வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, November 10, 2011

கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்

Short Kut KeysCntrl  +  C    OR    Cntrl  +  Insert

காப்பி செய்ய விரும்பும் தகவலை அல்லது பக்கத்தை காப்பி
செய்ய Cntrl + C அல்லது Cntrl + Insert டைப் செய்யவும் .
Cntrl  +  V     OR   Shift   +  Insert

காப்பி செய்ததை சேமித்து வைக்க பேஸ்ட் செய்வோம் .
அப்பிடி பேஸ்ட் செய்ய

Cntrl + V அல்லது Shift  + Insert டைப் செய்யவும் .Cntrl  +  Z    And     Cntrl  +  Y

முந்தைய செயலுக்கு செல்ல தவறாக ஒரு செய்தி டைப்
செய்தால் முந்தைய செயல் செல்ல அதாவது Undo செய்ய .
Cntrl + Z  டைப் செய்யவும் .


அடடா அவசரப் பட்டு Undo செய்ததை திரும்ப பெற Redo செய்ய
Cntrl + Y டைப் செய்யவும் .

Cntrl  +  F

ஏதாவது பக்கத்தை தேட (இண்டர்ட் உட்பட )Cntrl + F என டைப்
செய்தால் வரும் பெட்டியில் நமக்கு தேவையான எழுத்து
அல்லது முகவரி டைப் செய்து தேடலாம் .


Alt  +  Tab

கடைசியா பார்த்த பக்கத்தை சுலபமாக திறக்க உதாரணத்திற்கு
நெட்டில் ஏதாவது பார்க்கறீங்க ,அப்புறம் அதனை மினிமைஸ்
செய்துவிட்டு ஒரு வோர்ட் பக்கத்தை திறந்து ஒர்க் பண்றீங்க
கடைசியா மினிமைஸ் செய்ததை மீண்டும் ஓபன் செய்ய
Alt + Tab அழுத்திப் பிடித்தால் போதும் .

Cntrl  +  Tab

நெட்டில் பலபக்கங்க்களை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும்
பொழுது கடைசியா பார்த்த பக்கத்திற்கு செல்ல
Cntrl + Tab ஒரு சேர அழுத்துங்க .

Cntrl + Shift + Tab

அப்புறம் மேலே சொன்னது போல நிறைய பக்கங்கள்
திறந்து பார்க்கும் பொழுது அடுத்தடுத்த பக்கத்தை
ஓபன் செய்ய மவுச எடுத்து க்ளிக்காம சுலபமா
Cntrl + Shift + Tab மூன்றையும் க்ளிக்கினால் போதும்.Cntrl + Backspace


அப்புறம் அட்ரஸ் டைப் பண்ணக்கூடிய இடத்துலையோ
அல்லது வோர்ட் எதுல வேணாலும் டைப் செய்யும்
பொழுது தவறாக வார்த்தை டைப் செய்தால் Backspace
அழுத்தி தவறான வார்த்தையை நீக்குவோம் .

ஆனால் டைப் அடித்த அனைத்து எழுத்தும் தவறென்றால்
(வார்த்தை முழுதும் ) அதனை நீக்க ஒவ்வொரு எழுத்தாக
நீக்காமல் முழுதும் உடனே நீக்க Cntrl + Backspace இரண்டையும்
அழுத்திப் பிடிங்க அவ்வளவு தான் .


Cntrl  + Left Arrow    OR    Cntrl   +  Right Arrow

அப்புறம் ஒரு வாக்கியத்தின் மீது கர்சரை ஓட்ட வலது
அல்லது இடது ஏரோ கீ உபயோகிப்போம் .அது ஒவ்வொரு
எழுத்தாக மாறிப் போகும் .அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு
வார்த்தையாக ஜம்ப் செய்து போக Cntrl + வலது அல்லது இடது 
ஏரோ கீ அழுத்தவும் (வலது புறம செல்ல வலது ஏரோ இடது
புறம் செல்ல இடது ஏரோ ).

Cntrl + S

நாம் டைப் செய்யும் தகவல் அல்லது டாக்குமென்ட் ஏதாகிலும்
சேமித்து வைக்க Cntrl + S அழுத்தினால் போதும் .


Cntrl + Home      And     Cntrl + End 

அப்புறம் நாம் ஒரு பக்கத்தை பார்க்கும் பொழுது அது
நீண்டு பெரிதாக இருந்தால் மேலே அல்லது கீழே செல்ல
கர்சரை உருட்ட வேண்டும் .ஏன் இந்த கவலை
பக்கத்தின் மேலே செல்ல Cntrl + Home
பக்கத்தின் கீழே செல்ல Cntrl + End அழுத்தினால் போதும் .

Page Up / Page Down Or Space Bar


சரி படார்னு மேலேயே அல்லது கீழேயே போகாமல்
கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்ல Page Up 
அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கீழே செல்ல
Page Down Or Space Bar அழுத்தவும் Cntrl + P

பார்க்கும் பக்கத்தை பிரிண்ட் செய்ய Cntrl + P

நன்றி
இந்த பதிவைப் பற்றிய தங்கள் கருத்தும் ,வாக்கும்
பதியுங்கள் நட்புக்களே 

39 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

தேவையான பதிவு நண்பரே..

M.R said...

முனைவர்.இரா.குணசீலன் said...
தேவையான பதிவு நண்பரே..//

நன்றி நண்பரே

செங்கோவி said...

நல்ல தகவல்கள்..நன்றி ரமேஷ்.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

புதியவர்களுக்கு பயன் உள்ள தகவல்கள்.. சிறப்பாய் தொகுத்து உள்ளீர்கள்

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

நல்லதோர் தொழில் நுட்ப விளக்கப் பகிர்வு.

நன்றி!

மகேந்திரன் said...

நீங்கள் கூறியதில் சிலவற்றை பயன் படுத்தினாலும்
சில எனக்கு புதியவைகளே ...
பயன்படுத்திக் கொள்கிறேன் நண்பரே..
பகிர்வுக்கு நன்றி.

சத்ரியன் said...

அவசர உலகின் அவசிய தேவை.

பகிர்விற்கு நன்றிங்க.

கோகுல் said...

சில தெரியாத ஷார்ட் கட் கீகளைப்பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி!

புலவர் சா இராமாநுசம் said...

எனக்கு மிகவும் தேவையான
பதிவு நன்றி சகோ!

புலவர் சா இராமாநுசம்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு தேவையான , பயனுள்ள தகவல் சகோ..

நன்றி..

M.R said...

செங்கோவி said...
நல்ல தகவல்கள்..நன்றி ரமேஷ்.//

நன்றி நண்பரே

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
புதியவர்களுக்கு பயன் உள்ள தகவல்கள்.. சிறப்பாய் தொகுத்து உள்ளீர்கள்//

கருத்ததிற்கு நன்றி நண்பரே

M.R said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

நல்லதோர் தொழில் நுட்ப விளக்கப் பகிர்வு.

நன்றி!//

வணக்கம் நண்பா ,கருத்திற்கு நன்றி

M.R said...

மகேந்திரன் said...
நீங்கள் கூறியதில் சிலவற்றை பயன் படுத்தினாலும்
சில எனக்கு புதியவைகளே ...
பயன்படுத்திக் கொள்கிறேன் நண்பரே..
பகிர்வுக்கு நன்றி.//

தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

தமிழ்வாசி - Prakash said...

தேவையான பகிர்வு. நன்றி


நம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

M.R said...

சத்ரியன் said...
அவசர உலகின் அவசிய தேவை.

பகிர்விற்கு நன்றிங்க.//

வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி நண்பரே ,தொடர்ந்து வாங்க

M.R said...

கோகுல் said...
சில தெரியாத ஷார்ட் கட் கீகளைப்பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி!

நன்றி கோகுல் நண்பா

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
எனக்கு மிகவும் தேவையான
பதிவு நன்றி சகோ!

புலவர் சா இராமாநுசம்//

நன்றி ஐயா

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு தேவையான , பயனுள்ள தகவல் சகோ..

நன்றி..//

கருத்திற்கு நன்றி சகோ

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
தேவையான பகிர்வு. நன்றி


நன்றி நண்பா

விக்கியுலகம் said...

Thank you

Ramani said...

பயனுள்ள அருமையான பதிவு
நிறைய பட்டன்களின் செயல்பாடுகள் தெரியாது
அதைப் பயன்படுத்துவதே இல்லை
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7

M.R said...

விக்கியுலகம் said...
Thank you//

நன்றி மாம்ஸ்

M.R said...

Ramani said...
பயனுள்ள அருமையான பதிவு
நிறைய பட்டன்களின் செயல்பாடுகள் தெரியாது
அதைப் பயன்படுத்துவதே இல்லை
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 7//


அழகிய கருத்திற்கு நன்றி நண்பரே

K.s.s.Rajh said...

தேவையான தகவல்கள் நன்றி பாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாம் உபயோகமான கலக்கல் பதிவு, பகிர்வுக்கு நன்றி...!!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தேவையான தகவல்களை அழகாக சொல்லியிருக்கீறீர்கள்...


உண்மையில் பயன்படும் தகவல்.....

படம் தொகுப்பு அருமை.
வாழ்த்துக்கள்..

சென்னை பித்தன் said...

த.ம.10
எத்தனை குறுக்கு வழிகள்!நன்றி.

Anonymous said...

நல்ல தகவல்கள்...நன்றி ரமேஷ்...

M.R said...

K.s.s.Rajh said...
தேவையான தகவல்கள் நன்றி பாஸ்//

நன்றி நண்பா

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
எல்லாம் உபயோகமான கலக்கல் பதிவு, பகிர்வுக்கு நன்றி...!!!//

நன்றி நண்பரே

M.R said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
தேவையான தகவல்களை அழகாக சொல்லியிருக்கீறீர்கள்...


உண்மையில் பயன்படும் தகவல்.....

படம் தொகுப்பு அருமை.
வாழ்த்துக்கள்..//


அழகான கருத்துரைக்கு நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.10
எத்தனை குறுக்கு வழிகள்!நன்றி.//

நன்றி ஐயா

M.R said...

ரெவெரி said...
நல்ல தகவல்கள்...நன்றி ரமேஷ்...//

நன்றி நண்பரே

துரைடேனியல் said...

Enakku ellam therinthavai enraalum puthiyavarkalukku payanullathaaga irukkum. Nandri!

ராஜி said...

னினைவில் கொள்கிறேன். பயனுள்ள பதிவு. பகிர்விற்கு நன்றி சகோ

r.v.saravanan said...

அவசிய பகிர்வுக்கு நன்றி

44484448 said...

anaivarukkum thevaiyaana payanulla pagudhi....
nanbargalukku en nandri....
idhupol innum niraiya pagudhikal kidaikkuma ena edhirparkiren....

Ramesh said...

very very thanks for your web site very use full messages
ramesh

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out