அன்பு நண்பர்களே ,அனைவருக்கும் வணக்கம் .
அன்பு உலகம் துடங்கியது முதல் கடந்த 152
நாட்களில் ஒரு லட்சம் முறை இந்த தளம் பார்க்கப்
பட்டிருக்கு எனும்பொழுது மனம் சந்தோசம் கொள்கிறது.
ஆதரவு அளித்து வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
நன்றி யை தெரிவித்துக் கொள்கிறேன்
தெரிஞ்சிக்கோங்க
உலகதினங்கள்
ஜனவரி 12
தேசிய இளைஞர் தினம்
ஜனவரி 23
போலியோ ஒழிப்பு தினம்
ஜனவரி 26
இந்திய குடியரசு தினம்
ஜனவரி 30
தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி 25
தேசிய காசநோய் தினம்
பிப்ரவரி 28
தேசிய அறிவியல் தினம்
மார்ச் 8
சர்வதேச மாதர் தினம்
மார்ச் 15
நுகர்வோர் பாதுகாப்பு தினம்
மார்ச் 18
உடல் ஊனமுற்றோர் தினம்
மார்ச் 20
தேசிய காடு வளர்ப்பு தினம்
மார்ச் 22
உலகத் தண்ணீர் தினம்
ஏப்ரல் 7
உலகச் சுகாதார தினம்
ஏப்ரல் 22
பூமி பாதுகாப்பு தினம்
ஏப்ரல் 23
உலகப் புத்தக தினம்
ஏப்ரல் 30
உலகக் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
மே 1
உலகத் தொழிலாளர் தினம்
மே 12
உலக செவிலியர் தினம்
மே 2 வது ஞாயிறு
உலக அன்னையர் தினம்
மே 15
உலக குடும்ப தினம்
மே 31
உலக புகைப்பிடிப்பு எதிர்ப்பு தினம்
ஜூன் 1
உலகக் குழந்தைகள் தினம்
ஜூன் 5
உலகச் சுற்றுச் சூழல் தினம்
ஜூன் 3 ஆவது ஞாயிறு
உலகத் தந்தையர் தினம்
ஜூன் 26
உலகப் போதைப் பொருள் எதிர்ப்பு தினம்
ஜூன் 27
உலக நீரிழிவு நோய் தினம்
ஜூலை 1
தேசிய கூட்டுறவு தினம்
ஜூலை 11
உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்ட் 1
உலகத் தாய் பால் தினம்
ஆகஸ்ட் 15
இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 29
உலக விளையாட்டுத் தினம்
செப்டம்பர் 1
உலக சமாதான தினம்
செப்டம்பர் 5
தேசிய ஆசிரியர் தினம்
செப்டம்பர் 8
உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 30
உலக இதய தினம்
அக்டோபர் 1
உலக முதியோர் தினம்
அக்டோபர் 1
தேசிய ரத்ததான தினம்
அக்டோபர் 2
தேசபிதா மகாத்மா காந்தி பிறந்த தினம் /
நோய்த் தடுப்பு தினம்
அக்டோபர் 3
உலக வனவிலங்குகள் தினம்
அக்டோபர் 4
தேசிய நோய் எதிர்ப்பு தினம்
அக்டோபர் 7
உலக உறைவிடச் சூழல் தினம்
அக்டோபர் 14
உலகக் கண்பார்வை தினம்
அக்டோபர் 16
உலகச் சத்துணவு தினம்
அக்டோபர் 16
உலக உணவு தினம்
அக்டோபர் 24
ஐக்கிய நாடுகள் தினம்
நவம்பர் 1
உலக வறுமை ஒழிப்பு தினம்
நவம்பர் 14
தேசியக் குழந்தைகள் தினம்
நவம்பர் 17
உலக வலிப்பு நோய் தினம்
நவம்பர் 19
தேசிய ஒருமைப் பாட்டுத் தினம்
டிசம்பர் 1
உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 6
மத நல்லிணக்க தினம்
டிசம்பர் 8
தேசிய மனவளர்ச்சி குன்றியோர் தினம்
டிசம்பர் 10
உலக மனித உரிமைகள் தினம்
வாழ்த்துக்கள் ..அப்புறம் உலக பிளாக்கர் தினம் அப்படின்னு ஒண்ணுமே இல்லயே ...
ReplyDeleteமாப்ள வாழ்துக்கள்யா...இம்புட்டு தினங்கள் இருக்கா நன்றி!
ReplyDeleteபயனுள்ள தகவல் தான்..இதையெல்லாம் ஞாபகம் வச்சிக்க முடியாது, புக் மார்க் பண்ணிக்கறேன்..
ReplyDeleteபுக்மார்க் பண்ணிடுறேன் ...
ReplyDeleteகோவை நேரம் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ..அப்புறம் உலக பிளாக்கர் தினம் அப்படின்னு ஒண்ணுமே இல்லயே ...
வாங்க நண்பரே நல்லாயிருக்கீங்களா
நிறைய ஊருக்கு போவதால் ஆளையே பார்க்க முடியவில்லையே !
விக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள வாழ்துக்கள்யா...இம்புட்டு தினங்கள் இருக்கா நன்றி!
வாழ்த்துக்கு நன்றி மாம்ஸ் ,ஆமாம் மாம்ஸ்
செங்கோவி said...
ReplyDeleteபயனுள்ள தகவல் தான்..இதையெல்லாம் ஞாபகம் வச்சிக்க முடியாது, புக் மார்க் பண்ணிக்கறேன்..
சரிங்க நண்பரே
koodal bala said...
ReplyDeleteபுக்மார்க் பண்ணிடுறேன் ...
சரிங்க நண்பரே
எழுதித் தொங்கவிட்டால் தான் நினைக்க முடியும். மிக நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
kavithai (kovaikkavi) said...
ReplyDeleteஎழுதித் தொங்கவிட்டால் தான் நினைக்க முடியும். மிக நன்றி. வாழ்த்துகள்.//
வாங்க சகோதரி வாழ்த்துக்கு நன்றி
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteஒரு இலட்சம் page views இற்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் அசத்துங்க பாஸ்..
முக்கிய தினங்களை எம் மூளையில் பதிவு செய்து வைப்பதற்கேற்ற கலக்லலான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteநல்ல விஷயம் தொகுத்து குடுத்து இருக்கீங்க அருமை நானும் புக் மார்க் பண்ணிகிறேன்
நிரூபன் said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ஒரு இலட்சம் page views இற்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் அசத்துங்க பாஸ்..
முக்கிய தினங்களை எம் மூளையில் பதிவு செய்து வைப்பதற்கேற்ற கலக்லலான பதிவினைத் தந்திருக்கிறீங்க.
வணக்கம் நண்பா ,வாழ்த்துக்கும் ,அன்பு கருத்துக்கும் நன்றி நண்பா
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ
நல்ல விஷயம் தொகுத்து குடுத்து இருக்கீங்க அருமை நானும் புக் மார்க் பண்ணிகிறேன்//
வாழ்த்துக்கும் அன்பு கருத்துக்கும் நன்றி சகோ
இனிய காலை வணக்கம்.பயனுள்ள தகவல்.நன்றி!
ReplyDeleteYoga.S.FR said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம்.பயனுள்ள தகவல்.நன்றி!
வணக்கம் நண்பரே ,கருத்துக்கு நன்றி
லட்சாதிபதிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல லிஸ்ட்.
த.ம.4
சென்னை பித்தன் said...
ReplyDeleteலட்சாதிபதிக்கு வாழ்த்துகள்.
நல்ல லிஸ்ட்.
த.ம.4//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
ஆறு மாதங்களில் சுமார் 160 பதிவுகள் தருவது என்பது
ReplyDeleteஅசுர சாதனைதான்
137 பின்தொடர்பவர்கள் என்பதும் இலட்சத்துக்கு மேற்பட்ட
பக்கப் பார்வைகள் என்பது தங்கள் உழைப்ப்ப்ப்புக்கான
அங்கீகாரமே.தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
பயனுள்ள பதிவு நண்பரே..
ReplyDeleteநிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் நண்பரே.
ReplyDeleteமிக்க நன்றி.
ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் பாஸ்..
ReplyDeleteதெரிந்து வைத்திருக்கவேண்டிய தகவல்களை பகிர்ந்திருக்கீங்க
நன்றி
ஏ யப்பா இம்புட்டு தினங்களா...??? இதெல்லாம் எங்கே இருந்துய்யா எடுக்கிறீங்க, ம்ம்ம் சூப்பர்ப்...!!!
ReplyDeleteஇலட்சத்திற்கு வாழ்த்துக்கள் ரமேஷ்.
ReplyDeleteஉலக தினங்களை பற்றிய தகவல் அருமை.
தகவல்களுக்கு நன்றி! லட்சம் page views -க்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு!
ReplyDeleteமேலும் பல லட்சங்கள் அடைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎல்லோரும் சொல்வது போல புக்மார்க் செய்யப்படவேண்டிய பதிவு!@
ReplyDeleteமிச்சம் இருக்கிற நாட்களுக்கு என்ன பண்லாம்னு யோசிக்கிறேன்...
ReplyDeleteரெவெரி said...
ReplyDeleteமிச்சம் இருக்கிற நாட்களுக்கு என்ன பண்லாம்னு யோசிக்கிறேன்...
ஹா ஹா ரமேஷ் ரெவரி நட்பு நாட்கள்
வாழ்த்துகள் பாஸ்
ReplyDeleteRamani said...
ReplyDeleteஆறு மாதங்களில் சுமார் 160 பதிவுகள் தருவது என்பது
அசுர சாதனைதான்
137 பின்தொடர்பவர்கள் என்பதும் இலட்சத்துக்கு மேற்பட்ட
பக்கப் பார்வைகள் என்பது தங்கள் உழைப்ப்ப்ப்புக்கான
அங்கீகாரமே.தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கும் ,அன்பு கருத்துக்கும் நன்றி நண்பரே
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteபயனுள்ள பதிவு நண்பரே..//
நன்றி நண்பரே
மகேந்திரன் said...
ReplyDeleteநிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் நண்பரே.
மிக்க நன்றி.//
நன்றி நண்பரே
K.s.s.Rajh said...
ReplyDeleteஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் பாஸ்..
தெரிந்து வைத்திருக்கவேண்டிய தகவல்களை பகிர்ந்திருக்கீங்க
நன்றி//
வாழ்த்துக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஏ யப்பா இம்புட்டு தினங்களா...??? இதெல்லாம் எங்கே இருந்துய்யா எடுக்கிறீங்க, ம்ம்ம் சூப்பர்ப்...!!!
நன்றி நண்பரே
RAMVI said...
ReplyDeleteஇலட்சத்திற்கு வாழ்த்துக்கள் ரமேஷ்.
உலக தினங்களை பற்றிய தகவல் அருமை.
நன்றி சகோதரி
middleclassmadhavi said...
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி! லட்சம் page views -க்கு வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி சகோதரி
thendralsaravanan said...
ReplyDeleteநன்றி பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு!
நன்றி சகோ...
கோகுல் said...
ReplyDeleteமேலும் பல லட்சங்கள் அடைய வாழ்த்துக்கள்!
எல்லோரும் சொல்வது போல புக்மார்க் செய்யப்படவேண்டிய பதிவு!@
வாழ்த்துக்கும் ,அன்பு கருத்துக்கும் நன்றி நண்பா
வைரை சதிஷ் said...
ReplyDeleteவாழ்த்துகள் பாஸ்//
நன்றி நண்பா
உஸ்ஸ்ஸ்ஸ்... அனைட்த்ஹையும் பார்த்திட்டேன், ஆனா மனதில் எதுவும் நிற்கவே மாட்டுதேமே அவ்வ்வ்வ்வ்:)).
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
புக் மார்க்டு, நன்றிகள்
ReplyDeleteஅனைத்து உலக தினங்களையும் இப்போது தான் முழுதாக தெரிந்து கொண்டேன் கலக்கறீங்க நண்பா
ReplyDeleteமுரண்கள் இல்லையேல் வாழ்க்கையில் எது சுவாரசியம் பகிர்வுக்கு நன்றி
ReplyDelete