Monday, August 15, 2011

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Photobucket






கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்



                                                   அடடா வட போச்சே !!!!!!!!!!!!!!!!!!!



                                                  பயப்படாதீங்க பாப்பாவோட தலை
                                                       அந்த பக்கம் இருக்கு
                                                 நான் சும்மா எட்டிப் பார்த்தேன் .




சில பேர் சொல்வாங்க
பூமியே வீடு
வானமே கூரைன்னு

ஆனா எனக்கு மேகமே படுக்கை
அதுதான் எனக்கு சுகமே




சரி நண்பர்களே
கீழே உள்ள கட்டத்தில் தோன்றும்
புள்ளிகளில் கருப்பு புள்ளிகள்
எத்தனை சொல்லுங்க பார்க்கலாம் !!!!!!!!!





zwani.com myspace graphic comments


14 comments:

  1. வாங்க ராஜா சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  3. வாங்க பாலா இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  4. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள் நண்பா
    படங்களும் கமெண்டும் அருமை
    வழமை போல கடமையை செய்துட்டேன்
    நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வந்தே மாதரம்
    இனிய சுதந்திர தின நல வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  7. வாங்க மாய உலகம்

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாங்க ரியாஸ் நண்பரே

    இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சுகந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாங்க மகேந்திரன் நண்பரே

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாங்க farhan நண்பரே

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே