வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, October 21, 2011

சிரி சிரி சிரி நல்லா சிரி
“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும் 
பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?


“ கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் , கல்யாணம் 
பண்ணிக்கிறது இல்லையா ?”

உங்க மனைவிக்கு பட்டுப் புடவை வாங்கித் த்ந்தீங்களாமே,
 காஞ்சிப் பட்டா ? ஆரணிப் பட்டா?

“ கடன் பட்டு “உன்னைப் பார்த்தா அச்சு அசல் என் மருமகள் 
மாதிரியாகவே இருக்க.

அப்பிடியா?

அமாம் . பஸ் வர வரைக்கும் ரெண்டு பேரும் 
கொஞ்ச நேரம் சண்டை போடலமா?
“ அவர் வியாபரத்துல கீழேயிருந்து மேலே வந்தவர்னு
சொல்றீங்களே,எப்பிடி ?

“ முதலில் செறுப்பு வியாபாரம் செய்தார் , அப்புறம் பெல்ட் வியாபாரம் செய்தார் , இப்ப தொப்பி வியாபாரம் செய்கிறார்.
என் மாமியாருக்கு அலோபதி , ஹோமியோபதி, யுனானி
இப்பிடி பலவிதங்களில் முயற்சி செய்தும் பலனில்லை !

அடடா !! போயிட்டாங்களா ?

ம்ஹூம் , குத்துக்கல்லாட்டம் இருக்காங்க !
அந்த ஆள் சினிமாவால போண்டி ஆயிட்டாரு !

படம் எடுத்தாரா ?

இல்லை .. புதுசா எந்த படம் ரீலீஸ் ஆனாலும் குடும்பத்தோட தியேட்டருக்கு போய் பார்த்தாராம்

நன்றி 
 

49 comments:

விக்கியுலகம் said...

மாப்ள சிரிக்க வச்சதுக்கு நன்றி ஹிஹி!

Dr. Butti Paul said...

செம செம.. நல்ல பதிவு..

M.R said...

விக்கியுலகம் said...
மாப்ள சிரிக்க வச்சதுக்கு நன்றி ஹிஹி!

நன்றி மாம்ஸ் கருத்துக்கு

M.R said...

Dr. Butti Paul said...
செம செம.. நல்ல பதிவு..

நன்றி நண்பரே

மதுரன் said...

ஹா ஹா முதலாவது கலக்கல்

NAAI-NAKKS said...

Nalla jokes....

K.s.s.Rajh said...

////“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும் பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?

“ கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் , கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா ?”////

ஹா.ஹா.ஹா.ஹா.முதலாவதே அசத்தலாக இருக்கே

K.s.s.Rajh said...

////உங்க மனைவிக்கு பட்டுப் புடவை வாங்கித் த்ந்தீங்களாமே, காஞ்சிப் பட்டா ? ஆரணிப் பட்டா?

“ கடன் பட்டு “////

நல்ல பட்டு...நன்றாக சிரித்தேன் பாஸ் நன்றி

சென்னை பித்தன் said...

த.ம.4
நோயற்ற வாழ்க்கைக்கு நீங்கள் தரும் இன்னொரு மருந்து அருமை.

Yoga.S.FR said...

காலை வணக்கம்!சிரிக்கவும்,சிந்திக்கவும் வச்சிருக்கீங்க, நன்றி!வாழ்த்துக்கள்.

M.R said...

மதுரன் said...
ஹா ஹா முதலாவது கலக்கல்

வாங்க மதுரன் நண்பரே , நாலைந்து நாட்களாய் தங்களை காணவில்லையே

M.R said...

NAAI-NAKKS said...
Nalla jokes....//

வருகைக்கும் ,அன்பு கருத்துக்கும் நன்றி நன்பரே

M.R said...

K.s.s.Rajh said...


ஹா.ஹா.ஹா.ஹா.முதலாவதே அசத்தலாக இருக்கே

தங்களின் மகிழ்ச்சிற்கு நன்றி நண்பாநல்ல பட்டு...நன்றாக சிரித்தேன் பாஸ் நன்றி

நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.4
நோயற்ற வாழ்க்கைக்கு நீங்கள் தரும் இன்னொரு மருந்து அருமை.//

அன்பு கருத்துக்கு நன்றி ஐயா

M.R said...

Yoga.S.FR said...
காலை வணக்கம்!சிரிக்கவும்,சிந்திக்கவும் வச்சிருக்கீங்க, நன்றி!வாழ்த்துக்கள்.

வாங்க நண்பரே ,வாழ்த்துக்கு நன்றி

Abdul Basith said...

ஹாஹாஹா.. எல்லாமே அருமை. சிரிக்க வைத்ததற்கு நன்றி நண்பா!

இராஜராஜேஸ்வரி said...

சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு நன்றி!வாழ்த்துக்கள்.

Ramani said...

அனைத்து நகைச் சுவை துணுக்குகளும்
அருமை அருமை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தோம்
தொடர வாழ்த்துக்கள்

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

ரசனையான துணுக்குகள் எல்லாம் நல்லா இருக்கு அருமை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சினிமா பார்த்தே போண்டியாகுறது நெஜமாவே நடந்தாலும் நடந்திரும்...... ஹஹ்ஹா........

athira said...

ஆ.... ரமேஸ்ஸ்ஸ் வந்துட்டேன்.... தீபாவளி வெடி, சரவெடி... எல்லாம் வெடிக்குது பதிவில்..... காமெடிகள் கலக்கல்.

athira said...

என்னாது கஸ்டப்படுவோமுன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணுறீங்களா??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).

athira said...

ஹா..ஹா..ஹா... மாமி, மருமகள் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சண்டையேதானாக்கும்:)))).

காலை எழுந்ததும் சிரிக்க வைத்திட்டீங்க...மியாவ்..மியாவ்.

M.R said...

athira said...
என்னாது கஸ்டப்படுவோமுன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணுறீங்களா??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))))).//

ஹா ஹா சும்மா டமாசுக்கு...

மகேந்திரன் said...

அருமையான நகைச்சுவைத் துணுக்குகள் நண்பரே.
ரசித்து சிரித்தேன்

செங்கோவி said...

ஹா..ஹா..நன்றாகச் சிரித்தேன்..நன்றி.

முனைவர்.இரா.குணசீலன் said...

சிரித்தேன் சிரித்தேன்..

;))

RAMVI said...

மனசு விட்டு சிரிக்க வைத்தது உங்க பதிவு.வாழ்த்துக்கள்.

புலவர் சா இராமாநுசம் said...

நகைச்சுவை மிளிர
அதற்கற்ற படங்கள் ஒளிர
அருமை சகோ அனைத்தும்

r.v.saravanan said...

ஹா ஹா

எல்லாமே ரசிக்க வைத்தாலும் முதல் இரண்டும் சிரிக்க வைத்தன நன்றி

M.R said...

Abdul Basith said...
ஹாஹாஹா.. எல்லாமே அருமை. சிரிக்க வைத்ததற்கு நன்றி நண்பா!

அன்பு கருத்துக்கு நன்றி நண்பா

M.R said...

இராஜராஜேஸ்வரி said...
சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த பகிர்வுக்கு நன்றி!வாழ்த்துக்கள்.

நன்றி மேடம்

M.R said...

Ramani said...
அனைத்து நகைச் சுவை துணுக்குகளும்
அருமை அருமை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தோம்
தொடர வாழ்த்துக்கள்

அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ரசனையான துணுக்குகள் எல்லாம் நல்லா இருக்கு அருமை

நன்றி நண்பரே கருத்துக்கு

M.R said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சினிமா பார்த்தே போண்டியாகுறது நெஜமாவே நடந்தாலும் நடந்திரும்...... ஹஹ்ஹா....//

வாங்க நண்பரே ,கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

athira said...
ஆ.... ரமேஸ்ஸ்ஸ் வந்துட்டேன்.... தீபாவளி வெடி, சரவெடி... எல்லாம் வெடிக்குது பதிவில்..... காமெடிகள் கலக்கல்.

வாங்க தோழி ,கருத்துக்கு நன்றி

M.R said...

athira said...
ஹா..ஹா..ஹா... மாமி, மருமகள் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சண்டையேதானாக்கும்:)))).

காலை எழுந்ததும் சிரிக்க வைத்திட்டீங்க...மியாவ்..மியாவ்.//

ஹா ஹா ஹா

M.R said...

மகேந்திரன் said...
அருமையான நகைச்சுவைத் துணுக்குகள் நண்பரே.
ரசித்து சிரித்தேன்

அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

செங்கோவி said...
ஹா..ஹா..நன்றாகச் சிரித்தேன்..நன்றி.

சந்தோசம் ,சந்தோசம்

M.R said...

முனைவர்.இரா.குணசீலன் said...
சிரித்தேன் சிரித்தேன்..
நன்றி நண்பரே

M.R said...

RAMVI said...
மனசு விட்டு சிரிக்க வைத்தது உங்க பதிவு.வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கு நன்றி சகோதரி

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
நகைச்சுவை மிளிர
அதற்கற்ற படங்கள் ஒளிர
அருமை சகோ அனைத்தும்

நன்றி ஐயா அன்பு கருத்துக்கு

M.R said...

r.v.saravanan said...
ஹா ஹா

எல்லாமே ரசிக்க வைத்தாலும் முதல் இரண்டும் சிரிக்க வைத்தன நன்றி

நன்றி நண்பரே

ரெவெரி said...

நன்றாக சிரித்தேன் ... நன்றி நண்பரே

M.R said...

ரெவெரி said...
நன்றாக சிரித்தேன் ... நன்றி நண்பரே

நன்றி நண்பரே

Admin said...

இது போன்ற பதிவுகளில் எந்த பயனும் இருப்பதாக தெரியவில்லை தயவுசெய்து வாழ்கை தேவையான எதையாவது எழுதுங்கள்..

M.R said...

நகைச்சுவை ந்ன்பது இருக்கமான மன நிலைக்கு மிகவும் அவசியமானது.

மனதை லேசாக்கி தற்காலிக நிவாரணம் அளிக்கிறது.

தொடர்ந்து இயந்திர தனமான வாழ்க்கை வாழும்பொழுது ஏற்படும் மன உலைச்சலில் ஆயுலும் குறையும். உறவும் கெடும்.

அவ்வப்பொழுது ஹாஸ்ய உணர்வும் தேவை. நான் சொல்ல வந்தது தங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் .

நன்றி

வைரை சதிஷ் said...

ஹா......ஹா.......

சூப்பர் சிரிப்பு

stalin said...

எல்லாரும் நல்லா சிரிக்கிறாங்களே ....


நன்றி நண்பா .

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out