Wednesday, October 19, 2011

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க -பாகம் -6

நண்பர்களே வணக்கம் .கருவிகள் ஏதுமின்றி உடற்பயிற்சி செய்வது எப்பிடி என்று பார்த்து வந்தோம் .






அதில் நான்கு உடற்பயிற்சி பார்த்தோம். படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படித்துக்கொள்ளவும்.



பாகம் -5

பாகம் -4

பாகம் - 3

பாகம் - 2

பாகம் - 1


மேலே உள்ள முகவரியில் சென்று முந்தைய பயிர்சிகளை 
படிக்காதவர்கள் படித்து விட்டு தொடருங்கள்

பயிற்சி :- 5





 முதலில் நேராக நிற்கவும் , இரு கால்களுக்கும் இடையில் 
ஒரு அடி இடைவெளி இருக்கட்டும் . அதாவது காலகளை 
அந்த அளவுக்கு அகட்டிக் கொள்ளவும்.


பிறகு முன்புறமாக குனிய வேண்டும், முழுக்க குனிய 
வேண்டாம்.


பாதியளவிற்கு குனிந்து , முகம் தரையை நோக்குமாறு 
வைத்துக் கொள்ளவும்.


அதன் பிறகு இரு கைகளையும் பக்கங்களில் நேராக நீட்டவும்.


இந்நிலையில் இருந்து கொண்டு மூச்சையடக்கிய வண்ணம் 
இடது கையை , வலது காலின் அருகே , உள்ளங்கை தரையில
படும்படி யாகவைத்து , வலது கையை உயரே தூக்கவும்.
(மேலே படம் பார்க்கவும் )


சற்று நேரம் அந்த நிலையில் இருந்து விட்டு பிறகு முதல் 
நிலைக்கு வந்து மூச்சை மெதுவாக வெளியில் விடவும்.


அதன் பிறகு மூச்சை பிடித்துக் கொண்டு வலது கையை 
இடது காலின் அருகே உள்ளங்கை தரையில் படும் படியாக
வைத்து இடது கையை உயரே தூக்கவும்.


இவ்வண்ணம் கைகளை மாற்றி மாற்றி தரையில் ஊன்றிச்
செய்யும் இப்பயிற்சியை எட்டு , பத்து தடவைகள் செய்யலாம்.


இதனால் இடுப்பு வலது இடது பக்கமாக முறுக்குகிறது . 
அதனால் உள்ளுறுப்புகளுக்கு அநேக நன்மைகள் ஏற்படுகிறது .
அவைகள் எப்பொழுதும் விழிப்புடன் வேலை செய்கின்றன.


இதனால் கைநரம்புகளும் முதுகு தசைகளும் கூட நல்ல 
பலம் பெறுகிறது .


அனைத்தும் சேர்ந்து உடலுக்கு மெருகூட்டுகின்றன.







நன்றி :-

படங்கள் உபயம் இணையம் மற்றும் 123RF

36 comments:

  1. 5 ம் பயிற்சி கொஞ்சம் எளிமையானதாக உள்ளது
    முதலில் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்து
    மிகக் கடைனமான பயிற்சியாக உள்ளதே எனப்
    பயந்து போனேன்
    அருமையான பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 1

    ReplyDelete
  2. எளியமுறையில்
    தங்கள் விளக்கியுள்ள செயல்விளக்கம்
    மிக அருமை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. Ramani said...
    5 ம் பயிற்சி கொஞ்சம் எளிமையானதாக உள்ளது
    முதலில் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்து
    மிகக் கடைனமான பயிற்சியாக உள்ளதே எனப்
    பயந்து போனேன்
    அருமையான பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 1//

    தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே.
    தொடர்ந்து செய்து வாருங்கள் .தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெறியப்படுத்துங்கள் ,நன்றி நண்பரே

    ReplyDelete
  4. மகேந்திரன் said...
    எளியமுறையில்
    தங்கள் விளக்கியுள்ள செயல்விளக்கம்
    மிக அருமை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

    தங்கலின் அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. ஐய்.....இது எனக்குத் தெரியுமே...இருக்கிறாதுலயே ஈஸி இதான்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  6. நீண்ட நாட்களின் பின் வந்திருக்கின்றது தகவல் அருமை

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல்கள் !

    ReplyDelete
  8. பயனுள்ள உடற்பயிற்சி தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  9. எளிய ஆனால் நிறைய பலன் தரும் பயிற்சி அருமை

    ReplyDelete
  10. முதல் படம் பயமுறுத்தினாலும், பின்னால் சொன்னது எளிமையானதே!

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல் ரமேஷ்.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  12. அருமையான தகவல் நாளையில இருந்து ஸ்டார்ட் பண்ணிர்றேன் மக்கா நன்றி...!!!

    ReplyDelete
  13. கலக்குங்க மாஸ்டர் மீதிப்பாகங்களையும் pdf-ல போடுங்க!

    ReplyDelete
  14. உடற்பயிற்சி ஆசிரியரே.... வணக்கம்ங்க... உங்க சேவை சூப்பருங்க...

    ReplyDelete
  15. வணக்கம் பாஸ்,

    ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அருமையான தகவல்களுக்கென்றால் உங்கள் வெப் தான் இனிமேல் எனக்கு முதலில் நினைவிற்கு வரும்.
    அவ்வளவு அசத்தலாக உபகரணங்களின் உதவியின்றி உடற் பயிற்சி செய்வதற்கான குறிப்புக்களைத் தந்திருக்கிறீங்க.

    நன்றி.

    ReplyDelete
  16. வணக்கம் பாஸ்,

    ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அருமையான தகவல்களுக்கென்றால் உங்கள் வெப் தான் இனிமேல் எனக்கு முதலில் நினைவிற்கு வரும்.
    அவ்வளவு அசத்தலாக உபகரணங்களின் உதவியின்றி உடற் பயிற்சி செய்வதற்கான குறிப்புக்களைத் தந்திருக்கிறீங்க.

    நன்றி.

    ReplyDelete
  17. அருமையான பயனுள்ள பதிவு மாப்ள!

    ReplyDelete
  18. செங்கோவி said...
    ஐய்.....இது எனக்குத் தெரியுமே...இருக்கிறாதுலயே ஈஸி இதான்னு நினைக்கிறேன்..

    ஆமாம் நண்பரே

    ReplyDelete
  19. K.s.s.Rajh said...
    நீண்ட நாட்களின் பின் வந்திருக்கின்றது தகவல் அருமை

    ஆமாம் நண்பரே இடையில் இடைவெளி வந்து விட்டது ,இனி தொடர்ந்து வரும்

    ReplyDelete
  20. koodal bala said...
    பயனுள்ள தகவல்கள் !

    நன்றி நண்பரே

    ReplyDelete
  21. மாய உலகம் said...
    பயனுள்ள உடற்பயிற்சி தகவலுக்கு நன்றி

    அன்பு கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  22. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    எளிய ஆனால் நிறைய பலன் தரும் பயிற்சி அருமை//

    கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  23. அருள் said...
    தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்//

    வாங்க அருள் வருகிறேன் அருள்

    ReplyDelete
  24. சென்னை பித்தன் said...
    த.ம.7

    முதல் படம் பயமுறுத்தினாலும், பின்னால் சொன்னது எளிமையானதே!//

    நன்றி ஐயா கருத்திற்கும் வாக்கிற்கும்

    ReplyDelete
  25. RAMVI said...
    பயனுள்ள தகவல் ரமேஷ்.நன்றி பகிர்வுக்கு.

    வாங்க சகோதரி ,நன்றி

    ReplyDelete
  26. MANO நாஞ்சில் மனோ said...
    அருமையான தகவல் நாளையில இருந்து ஸ்டார்ட் பண்ணிர்றேன் மக்கா நன்றி...!!!

    நன்றி நண்பரே

    ReplyDelete
  27. கோகுல் said...
    கலக்குங்க மாஸ்டர் மீதிப்பாகங்களையும் pdf-ல போடுங்க!

    கண்டிப்பாக போடுகிறேன் நண்பரே

    ReplyDelete
  28. தமிழ்வாசி - Prakash said...
    உடற்பயிற்சி ஆசிரியரே.... வணக்கம்ங்க... உங்க சேவை சூப்பருங்க...//

    வணக்கம் நண்பா

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  29. நிரூபன் said...
    வணக்கம் பாஸ்,

    ஆரோக்கிய வாழ்விற்கேற்ற அருமையான தகவல்களுக்கென்றால் உங்கள் வெப் தான் இனிமேல் எனக்கு முதலில் நினைவிற்கு வரும்.
    அவ்வளவு அசத்தலாக உபகரணங்களின் உதவியின்றி உடற் பயிற்சி செய்வதற்கான குறிப்புக்களைத் தந்திருக்கிறீங்க.

    நன்றி.

    வணக்கம் நண்பா .அன்பான கருத்துக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  30. விக்கியுலகம் said...
    அருமையான பயனுள்ள பதிவு மாப்ள!

    கருத்துக்கு நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  31. பயனுள்ள உடற்பயிற்சி தகவலுக்கு நன்றி நண்பா..

    ReplyDelete
  32. ரெவெரி said...
    பயனுள்ள உடற்பயிற்சி தகவலுக்கு நன்றி நண்பா..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  33. பயனுள்ள தகவல்கள்..

    ReplyDelete
  34. Riyas said...
    பயனுள்ள தகவல்கள்..

    நன்றி நண்பரே

    ReplyDelete
  35. ஐயா நான் 26 வயதாகும் ஆண். எனக்கு லேசான தொப்பையும் இடுப்பு சதையும் இருக்கு.... அதை வேகமாக குறைக்க வழி கூறு‍ங்கள்.

    ReplyDelete

இங்க உங்க கருத்தை சொல்லிட்டு போகலாமே