நமது கணினியில் எந்த ப்ரோகிறாமாகா இருந்தாலும்
அதனை ஒரே கிளிக்கில் அன் இன்ஸ்டால் செய்ய வழி
உள்ளது.
எனது இந்த அன்பு உலகம் தளத்தில் வரும் பதிவுகளை
தொடர்ந்து வாசித்து ,வாக்களித்து , தங்களது அன்பால்
ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
தங்களது ஊக்கமே எனது பதிவின் ஆக்கம்.
இன்று கணினி டிப்ஸ் தெரிந்து கொள்வோம் நண்பர்களே
நாம் கணினி உபயோகிக்கும் பொழுது நிறைய மென்பொருள்
தரவிறக்கம் செய்து உபயோகிப்போம். அந்த மென்பொருள்களின்
உபயோகம் நமக்கு தேவை இல்லை எனில் அதனை அழித்து
(uninstall) விடுவோம்.
அதுவும் எப்பிடி STARTàCONTROL PANEL àUNINSTALL என்று
தேடிப்போய் அழிப்போம்.
ஆனால் இப்பிடி சுத்தி வளைத்து செல்லாமல் ஒரே கிளிக்கில்
அன் இன்ஸ்டால் என்று வந்தால் எப்பிடி சுலபமாக இருக்கும்.
ஆம் நண்பர்களே ஒரே கிளிக்கில் தேவையில்லாத
மென்பொருளை அழிக்க ....வழிமுறைகள்
இதற்கு வலது சுட்டியில் கண்டக்ஸ் பெட்டியில் (Uninstall)
அன்இன்ஸ்டால் ஆப்சனை சேர்க்க வேண்டும்..
இது மெனு அன் இன்ஸ்டால்,இதனை விண்டோஸ் XP,
விஸ்டா விண்டோஸ் 7 மூன்றிலும் உபயோகிக்கலாம்.
இந்த மெனு அன் இன்ஸ்டால் தரவிறக்கம் செய்ய கீழே
உள்ள முகவரிக்கு செல்லுங்கள்.
இதை தரவிறக்கம் செய்து ,தங்களது கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
மேலே சொன்ன முகவரிக்கு சென்றால் எப்பிடி புரோகிராமை
அழிக்க வேண்டும் என்று படத்துடன் விளக்கம் தந்துள்ளார்கள்.
இன்ஸ்டால் செய்தபின்னால் நீங்கள் ஒரே கிளிக்கில்
அன்இன்ஸ்டால் என்ற ஆப்சனை தேர்வு செய்து
வேண்டாத ப்ரோகிராமை அழித்து விடலாம்.
ஹாய் ! என்னுடைய பாஸ் எம்.ஆருக்காக அடுத்த
பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் ,ஹி ஹி .
பகிர்வுக்கு நன்றி பாஸ்!
ReplyDeleteஹிஹி உங்களுக்கே பிடிச்சிரிச்சா...அவ்வவ்
வாங்க சிவா நண்பரே
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
நம்மள நமக்கே பிடிக்கலனா எப்பிடி
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மாப்ள பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅஞ்சலி போட்டோ சூப்பர்
ReplyDeleteஎன்று என் வலையில்
ReplyDeleteவிஜய் vs அஜித் யார் புத்திசாலி?
பயனுள்ள பதிவு
ReplyDeleteதேங்க்ஸ் .......
ReplyDeleteநம்ம கணினி பழசு..இது பயன் இல்லை...அந்த படம் அடுத்த மொக்கை பதிவில பயன்படும் நண்பரே....:)
ReplyDeleteபதிவுக்கு நன்றி! அஞ்சலி ஹி ஹி!
ReplyDeleteவாங்க விக்கி மாம்ஸ்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி.
நண்பர் ராஜா அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாங்க ஸ்டாலின்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நண்பரே
வாங்க ரெவரி நண்பரே
ReplyDeleteஅடுத்த மொக்க பதிவு ரெடி பண்ணீட்டிங்களா
நண்பர் ஜீ...அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நல்ல தகவல் .பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநண்பர் ராஜசேகர் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
பயனுள்ள தகவல் !
ReplyDeleteபயனுள்ள தகவல். மிக்க நன்றி ரமேஷ்.
ReplyDeleteஎல்லா பக்கமும் கலந்து கட்டி அடிக்குறிங்க!வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்க பதிவும் சூப்பர்!உங்க அசிஸ்டென்டும் சூப்பர் நமக்கும் ஒரு அசிஸ்டெண்ட் ரெகமண்ட் பண்ணுங்க!
தமிழ்மணம் 8
ReplyDeleteதேவையான பயனுள்ள பதிவு நண்பரே.....
ஓ......
இவங்க தான் உங்களுக்கு பதிவுக்கரு கொடுக்கிறாங்களா.....????!!!!
நண்பர் ரேவேரி அடுத்த மொக்கைக்கு ரெடி ஆகிவிட்டார் போல.......
ம்ம்ம்
நடக்கட்டும்.
பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteசகோதரி ராம்வி அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
இது என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்!
ReplyDeleteகோகுல் said...
ReplyDeleteஎல்லா பக்கமும் கலந்து கட்டி அடிக்குறிங்க!வாழ்த்துக்கள்!
உங்க பதிவும் சூப்பர்!உங்க அசிஸ்டென்டும் சூப்பர் நமக்கும் ஒரு அசிஸ்டெண்ட் ரெகமண்ட் பண்ணுங்க!
ஹா ஹா
தங்கள் வாழ்த்துக்கு நன்றி கோகுல்
நான் இவங்கள வேலைய விட்டு தூக்கனுதும் நேரா உங்க கிட்ட தான் வருவாங்க .ஹா ஹா
வாங்க மகேந்திரன் நண்பரே
ReplyDeleteஅவங்க நான் சொல்றத ரெடி பண்ணி தருவாங்க
ஹா ஹா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
நண்பர் கருன் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
செங்கோவி said...
ReplyDeleteஇது என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்!
நான் நம்ப மாட்டேன் நண்பரே
நல்ல தெளிவான அலசலுடன் பதிவிடும் அதுவும் உறங்காமல் நடு நிசியில் (எங்களுக்கு )பதிவிடும் தாங்கள்
லேஷி அல்ல சுறுசுறுப்பானவர்
பயனுள்ள பதிவு
ReplyDeletenice and useful
ReplyDeleteமகேஷ்
ஹி...ஹி... தாங்க்ஸ்... அஞ்சலி போட்டோவுக்கு..
ReplyDeleteநண்பர் கே.எஸ்.எஸ்.ராஜ் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
நண்பர் மஹேஷ் அவர்கள்
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
=================================
வாங்க பிரகாஷ் அஞசலின்னா அவ்வளவு பிடிக்குமா
ReplyDeleteபயனுள்ள தகவல்!
ReplyDeleteத.ம.12
ReplyDeleteவணக்கம் நண்பா,
ReplyDeleteசூப்பரான தொழில்நுட்பப் பகிர்வு,
புக் மார்க் பண்ணி வைக்கிறேன்.
பகிர்விற்கும், விளக்கத்திற்கும் நன்றி நண்பா.