வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, October 31, 2011

உங்கள் உடலின் எடை சரிதானா ?



Net பிரச்சனையால் நண்பர்கள் பதிவுக்கும் செல்ல முடிய
வில்லை ,பதிவும் போட இயலவில்லை .

Sunday, October 30, 2011

சிரித்து மகிழுங்கள்







கபாலி உன்னை போலீஸ் தேடுது

நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே

அதான் ,ஏன் பண்ணலேன்னு கேட்க தேடுது

Saturday, October 29, 2011

உபயோக டிப்ஸ் மற்றும் நகைச்சுவை

மழைக்காலம் கொசுத்தொல்லை அதிகம் இருக்கும்.


கொசு கடித்தால் நோய் வரும் . வீட்டில் கொசு விரட்ட 
காயில் போன்றவைகளை கொழுத்திவைப்போம்.


மாற்றாக இதனை செய்து பாருங்களேன்.



Thursday, October 27, 2011

ஆங்கில வைத்திய முறையின் சிறப்பம்சங்கள்

மனிதர்களை நோயிலிருந்து விடுவித்து அவனுக்கு மருவாழ்வு 
கொடுத்து வாழவைப்பதே ம்ருத்தவத்தின் கடமை.


இன்றைய அவசரகால சூழ்நிலையில் மனிதனுக்கு தேவைப்
படும் உடனடி உயிர்காக்கும் தன்மையாக விளங்குவது அலோபதி.


Tuesday, October 25, 2011

நான் சிரித்தால் தீபாவளி

அப்ப நீங்க சிரித்தா ? அப்பிடின்னு கேள்வியெல்லாம் 
கேட்க கூடாது .







Monday, October 24, 2011

மன நல மருத்துவரை யாரெல்லாம் பார்க்கலாம்



மனநிலை பாதிக்கப் பட்டோர் ,பைத்திய நிலை ,புத்தி சரியில்லாதவர்கள்
இவங்க தான் மன நல டாக்டரை பார்க்கனுமா .

Sunday, October 23, 2011

வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம்

வாயுப் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது ,அதன் வகைகள்
என்னென்ன என்று பார்த்தோம்.


படிக்காதவங்க அதனை ஒரு முறை படித்து விடுங்கள்
முகவரி இங்கே




இன்று வாயுப் பிரச்சனை தீர ...

Saturday, October 22, 2011

வாயுப் பிரச்சனை எதனால் ,அதன் வகைகள் என்னென்ன தெரிந்து கொள்ளுங்கள்







நல்லா தாம்பா இருந்தேன் ,திடீர்னு வாயு பிடிச்சுக்கிச்சு .
அசைய கூட முடியல .

Friday, October 21, 2011

சிரி சிரி சிரி நல்லா சிரி




“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும் 
பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?

Thursday, October 20, 2011

முக்கிய தினங்கள் தெரிச்சிக்கோங்க


அன்பு நண்பர்களே ,அனைவருக்கும் வணக்கம் . 
அன்பு உலகம் துடங்கியது முதல் கடந்த  152
நாட்களில் ஒரு லட்சம் முறை இந்த தளம் பார்க்கப் 
பட்டிருக்கு எனும்பொழுது மனம் சந்தோசம் கொள்கிறது.

ஆதரவு அளித்து வரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
நன்றி யை தெரிவித்துக் கொள்கிறேன்

Wednesday, October 19, 2011

உடற்பயிற்சி செய்யலாம் வாங்க -பாகம் -6

நண்பர்களே வணக்கம் .கருவிகள் ஏதுமின்றி உடற்பயிற்சி செய்வது எப்பிடி என்று பார்த்து வந்தோம் .






அதில் நான்கு உடற்பயிற்சி பார்த்தோம். படிக்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படித்துக்கொள்ளவும்.

Tuesday, October 18, 2011

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாகம் -6


முந்தைய பாகமான பாகம் -5 ஐ படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.



ரோஜாப்பூ , இலந்தைப் பழம் ,பரங்கிக்காய் , நன்னாரி வேர் ஆகியவை இரத்தத்தை சுத்தி செய்யும். சுக்கிலத்தை கெட்டிப் படுத்தும்.

Monday, October 17, 2011

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாகம் -5

பாகம் மூன்று படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்யவும்



சீரகம் :

வாதம், வாய்வைப் போக்கும் , பித்தத்தை போக்கும்.
ஜீரணத்தை உண்டுபண்ணும்.

Sunday, October 16, 2011

நான் நடித்த படம் நூறு நாள் ஓடும்



நடிகர் :- நான் நடித்த படம் நூறு நாள் ஓடும் என்று எனக்கு
நம்பிக்கை  இருக்கு

ரசிகன் :- நூறு நாள் என்ன சார் நூறு நாள் ,ஐநூறு நாளே ஓடும்

Saturday, October 15, 2011

கேள்வி என்னிடம் பதில் உங்களிடம்

நண்பர்களே இன்று உங்களிடம் ஒரு கேள்வி 






ஒரு எலுமிச்சை தோட்டம் .அந்த ஊரிலேயே அந்த ஒரு 
எலுமிச்சை தோட்டம் தான் .


அதனுள்ளே யாரும் அத்து மீறி உள்ளே செல்லக் கூடாதுன்னு
அதற்கு கடுமையாக பாதுகாப்பு போட்டுள்ளார்கள் .

Friday, October 14, 2011

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாகம் -4

பாகம் 3 - ஐ படிக்க இங்கு கிளிக் செய்யவும்


இன்றைக்கு .....

இஞ்சி :-





 பசியைத் தூண்டும் .காய்ச்சலைத் தடுக்கும் .வாதம் ,
சூலையைப் போக்கும் .

Thursday, October 13, 2011

வாழ்வின் தத்துவம்

அன்பு நண்பர்களே தொடர் மின் தடையால் இன்று பதிவிட
இயலவில்லை.

இப்பொழுது தான் இரண்டு நாட்களுக்கு பிறகு மின்சாரம்
வந்தது .

அதனால் சிம்பிளாக


Wednesday, October 12, 2011

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் பாகம் -3

முந்தைய பாகங்கள் படிக்காதவர்கள் படிக்க

பாகம் -1

பாகம் -2

இனி.......




வெங்காயம் :-

 இரத்தத்தை சுத்தப் படுத்தும்.ரணத்தை ஆற்றும். மூல நோயை 
குணமாக்கும் . கிருமிகளை அழிக்கும். சூட்டை சமநிலையில் 
வைக்கும் . நீர் எரிச்சல் நீங்கும் .



Tuesday, October 11, 2011

நாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள் பாகம் -2

முதல் பாகம் படிக்க இங்கு கிளிக் செய்யவும்




முந்திரிப் பருப்பு :-



 வாதத்தை அதிகரிக்கும். பித்தத்தை உண்டாக்கும் . 
ஜீரண சக்தி குறையும். 

Monday, October 10, 2011

நாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்

நண்பர்களே நாம் உண்ணும் உணவில் உள்ள 
பொருட்களின் உபயோகம் என்ன வென்று தெரிந்து
கொண்டு உண்டால் நல்லது தானே .


நமக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு ,
தேவையில்லாததை தவிர்த்து விடலாம் அல்லவா !


அதனால் சில பொருட்களும் அதனால் விளையும் 
பலன்களும் தெரிந்து கொள்ளுங்கள் .


பனங்கிழங்கு :-

Sunday, October 9, 2011

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

நாம் வாழ்வில் அல்லது நாம் செய்யும் தொழிலில்
நாம் முன்னேற விடாமல் செய்வது ஏழு தடைக்கற்களே !

அவை :-

வெட்கம் :- ( Shyness )





ஒரு தொழிலை செய்யும்பொழுதோ ,அல்லது ஒரு செயலை
செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா ,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா ,அதில் தொல்விடைந்தால்
மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப் பட்டால்
முன்னேறமுடியாது

Saturday, October 8, 2011

பாஸ்வோர்ட் திருடர்கள் ஜாக்கிரதை

திருடர்களிடமிருந்து நமது பாஸ்வோர்டை (கடவுச்சொல் )
பாது காப்பது எப்பிடி

How to secure your password from hackers attacks?



                             ஹப்பாடா கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்கலாம் 

திருட்டையே தொழிலாக வைத்திருப்பவர்களிடமிருந்து 
நமது கணினியில் நிறுவியிருக்கும் கடவுச்சொல்லை 
(பாஸ்வோர்ட்) பாதுகாப்பது எப்பிடி
என்று பார்ப்போம்

Friday, October 7, 2011

வித விதமாக படுக்கை கோடுகளை வோர்ட் 2007 -ல் இணைக்க குறுக்கு வழி

HOW TO ADD HORIZONTAL LINES IN WORD 2007 DOCUMENT QUICKLY ?

நாம் வோர்டில் டாக்குமென்ட் டைப் பண்ணும் பொழுது அல்லது

நமக்கு தேவையானது டைப் பண்ணும் பொழுது இரண்டு பேராவிற்கு

இடையில் அல்லது முடிந்து அடுத்த டாப்பிக் (தலைப்பில் ) ஆரம்பிக்க

முந்தைய முடிவில் படுக்கை கோடுகள் போடுவோம் .

அதற்கு மேலே போய் தேடிகிட்டு இருக்காம ,விசைப் பலகை
அதாங்க கீபோர்ட் மூலமாக சுலபமாக கோடு போடலாம்

Thursday, October 6, 2011

யோகா கற்றுக்கொள்ளுங்கள்-பாகம் 4

முந்தைய பாகங்களை படிக்க 


இனி.....

சேது பந்தாசனம்

Wednesday, October 5, 2011

எனக்கு ரொம்ப பிடிக்கும்



நண்பா நாளை எனக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை
செய்யப் போகிறார்கள் ,அதற்கு உன் மூளையை
தருவாயா ?

Tuesday, October 4, 2011

இது வந்தா அடக்காதீங்க பாகம் -2


அன்பான நட்புக்களே வணக்கம்
அழகான பின்னூட்டத்திற்கும் ,அன்பான வாக்கிற்கும் நன்றி



நேற்று நமது பதிவில் எதெல்லாம் நம் வாழ்வில் அடக்க கூடாது
என்று பார்த்தோம் .

அந்த பதிவு படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துக்கொள்ளவும் .

அதன் தொடர்ச்சியாக இன்று .....

Monday, October 3, 2011

இது வந்தா அடக்காதீங்க


நமது உடலில் சாதாரணமாக சில செயல்கள் உண்டாகும்
இவை இயற்கையானவை .

Sunday, October 2, 2011

சும்மா சிரிச்சு பாரு



ஒருவன் :-சார் ,சார் என் நாய் தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க

போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க

Saturday, October 1, 2011

அட இதெல்லாம் செய்ய கூடாதுங்க



எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது வெந்நீரை
தவிர வேற நீரில் குளிக்க கூடாது .

இரவில் பசும்பாலைத்தவிர வேற பால் குடிக்க கூடாது.

மலம் ,சிறுநீர் ஆகியவைகளை அடக்க கூடாது

மூல நோய் உண்டாக்கும் காய்கறிகளை உண்ண கூடாது

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out