ஒருவன் :-சார் ,சார் என் நாய் தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க
போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க
ஒருவன் :-என்னைப் பார்த்தால் வாலாட்டும்.
சுறா :- டேய் மச்சி ,நாளைக்கு சினிமாக்கு போறேன்,
வரியாடா
எறா :- முடிஞ்சா வறேன் மச்சி
சுறா :- படம் முடிஞ்சி ஏண்டா வர ! படம் ஆரம்பிக்கும்
பொழுதே வா !
டீச்சர் :- படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு எட்டு மணி
நேரம் தூங்கினால் போதும்.
மாணவன் :- அது எப்பிடி டீச்சர் முடியும் , ஒரு நாளைக்கு
ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது !!!
அப்பா :- புள்ளையாடா நீ !எல்லா பாடத்திலேயும் ஃபெயில்,
இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத !
மகன் :- சரி மச்சி !,ஒவரா சீன் போடாம சைன் போடு
மாணவன் :- சார்... என்ன இது ?
ஆசிரியர் :- கேள்வித்தாள் !
மாணவன் :- சார் ..இது என்ன ?
ஆசிரியர் :- விடைத்தாள் !!
மாணவன் :- கேள்வித்தாளில் கேள்வி இருக்கு ,விடைத்தாளில்
விடை எங்கே சார் ,என்ன கொடுமை சார் இது....
ஆசிரியர் :- ??!!??!!#@$%$#@
பேங்க் மேனேஜர் :- எங்க பேங்கில இன்ட்ரெஸ்ட் இல்லாமல்
கடன் தருவோம்.
கிராமத்தான் :- கொடுக்கிறது தான் கொடுக்கிறீங்க ,அதை
சந்தோசமா கொடுக்கலாமே ! இன்ட்ரெஸ்ட் இல்லாம
குடுக்கிரேன்னு சொல்றீங்களே !!
கிராமத்து அப்பா :- (பையனிடம்) எப்பிடியோ நாலு வருஷம்
காலேஜ் படிப்ப முடிச்சிட்ட ,அடுத்து என்ன பண்ண போற ?
அதை படிக்கணும் பா
.
சரி சிரிச்சீங்களா சந்தோசம்
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்
ரோட்டில் ஒரு பையனும் பொண்ணும் நடந்து போறாங்க.
பையனோட மாமியார் பொண்ணோட மாமியாருக்கு அம்மா.
அப்படின்னா ரெண்டு பேருக்கும் என்ன உறவு?
டிஸ்கி :-
இன்ட்லியில் வாக்களிப்பது எப்பிடி ?
நமது தளத்தில் வரும் இன்ட்லி ஒட்டு பட்டையில் இன்ட்லி
என்ற எழுத்தின் மீது கிளிக் செய்யவும் .
வரும் பக்கத்தில் கடவுச்சொல் கொடுத்தால் ஒட்டு சேர்ந்து விடும்
அவ்வளவுதான் .
ஹா..ஹா..ஹா...
ReplyDeleteஎல்லா ஜோக்கும் சூப்பர்.
அந்த கேள்விக்கு,
மகன் -சின்னம்மா உறவு தான் இருவருக்கும்
:) :) :)
ஹிஹிஹி...
ReplyDeleteஅந்த பதில் சும்மா சொன்னேன். உண்மையான பதில்,
மாமனார்-மருமகள்
இன்ட்லி வோட்டு முறை ஹி ஹி...
ReplyDeleteSuper joks . . . Sema comedy
ReplyDeleteஎல்லா ஜோக்கும் சூப்பர். பாராட்டுகள்
ReplyDeleteம்...ம்...நல்லாருக்கு!...ம்.
ReplyDeleteஇன்டலி தகராருல இருக்கு ஓட்டு போடமுடியவில்லை...
ReplyDeleteஜோக்கெல்லாம் சூப்பருங்கோவ்!!!!
ReplyDeleteஹா...........ஹா.............ஹா............. ஜோக் அருமை நண்பா
ReplyDeleteஇன்று என் வலையில்
கருத்துரைகளை சுருக்க விரிக்க
அனைத்து ஜோக்கும் சூப்பர் நண்பரே..
ReplyDeleteநட்புடன்
சம்பத்குமார்
ஏங்க உங்க அப்பாவ இப்படியா ஏமாத்துவிங்க அரியர் படிப்புன்னு சொல்லி?
ReplyDeleteஹிஹி
ஓட்டு போட சொல்லிகொடுத்தா போதுமா?
பிரியாணியும் குவாட்டர் பாட்டிலும் பார்சல் பண்ணுங்க.
ஹா ஹா எல்லாமே அசத்தலான ஜோக்ஸ்..
ReplyDeleteஜோக்ஸ் அருமை... உறவு முறையை நண்பர் அப்துல் சொல்லிட்டாரு... வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteசூப்பர் சார்
ReplyDeleteதமிழ்மணத்தின் தரவரிசையில் 8வது இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே..
ReplyDeletehttp://tamilmanam.net/top/blogs/1
நகைச்சுவைகள் படித்தேன்...
ReplyDeleteசிரித்தேன்..
எல்லா ஜோக்கும் நல்லா இருக்கு.
ReplyDeleteசிரித்தேன் ரசித்தேன்
ReplyDeleteஓட்டும் அளித்தேன்....
தலைப்பே சிரிக்கச் சொல்லி
ReplyDeleteதந்ததும் சிரிக்க - சொல்லி
சிரிக்கதானே வேண்டும்
இறுதி ஒன்று மிகவும் நன்று
புலவர் சா இராமாநுசம்
Abdul Basith said...
ReplyDeleteஹா..ஹா..ஹா...
எல்லா ஜோக்கும் சூப்பர்.
அந்த கேள்விக்கு,
மகன் -சின்னம்மா உறவு தான் இருவருக்கும்
ஹிஹிஹி...
அந்த பதில் சும்மா சொன்னேன். உண்மையான பதில்,
மாமனார்-மருமகள்
கருத்துக்கும் ,வருகைக்கும் நன்றி நண்பரே
ரெவெரி said...
ReplyDeleteஇன்ட்லி வோட்டு முறை ஹி ஹி...
ஹா ஹா ஹா
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteSuper joks . . . Sema comedy
நன்றி நண்பரே
மாலதி said...
ReplyDeleteஎல்லா ஜோக்கும் சூப்பர். பாராட்டுகள்
நன்றி சகோதரி
Yoga.s.FR said...
ReplyDeleteம்...ம்...நல்லாருக்கு!...ம்.
நன்றி நண்பரே
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஇன்டலி தகராருல இருக்கு ஓட்டு போடமுடியவில்லை...
பரவாயில்லை நண்பரே
தமிழ் மணத்தில் போடலாமே
ஜோக்கெல்லாம் சூப்பருங்கோவ்!!!!//
நன்றி நண்பரே
வைரை சதிஷ் said...
ReplyDeleteஹா...........ஹா.............ஹா............. ஜோக் அருமை நண்பா
நன்றி நண்பரே
சம்பத்குமார் said...
ReplyDeleteஅனைத்து ஜோக்கும் சூப்பர் நண்பரே..
நன்றி நண்பரே
கோகுல் said...
ReplyDeleteஏங்க உங்க அப்பாவ இப்படியா ஏமாத்துவிங்க அரியர் படிப்புன்னு சொல்லி?
ஹிஹி
ஓட்டு போட சொல்லிகொடுத்தா போதுமா?
பிரியாணியும் குவாட்டர் பாட்டிலும் பார்சல் பண்ணுங்க.
ஹா ஹா ஆர்டர் பண்ணிட்டா போச்சு
மதுரன் said...
ReplyDeleteஹா ஹா எல்லாமே அசத்தலான ஜோக்ஸ்..
நன்றி நண்பரே
மாய உலகம் said...
ReplyDeleteஜோக்ஸ் அருமை... உறவு முறையை நண்பர் அப்துல் சொல்லிட்டாரு... வாழ்த்துக்கள் சகோ
நன்றி சகோ
stalin said...
ReplyDeleteசூப்பர் சார்
நன்றி நண்பரே
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteதமிழ்மணத்தின் தரவரிசையில் 8வது இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அன்பரே..
நன்றி நண்பரே ,ஏற்கனவே ஏழாம் இடத்திற்கு சென்று வந்தாயிற்று நண்பரே அன்புஉலகம்
நகைச்சுவைகள் படித்தேன்...
சிரித்தேன்..//
நன்றி நண்பரே
Lakshmi said...
ReplyDeleteஎல்லா ஜோக்கும் நல்லா இருக்கு.
நன்றி அம்மா
மகேந்திரன் said...
ReplyDeleteசிரித்தேன் ரசித்தேன்
ஓட்டும் அளித்தேன்....
நன்றி நண்பரே
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteதலைப்பே சிரிக்கச் சொல்லி
தந்ததும் சிரிக்க - சொல்லி
சிரிக்கதானே வேண்டும்
இறுதி ஒன்று மிகவும் நன்று
நன்றி ஐயா
அசத்தலான காமெடிகள் பாஸ்..
ReplyDeleteநான் சண்டே கொஞ்சம் பிசியாகிட்டேன்.
அதான் லேட்.
நிரூபன் said...
ReplyDeleteஅசத்தலான காமெடிகள் பாஸ்..
நான் சண்டே கொஞ்சம் பிசியாகிட்டேன்.
அதான் லேட்.//
பரவாயில்லை நண்பரே ,நன்றி கருத்துக்கு