பாகம் மூன்று படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்
சீரகம் :
வாதம், வாய்வைப் போக்கும் , பித்தத்தை போக்கும்.
ஜீரணத்தை உண்டுபண்ணும்.
சுண்டைக்காய் :
வயிற்றுவலி தீரும். குடலிலுள்ள கிருமிகளை வெளியேற்றும்.
ஜீரண சக்தியைக் கொடுக்கும். சூட்டை உண்டுபண்ணும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.
வெந்தயம் :
நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையானது.
சூட்டைத்தணிக்கும். தாய்மார்க்கு பால் சுரப்பை
அதிகப் படுத்தும்.
சுரைக்காய்:
உடல் பலம் தரும்.சிறுநீர் சம்பந்தமான நோய்கள் தீரும்.
சோம்பு:
ஜீரண சக்தியை உண்டு பண்ணும். இருமலைப் போக்கும்.
வாயு சம்பந்தமான கோளாறுகளைக் குணப்படுத்தும்.
தயிர் :
உடல் சூடு தணியும். வயிற்றுப் போக்கை நிறுத்தும்.
துவரம்பருப்பு :
உடலுக்கு பலம் தரும். உப்பில்லா பத்தியத்திற்கு
கொடுக்கலாம். மூலத்தை அகற்றும்.
பசுவின் பால் :
தினசரி சாப்பிட்டால் உடல் பலம் உண்டாகும். சூடு தணியும்.
சூலை நோய் தணிந்து விடும். பசும்பாலில் தேனை கலந்து அருந்தினால் இரவில் நல்ல தூக்கம் வரும்.ஆயுள் நீடிக்கும்.
பசுவின் தயிர் :
இரத்த விருத்தி , உடல் பலம் , ஜீரண சக்தி
உண்டாகும்.
எரிச்சலைப் போக்கும். உடல் சூடு சமன்படும்.
எருமைப்பால் :
வாதத்தைத் தூண்டும். புத்தி மந்தம் ஏற்படும்.
கருப்பட்டி ( பனை வெல்லம் ):
உடல் சூடு தணியும் . நீர்ச்சுருக்கைப் போக்கும்.பித்தக் கோளாறுகள் தீரும்.
சுக்கு :
இரண்டு கிராம் சுக்குப் பொடியை தேனில்
குழைத்துச்சாப்பிட்டால் பாரிசவாயு, வயிற்றுவலி,
வாயுத் தொல்லை,வயிற்று உப்புசம் , பசியின்மை
கை கால் விளங்காமை, நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும்.
உளுந்து :
இந்திரியத்தை அதிகம் சுரக்க செய்யும்.
இன்றைய தகவலும் அருமை படங்களும் அருமை
ReplyDeleteநல்ல தகவல்கள்.
ReplyDeleteதயிர் உடலுக்கு சூடு,மோர்தான் குளிர்ச்சி என்று நினைத்திருந்தேன்.
பகிர்வுக்கு நன்றி.
More Useful informations...
ReplyDeletethagavalukku nandri nanbaa
ReplyDeleteவழமைபோல இன்றைய தகவலும் அருமை
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
அனைத்து தகவலும் அருமை........
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
த.ம.5
ReplyDeleteபயன்னுள்ள தகவல்.
நாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருட்கள் எல்லாம்
ReplyDeleteபயனுள்ள மருத்துவக் குணம் கொண்டதாக அல்லவா உள்ளது
நம் முன்னோர்கள்தான் எவ்வளவு தெளிவாய் இருந்திருக்கிறார்கள்
பயனுள்ள தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6
என்ன சாப்பிட்டிக்கிட்டு இருக்கோம்ன்னு தெரியாம இருந்துச்சு இப்ப தெரிய வச்சுடீங்க தொடருங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteநாம் அன்றாடம் யூஸ் பண்னும் பொருட்களில் உள்ள அருமையனா மருத்துவ குணங்களைச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி பாஸ்.
மிக்க நன்றி மக்கா தகவலுக்கு...!!!
ReplyDeleteஎல்லா ஓட்டும் போட்டாச்சு மக்கா...
ReplyDeleteவைரை சதிஷ் said...
ReplyDeleteஇன்றைய தகவலும் அருமை படங்களும் அருமை//
நன்றி நண்பா
RAMVI said...
ReplyDeleteநல்ல தகவல்கள்.
தயிர் உடலுக்கு சூடு,மோர்தான் குளிர்ச்சி என்று நினைத்திருந்தேன்.
பகிர்வுக்கு நன்றி.
கருத்துக்கு நன்றி சகோதரி
koodal bala said...
ReplyDeleteMore Useful informations...
நன்றி பாலா நண்பரே
r.v.saravanan said...
ReplyDeletethagavalukku nandri nanbaa
நன்றி நண்பரே
K.s.s.Rajh said...
ReplyDeleteவழமைபோல இன்றைய தகவலும் அருமை //
நன்றி நண்பரே
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .
நன்றி நண்பரே
Kannan said...
ReplyDeleteஅனைத்து தகவலும் அருமை........
நன்றி நண்பரே
சென்னை பித்தன் said...
ReplyDeleteத.ம.5
பயன்னுள்ள தகவல்.
நன்றி ஐயா
Ramani said...
ReplyDeleteநாம் அன்றாடம் பயன்படுத்துகிற பொருட்கள் எல்லாம்
பயனுள்ள மருத்துவக் குணம் கொண்டதாக அல்லவா உள்ளது
நம் முன்னோர்கள்தான் எவ்வளவு தெளிவாய் இருந்திருக்கிறார்கள்
பயனுள்ள தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6//
அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteஎன்ன சாப்பிட்டிக்கிட்டு இருக்கோம்ன்னு தெரியாம இருந்துச்சு இப்ப தெரிய வச்சுடீங்க தொடருங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள்
நன்றி நண்பா
நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் பாஸ்,
நாம் அன்றாடம் யூஸ் பண்னும் பொருட்களில் உள்ள அருமையனா மருத்துவ குணங்களைச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி பாஸ்.//
வணக்கம் நண்பா , கருத்துக்கு நன்றி நண்பா
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteமிக்க நன்றி மக்கா தகவலுக்கு...!!!
எல்லா ஓட்டும் போட்டாச்சு மக்கா...
நன்றி நண்பரே
தயிர் சூடுன்னு தானே எனக்கும் சொன்னாங்க..சூடு இல்லியா?
ReplyDeleteஅதை நம்பி நான் கம்பெனி மெஸ்ல தயிரே வாங்கலியே..அய்யோ..போச்சே..ஏமாத்திட்டாங்களே..
பயனுள்ள தகவல்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே...
எத்தனை தடவை வாசித்தாலும் தகவல்கள் அருமையும் பயனுடையதும். இதில் ஒரு திருப்தி அத்தனையும் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கிறோம். ஆரோக்கியமானவைகனே. மிக்க நன்றி. பயனுடைத்து. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அகத்தை சீர்படுத்தும் சீரகத்தில் ஆரம்பித்து
ReplyDeleteஅத்தனையும் அருமை.
பயனுள்ள தகவல்கள் நண்பரே.
பகிர்வுக்கு நன்றி.
தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு.வெந்தயத்தையும் சீரகத்தையும் பயன்படுத்துகிறேனே தவிர....!
ReplyDelete