“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும்
பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?
“ கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் , கல்யாணம்
பண்ணிக்கிறது இல்லையா ?”
உங்க மனைவிக்கு பட்டுப் புடவை வாங்கித் த்ந்தீங்களாமே,
காஞ்சிப் பட்டா ? ஆரணிப் பட்டா?
“ கடன் பட்டு “
உன்னைப் பார்த்தா அச்சு அசல் என் மருமகள்
மாதிரியாகவே இருக்க.
அப்பிடியா?
அமாம் . பஸ் வர வரைக்கும் ரெண்டு பேரும்
கொஞ்ச நேரம் சண்டை போடலமா?
“ அவர் வியாபரத்துல கீழேயிருந்து மேலே வந்தவர்னு
சொல்றீங்களே,எப்பிடி ?
“ முதலில் செறுப்பு வியாபாரம் செய்தார் , அப்புறம் பெல்ட் வியாபாரம் செய்தார் , இப்ப தொப்பி வியாபாரம் செய்கிறார்.
என் மாமியாருக்கு அலோபதி , ஹோமியோபதி, யுனானி
இப்பிடி பலவிதங்களில் முயற்சி செய்தும் பலனில்லை !
அடடா !! போயிட்டாங்களா ?
ம்ஹூம் , குத்துக்கல்லாட்டம் இருக்காங்க !
அந்த ஆள் சினிமாவால போண்டி ஆயிட்டாரு !
படம் எடுத்தாரா ?
நன்றி
மாப்ள சிரிக்க வச்சதுக்கு நன்றி ஹிஹி!
ReplyDeleteசெம செம.. நல்ல பதிவு..
ReplyDeleteவிக்கியுலகம் said...
ReplyDeleteமாப்ள சிரிக்க வச்சதுக்கு நன்றி ஹிஹி!
நன்றி மாம்ஸ் கருத்துக்கு
Dr. Butti Paul said...
ReplyDeleteசெம செம.. நல்ல பதிவு..
நன்றி நண்பரே
ஹா ஹா முதலாவது கலக்கல்
ReplyDeleteNalla jokes....
ReplyDelete////“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும் பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?
ReplyDelete“ கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் , கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா ?”////
ஹா.ஹா.ஹா.ஹா.முதலாவதே அசத்தலாக இருக்கே
////உங்க மனைவிக்கு பட்டுப் புடவை வாங்கித் த்ந்தீங்களாமே, காஞ்சிப் பட்டா ? ஆரணிப் பட்டா?
ReplyDelete“ கடன் பட்டு “////
நல்ல பட்டு...நன்றாக சிரித்தேன் பாஸ் நன்றி
த.ம.4
ReplyDeleteநோயற்ற வாழ்க்கைக்கு நீங்கள் தரும் இன்னொரு மருந்து அருமை.
காலை வணக்கம்!சிரிக்கவும்,சிந்திக்கவும் வச்சிருக்கீங்க, நன்றி!வாழ்த்துக்கள்.
ReplyDeleteமதுரன் said...
ReplyDeleteஹா ஹா முதலாவது கலக்கல்
வாங்க மதுரன் நண்பரே , நாலைந்து நாட்களாய் தங்களை காணவில்லையே
NAAI-NAKKS said...
ReplyDeleteNalla jokes....//
வருகைக்கும் ,அன்பு கருத்துக்கும் நன்றி நன்பரே
K.s.s.Rajh said...
ReplyDeleteஹா.ஹா.ஹா.ஹா.முதலாவதே அசத்தலாக இருக்கே
தங்களின் மகிழ்ச்சிற்கு நன்றி நண்பா
நல்ல பட்டு...நன்றாக சிரித்தேன் பாஸ் நன்றி
நன்றி நண்பரே
சென்னை பித்தன் said...
ReplyDeleteத.ம.4
நோயற்ற வாழ்க்கைக்கு நீங்கள் தரும் இன்னொரு மருந்து அருமை.//
அன்பு கருத்துக்கு நன்றி ஐயா
Yoga.S.FR said...
ReplyDeleteகாலை வணக்கம்!சிரிக்கவும்,சிந்திக்கவும் வச்சிருக்கீங்க, நன்றி!வாழ்த்துக்கள்.
வாங்க நண்பரே ,வாழ்த்துக்கு நன்றி
ஹாஹாஹா.. எல்லாமே அருமை. சிரிக்க வைத்ததற்கு நன்றி நண்பா!
ReplyDeleteசிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு நன்றி!வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைத்து நகைச் சுவை துணுக்குகளும்
ReplyDeleteஅருமை அருமை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தோம்
தொடர வாழ்த்துக்கள்
ரசனையான துணுக்குகள் எல்லாம் நல்லா இருக்கு அருமை
ReplyDeleteசினிமா பார்த்தே போண்டியாகுறது நெஜமாவே நடந்தாலும் நடந்திரும்...... ஹஹ்ஹா........
ReplyDeleteஆ.... ரமேஸ்ஸ்ஸ் வந்துட்டேன்.... தீபாவளி வெடி, சரவெடி... எல்லாம் வெடிக்குது பதிவில்..... காமெடிகள் கலக்கல்.
ReplyDeleteஎன்னாது கஸ்டப்படுவோமுன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணுறீங்களா??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).
ReplyDeleteஹா..ஹா..ஹா... மாமி, மருமகள் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சண்டையேதானாக்கும்:)))).
ReplyDeleteகாலை எழுந்ததும் சிரிக்க வைத்திட்டீங்க...மியாவ்..மியாவ்.
athira said...
ReplyDeleteஎன்னாது கஸ்டப்படுவோமுன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணுறீங்களா??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).//
ஹா ஹா சும்மா டமாசுக்கு...
அருமையான நகைச்சுவைத் துணுக்குகள் நண்பரே.
ReplyDeleteரசித்து சிரித்தேன்
ஹா..ஹா..நன்றாகச் சிரித்தேன்..நன்றி.
ReplyDeleteசிரித்தேன் சிரித்தேன்..
ReplyDelete;))
மனசு விட்டு சிரிக்க வைத்தது உங்க பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநகைச்சுவை மிளிர
ReplyDeleteஅதற்கற்ற படங்கள் ஒளிர
அருமை சகோ அனைத்தும்
ஹா ஹா
ReplyDeleteஎல்லாமே ரசிக்க வைத்தாலும் முதல் இரண்டும் சிரிக்க வைத்தன நன்றி
Abdul Basith said...
ReplyDeleteஹாஹாஹா.. எல்லாமே அருமை. சிரிக்க வைத்ததற்கு நன்றி நண்பா!
அன்பு கருத்துக்கு நன்றி நண்பா
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு நன்றி!வாழ்த்துக்கள்.
நன்றி மேடம்
Ramani said...
ReplyDeleteஅனைத்து நகைச் சுவை துணுக்குகளும்
அருமை அருமை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தோம்
தொடர வாழ்த்துக்கள்
அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ReplyDeleteரசனையான துணுக்குகள் எல்லாம் நல்லா இருக்கு அருமை
நன்றி நண்பரே கருத்துக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசினிமா பார்த்தே போண்டியாகுறது நெஜமாவே நடந்தாலும் நடந்திரும்...... ஹஹ்ஹா....//
வாங்க நண்பரே ,கருத்துக்கு நன்றி நண்பரே
athira said...
ReplyDeleteஆ.... ரமேஸ்ஸ்ஸ் வந்துட்டேன்.... தீபாவளி வெடி, சரவெடி... எல்லாம் வெடிக்குது பதிவில்..... காமெடிகள் கலக்கல்.
வாங்க தோழி ,கருத்துக்கு நன்றி
athira said...
ReplyDeleteஹா..ஹா..ஹா... மாமி, மருமகள் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சண்டையேதானாக்கும்:)))).
காலை எழுந்ததும் சிரிக்க வைத்திட்டீங்க...மியாவ்..மியாவ்.//
ஹா ஹா ஹா
மகேந்திரன் said...
ReplyDeleteஅருமையான நகைச்சுவைத் துணுக்குகள் நண்பரே.
ரசித்து சிரித்தேன்
அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே
செங்கோவி said...
ReplyDeleteஹா..ஹா..நன்றாகச் சிரித்தேன்..நன்றி.
சந்தோசம் ,சந்தோசம்
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteசிரித்தேன் சிரித்தேன்..
நன்றி நண்பரே
RAMVI said...
ReplyDeleteமனசு விட்டு சிரிக்க வைத்தது உங்க பதிவு.வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு நன்றி சகோதரி
புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteநகைச்சுவை மிளிர
அதற்கற்ற படங்கள் ஒளிர
அருமை சகோ அனைத்தும்
நன்றி ஐயா அன்பு கருத்துக்கு
r.v.saravanan said...
ReplyDeleteஹா ஹா
எல்லாமே ரசிக்க வைத்தாலும் முதல் இரண்டும் சிரிக்க வைத்தன நன்றி
நன்றி நண்பரே
நன்றாக சிரித்தேன் ... நன்றி நண்பரே
ReplyDeleteரெவெரி said...
ReplyDeleteநன்றாக சிரித்தேன் ... நன்றி நண்பரே
நன்றி நண்பரே
இது போன்ற பதிவுகளில் எந்த பயனும் இருப்பதாக தெரியவில்லை தயவுசெய்து வாழ்கை தேவையான எதையாவது எழுதுங்கள்..
ReplyDeleteநகைச்சுவை ந்ன்பது இருக்கமான மன நிலைக்கு மிகவும் அவசியமானது.
ReplyDeleteமனதை லேசாக்கி தற்காலிக நிவாரணம் அளிக்கிறது.
தொடர்ந்து இயந்திர தனமான வாழ்க்கை வாழும்பொழுது ஏற்படும் மன உலைச்சலில் ஆயுலும் குறையும். உறவும் கெடும்.
அவ்வப்பொழுது ஹாஸ்ய உணர்வும் தேவை. நான் சொல்ல வந்தது தங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் .
நன்றி
ஹா......ஹா.......
ReplyDeleteசூப்பர் சிரிப்பு
எல்லாரும் நல்லா சிரிக்கிறாங்களே ....
ReplyDeleteநன்றி நண்பா .