Sunday, August 7, 2011

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்களே வணக்கம்










இன்று நண்பர்கள் தினம்



அதனை நான் உங்களோடு கொண்டாடுகிறேன்

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்

நண்பர்கள் தின 

வாழ்த்துக்கள்













முகம் நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து


அகம் நக நட்பது நட்பு


(கண்டபோது)முகம் மாத்திரம் மலரும் படி நட்பு கொள்வது 
நட்பு ஆகாது ; அன்பால் உள்ளமும் மலரும்படி நட்பு 
கொள்வதே நட்பாகும் 













உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


இடுக்கண் களைவதாம் நட்பு


ஆடையை நெகிழ விட்டவன் கை விரைந்து சென்று 
காப்பது போல நண்பனுக்குத் துன்பம் நேர்ந்த 
உடனே அதை நீக்க வேண்டும் .














புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்


நட்பாம் கிழமை தரும்



நட்பு கொள்ள பழைய தொடர்பும் பழக்கமும் தேவை 
இல்லை . இருவரிடமுள்ள ஒத்த உணர்வே நட்பு 
கொள்ள வேண்டிய உரிமையைத் தரும் .










பூக்களில் வாடாத பூ நட்பு













மூழ்காத ஷிப்பே ப்ரன்ஷிப் தான்












நன்றி :- படங்கள் friends18.com 

38 comments:

  1. வாங்க மாய உலகம்

    நட்புக்கு நன்றி

    ReplyDelete
  2. நண்பர்கள் தினத்தை அன்பு உலகத்துடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாங்க செங்கோவி

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

    ReplyDelete
  5. புணர்ச்சி பழகுதல் வேண்டா -ன்னா என்ன பாஸ் அர்த்தம்?

    ReplyDelete
  6. வாங்க கோகுல்

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

    வரவேற்கிறேன்

    தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  7. நண்பன் போட்ட பதிவு..தினமும் படிப்பேன் பாரு..ஹோய்..காட்டுக்குயிலு மனசுக்குள்ள..

    ReplyDelete
  8. செங்கோவி said...



    புணர்ச்சி பழகுதல் வேண்டா -ன்னா என்ன பாஸ் அர்த்தம்?

    M.R said....

    நீங்க நினைப்பது போல் இல்லை நண்பரே

    நட்பு கொள்ள எந்த பழைய தொடர்பும் தேவையில்லை ஒத்த எண்ணங்களே போதும் என்பது தான் அது

    ReplyDelete
  9. செங்கோவி

    நண்பன் போட்ட பதிவு..தினமும் படிப்பேன் பாரு..ஹோய்..காட்டுக்குயிலு மனசுக்குள்ள..

    தினமும் படித்தால் எனக்கும் கொண்டாட்டமே

    ReplyDelete
  10. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அப்பாடி..தமிழ்மணம் இணைஞ்சிடுச்சு..ஓகே..பாஸ்..கிளம்புறேன்.

    ReplyDelete
  12. வாங்க பிரகாஷ்

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. மாப்ள உங்களுக்கு என்னுடைய நண்பர் தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. தங்கள் மனம்போல பதிவும் அருமை
    தொடரும் நட்பு தொடர்ந்து தொடர
    இனிய நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நண்பர் தின வாழ்த்துக்கள் ...நன்றி மாப்ள !

    ReplyDelete
  17. நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. வாங்க ரியாஸ்

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

    ====================================

    வாங்க விக்கி

    நபர்கள் தின வாழ்த்துக்கள் மாப்ள

    ======================================

    வாங்க ரமணி

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

    ===================================

    வாங்க ரத்னவேல் அய்யா

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ==================================

    வாங்க கருன்

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே


    ===================================

    வாங்க பாலா மாப்ள

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ===================================

    வாங்க சரவணன் நண்பரே

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    =================================

    ReplyDelete
  19. இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. வாங்க ராஜேஸ்வரி மேடம்

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  21. வாங்க சித்ரா சகோதரி

    நன்றி சகோதரி

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. வானிற்கும் எல்லையுண்டு
    வசிக்கும் பூமிக்கும் எல்லையுண்டு
    நெஞ்சின் வாசத்தில் வாசம் புரியும்
    நட்பிற்கு எல்லை இல்லை ......

    வலையுலக அனைத்து நட்பிற்கும்
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. நன்றி ரமேஷ். உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

    Reverie

    ReplyDelete
  25. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்,,

    ReplyDelete
  27. கை கோர்த்துக்கொண்ட உங்க அன்பு நட்புக்கும் வாழ்த்துகள் தோழரே !

    ReplyDelete
  28. தங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
  29. தங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
  30. வாழ்த்து சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  31. தங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  32. குறள்களும் அது கூறும் விளக்கங்களும் அருமை...

    நட்பின் தின வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  33. அன்பிற்குரிய சகோ,
    உங்களுக்கும் என் உளம் கனிந்த பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே