Tuesday, September 13, 2011

இதுனால பதிவ காப்பாத்த முடியாது

பதிவு காப்பி அடிக்கிறாங்க ,அத தடுக்க பல
முயற்சிகள் .

இருந்தும் காப்பி அடிக்கிறாங்க என்ன செய்ய
ஒன்னும் பண்ண முடியாது .

நமக்கு தெரிஞ்ச வேலி போடுவோம் .அத
பாதுகாப்பா நினைப்போம் .

அதையும் மீறி காப்பி பண்ணினா ஒன்னும் பண்ண
முடியாது.



இதுனால பதிவு காப்பாத்த முடியுமா ,தெரியல

இருந்தாலும் பாதுகாக்கனும்னு நினைக்கிறவங்க
எதுனா ஒரு வேலி போட்டு வைங்க

கீழ இருக்கிற கோட எடுத்து பேஸ்ட் பண்ணுங்க
எங்கன்னு கேக்கறீங்களா !

ப்ளாக் சைன் இன் பண்ணி உள்ளே செல்லவும் .
LAYOUT(DESIGN)-->ADD A GADGET--->HTML/JAVASCRIPT
---->சென்று பேஸ்ட் செய்யவும் .பிறகு save குடுக்கவும்.

அதெல்லாம் சரி கோட் எங்கன்னு கேட்கறீங்களா

இதோ ....

<script language=Javascript>
<!--
var message="Function Disabled!";
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}
function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}

if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}
//document.oncontextmenu=new Function("alert(message);return false")
document.oncontextmenu=new Function("return false")
var omitformtags=["input", "textarea", "select"]
omitformtags=omitformtags.join("|")
function disableselect(e){
if (omitformtags.indexOf(e.target.tagName.toLowerCase())==-1)
return false
}

function reEnable(){
return true
}
if (typeof document.onselectstart!="undefined")
document.onselectstart=new Function ("return false")
else{
document.onmousedown=disableselect
document.onmouseup=reEnable
}
// -->
</script>

இத அப்பிடியே காப்பி பண்ணி நான் சொன்ன இடத்துல பேஸ்ட் 
செய்தால் பதிவின் மீது மௌவுசின் இடது வலது பட்டன 
வேளை செய்யாது .

பின்குறிப்பு :-

 நானும் வேலி போட்டுள்ளதால் இந்த கோடை
காப்பி பண்ண

இங்கு சென்று காப்பி செய்து கொள்ளவும்

நன்றி

46 comments:

  1. வணக்கம் சார்! ரொம்ப அருமையான தகவல்! அவசியமானதும் கூட! ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  2. விஷயம் தெரிஞ்சி கிட்டேன் நன்றி மாப்ள!

    ReplyDelete
  3. நல்ல பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல தகவல்..ஆனால் இதையும் மீறி காப்பி செய்ய நினைப்பவங்க செய்துடுவாங்க...என்ன பன்ன

    ReplyDelete
  5. ரமேஸ்...இது நிறைய பேருக்கு உதவும்...திருடுபவன் படைப்பாளியைக் காட்டிலும் புத்திசாலி...தடுப்பது கொஞ்சம் கஷ்டம தான்...

    ReplyDelete
  6. நல்லா இருக்கு தகவல்

    ReplyDelete
  7. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
    வணக்கம் சார்! ரொம்ப அருமையான தகவல்! அவசியமானதும் கூட! ரொம்ப நன்றிங்க!

    வணக்கம் மணி சார்

    அன்பான கருத்துக்கு நன்றி சார்

    ReplyDelete
  8. விக்கியுலகம் said...
    விஷயம் தெரிஞ்சி கிட்டேன் நன்றி மாப்ள!

    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  9. RAMVI said...
    நல்ல பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

    நன்றி சகோதரி

    ReplyDelete
  10. K.s.s.Rajh said...
    நல்ல தகவல்..ஆனால் இதையும் மீறி காப்பி செய்ய நினைப்பவங்க செய்துடுவாங்க...என்ன பன்ன

    ஒன்னுமே பண்ண முடியாது

    அப்பிடியே லூஸ்ல விட்டுட வேண்டியதுதான் .

    நாம போட வேண்டிய வேலிய போட்டு வைப்போம்

    ReplyDelete
  11. ரெவெரி said...
    ரமேஸ்...இது நிறைய பேருக்கு உதவும்...திருடுபவன் படைப்பாளியைக் காட்டிலும் புத்திசாலி...தடுப்பது கொஞ்சம் கஷ்டம தான்...

    உண்மை தான் நண்பரே

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  12. கவி அழகன் said...

    நல்லா இருக்கு தகவல்

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  13. நல்ல தகவல்!ஆனால் என் பதிவில் காப்பி பண்ண என்ன இருக்கிறது?
    நன்றி ரமேஷ்.

    ReplyDelete
  14. கார்த்தி கேயனி said...
    நல்ல பதிவு ங்கோ

    நன்றிங்கோ நன்றிங்கோ

    ReplyDelete
  15. சென்னை பித்தன் said...
    நல்ல தகவல்!ஆனால் என் பதிவில் காப்பி பண்ண என்ன இருக்கிறது?
    நன்றி ரமேஷ்.

    அப்பிடி வேதனை படுபவர்களுக்கு மட்டும் ஐயா

    ReplyDelete
  16. MANO நாஞ்சில் மனோ said...
    மிக்க நன்றி மக்கா...

    நன்றி நண்பரே

    ReplyDelete
  17. Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  18. நல்ல பதிவு! என்னோட கடைசிப்பதிவை படங்கள் முதற்கொண்டு உடனேயே சுட்டுட்டாங்க!

    ReplyDelete
  19. ஜீ... said...
    நல்ல பதிவு! என்னோட கடைசிப்பதிவை படங்கள் முதற்கொண்டு உடனேயே சுட்டுட்டாங்க!

    மனதுக்கு வேதனையான விஷயம் தான் நண்பரே

    ReplyDelete
  20. ஐயா எனக்கு இது தேவையில்ல நாந்தான் பதிவே எழுதுறதில்லையே.. அப்பிடி எழுதினாலும் அத கொப்பி செய்யுறவங்களுக்குதான்யா பிரச்சனை அத பார்க்கிற வாசகர்கள் அடுத்த தடவை அங்க தலை வைப்பாங்கலாய்யா!!!??? ஹி ஹி ஹி

    அருமையான தகவல் மாப்பிள..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  21. காட்டான் said...
    ஐயா எனக்கு இது தேவையில்ல நாந்தான் பதிவே எழுதுறதில்லையே.. அப்பிடி எழுதினாலும் அத கொப்பி செய்யுறவங்களுக்குதான்யா பிரச்சனை அத பார்க்கிற வாசகர்கள் அடுத்த தடவை அங்க தலை வைப்பாங்கலாய்யா!!!??? ஹி ஹி ஹி

    அருமையான தகவல் மாப்பிள..

    காட்டான் குழ போட்டான்..

    ஹா ஹா ஹா சிரிக்க வைக்கிறீங்களே மாம்ஸ்

    ReplyDelete
  22. நல்லதொரு பகிர்வு

    ReplyDelete
  23. மிகவும் அவசியமான தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  24. இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்

    நன்றி நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  25. ஆமினா said...
    நல்லதொரு பகிர்வு

    நன்றி சகோ

    ReplyDelete
  26. Lakshmi said...
    மிகவும் அவசியமான தகவலுக்கு நன்றி

    நன்றி அம்மா

    ReplyDelete
  27. சம்பத்குமார் said...
    இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்

    நன்றி நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  28. பின் குறிப்பு செம டைமிங்....

    ஸ்டில் crtl+A வேலை செய்யுமேப்பா! :(

    ReplyDelete
  29. ஷீ-நிசி said...
    பின் குறிப்பு செம டைமிங்....

    ஸ்டில் crtl+A வேலை செய்யுமேப்பா! :(

    வேலை செய்யாதுன்னு நினைக்கிறேன் சகோ

    ReplyDelete
  30. நல்ல பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  31. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    நல்ல பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

    நன்றி நண்பரே

    ReplyDelete
  32. நல்ல விஷயம் தான்..ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி இது முழுசா காப்பாத்தாது தான்.

    ReplyDelete
  33. செங்கோவி said...

    நல்ல விஷயம் தான்..ஆனாலும் நீங்க சொன்ன மாதிரி இது முழுசா காப்பாத்தாது தான்.

    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  34. பயிருக்கு வேலி மாதிரி பதிவுக்கு வேலி போட சொல்லிஇருக்கீங்க!அவசியமான ஒன்றுதான்!நன்றி!

    ReplyDelete
  35. நல்ல தகவல் .இப்பொழுதே செய்தால் போச்சு

    ReplyDelete
  36. அடுத்த பதிவா இதைதான் வஜுருந்தேன், நீங்க போட்டுடிங்க

    ReplyDelete
  37. வணக்கம் நண்பா,
    நல்லதோர் தகவல்.
    நானும் இந்த முறையை முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  38. மிகவும் பயனுள்ள பகிர்வு சகோ மிக்க நன்றி ...............

    ReplyDelete
  39. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..! எவ்வளவு யதார்த்தமான உண்மை..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  40. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  41. மிக மிக அவசியமான தகவல் நண்பரே...
    மிக்க நன்றி....

    ReplyDelete
  42. பயனுள்ள பகிர்வு..சகோ all voted

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே