வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, December 17, 2011

உடல் ஆரோக்கிய டிப்ஸ்

தண்ணீர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3-5 லிட்டர்
வரைக்கும் குடித்தால் நல்லது 


சாப்பாட்டிற்கு பிறகு அல்லது அவ்வப்பொழுது தண்ணீர் 
குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக 
வெளியேற்றப் படும்.பலகாரங்களை சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடுவதை
பழக்கமாக்கிக் கொள்ளலாம்.


ஐஸ்க்ரீம், பேக்கரி ஐட்டம் சாப்பிடுவதை பெரியவர்கள்
மாதம் ஒரு முறை அல்லது அறவே நிறுத்தி விடலாம்


இரவில் சாப்பிட்ட உடன் உறங்க கூடாது.


குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
முடியவில்லை எனில் 15-20 நிமிடங்கள் பிடித்த பாடல்களை
கேட்டு டான்ஸ் ஆடலாம்


முடிந்தவரை நம் வேலைகளை நாம் தான் செய்ய வேண்டும்


வீட்டு வேலை ஆனாலும் ,அலுவல் வேலை ஆனாலும்
நம்மை ஆக்டிவாக வைத்துக் கொண்டால் உடலுக்கு
நல்லது


காலையில் அதிகமாக சாப்பிட்டு இரவில் குறைவாக உண்ண
வேண்டும்


அதாவது காலையில் மஹாராஜா போலவும்(விருந்து), இரவில் 
பிச்சைக்காரனை போலவும் (குறைவாக)சாப்பிட வேண்டும்


நன்றி
.

19 comments:

சசிகுமார் said...

அருமை சூப்பர் மாப்ள மற்றுமொரு உபயோகமான பதிவு....

மதுமதி said...

ஆரோக்கியமான பதிவுக்கு நன்றி..

Yoga.S.FR said...

வணக்கம்,சார்!உடல் ஆரோக்கிய டிப்ஸ் அருமை,நன்று!உங்களுக்குத்தான் எங்கள் மேல் அக்கறை.நமக்கு???????

விக்கியுலகம் said...

அருமையா சொல்லி இருக்கீங்க நன்றி!

M.R said...

சசிகுமார் said...
அருமை சூப்பர் மாப்ள மற்றுமொரு உபயோகமான பதிவு....//

தங்கள் கருத்திற்கு நன்றி

M.R said...

மதுமதி said...
ஆரோக்கியமான பதிவுக்கு நன்றி..//

கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

Yoga.S.FR said...
வணக்கம்,சார்!உடல் ஆரோக்கிய டிப்ஸ் அருமை,நன்று!உங்களுக்குத்தான் எங்கள் மேல் அக்கறை.நமக்கு???????//

கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

விக்கியுலகம் said...
அருமையா சொல்லி இருக்கீங்க நன்றி!

நன்றி மாம்ஸ்

Cpede News said...

தேவைமிகுந்த கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள்... நன்று..

அம்பலத்தார் said...

பயனுள்ள பதிவு நண்பா

M.R said...

Cpede News said...
தேவைமிகுந்த கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள்... நன்று..//


தங்கள் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி நண்பரே

M.R said...

அம்பலத்தார் said...
பயனுள்ள பதிவு நண்பா//


தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே

RAMVI said...

உடல் ஆரோக்கியத்துக்கான பயனுள்ள தகவல்கள்.நன்றி பகிர்வுக்கு.

சென்னை பித்தன் said...

எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

கோமதி அரசு said...

நல்ல கருத்து.

உடல் நலத்தை காக்கும் குறிப்புகள் எல்லாம் பயனுள்ளவை.
நன்றி.

துரைடேனியல் said...

Migavum arumaiyana thagavalgal. Nanri. Thodaravum Sago.

மகேந்திரன் said...

அன்பு நண்பரே,
தொடர்ந்து பயனுள்ள
பதிவுகளை பகிர்ந்து கொள்வதற்கு
சிரம் தாழ்ந்த நன்றிகள்.

r.v.saravanan said...

ஆரோக்கிய பகிர்வுக்கு நன்றி நண்பா

பகலில் சாப்பிடுவதை எதற்கு ஒப்பிடலாம் அதை சொல்லவில்லையே நீங்கள் நான் ஏற்கனவே கேள்விபட்டேன் நினைவில் இல்லை

ஆளுங்க (AALUNGA) said...

நல்ல ஆலோசனைகள்...
கடைபிடிக்க முயற்சிக்கிறேன்!

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out