வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, October 11, 2011

நாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள் பாகம் -2

முதல் பாகம் படிக்க இங்கு கிளிக் செய்யவும்




முந்திரிப் பருப்பு :-



 வாதத்தை அதிகரிக்கும். பித்தத்தை உண்டாக்கும் . 
ஜீரண சக்தி குறையும். 


விந்து உற்பத்தியாகும்.


முருங்கைகாய் :-

 இரத்தவிருத்தி ,உடல் பலம் தரும். கபத்தை வெளியேற்றும்.
சூடு,பித்தம் உண்டாக்கும்.


முருங்கைக்கீரை :-

 இரத்த விருத்தி ,தாது விருத்தி ,உடல்பலம் அதிகரிக்கும்.
தலை சம்பந்தப்பட்ட கோளாறுகள் தீரும். கண் நோய்கள் 
தீரும். தாய்ப்பால் அதிகரிக்கும்.

மொச்சைக்கொட்டை :-



உடல் பலம் தரும்.

வாயுவை உண்டு பண்ணும்.


முட்டைக்கோஸ் :-

 உடல் சூடு தணியும். வயிற்றுக் கோளாறு தீரும்.
சிறிது வாயுவை உண்டு பண்ணும்.

வாழைத்தண்டு :-

 சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.

வாழைப்பூ :-



 சீத பேதியை நிறுத்தும். இரைப்பைக் கோளாறுகள் நீங்கும்.


வாழைக்காய் :-

 இருமல் தீரும். உடலுக்கு பலம் தரும். சூடு தணியும்.
சிறிது வாயுவை உண்டு பண்ணும்.

ரொட்டி :-

 உடலுக்கு பலம் தரும்.

வாழைத்தண்டின் அடிக்கிழங்கு :-

 சிறுநீர்க் கற்களைக் கரைக்கும்.






இன்லியில் ஒட்டு போட இன்ட்லி ஒட்டுப்பட்டையில் 
இன்ட்லி என்ற வார்த்தை மீது கிளிக் செய்து உள்ளே 
சென்று லாக் இன் செய்து உள்ளே சென்று பிறகு 
லாக் அவுட் செய்து வெளியே வரவும் .
அவ்வளவு தான் ஒட்டு சேர்ந்து விடும் .
எண் மீது கிளிக் செய்ய வேண்டாம் 


42 comments:

Unknown said...

மாப்ள விஷயங்கள் புரிந்து கொண்டேன் நன்றி!

M.R said...

விக்கியுலகம் said...
மாப்ள விஷயங்கள் புரிந்து கொண்டேன் நன்றி!//

நன்றி மாம்ஸ்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .

Admin said...

நாம் உண்ணும் உணவுப்பொருட்களின் பலன்கள் பற்றி அறியாமலேயே சாப்பிட்டு வருகிறோம்.அறியத் தந்தமைக்கு நன்றி நண்பா!

Mathuran said...

பல விசயங்களை அறிந்துகொண்டேன்.. நன்றி நண்பா

கோகுல் said...

கலக்குங்க மாஸ்டர்!

Unknown said...

பயன் தரும் பதிவு
நன்று நன்றி!

புலவர் சா இராமாநுசம்

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

பயனுள்ளா பதிவு பாஸ்,
வித்தியாசமான குறிப்புக்களைத் தேடி எடுத்துப் பதிவிட்டிருக்கிறீங்க.

செங்கோவி said...

பலன் அறியாமல் பழங்களை சாப்பிடுவதை விட, பலன் அறிந்து சாப்பிடுவது இன்னும் நன்மை பயக்கும்..!

செங்கோவி said...

ப-னாக்கு ப-னா வரணும் என்பதற்காகவே பழம் உபயோகப்படுத்தப்பட்டது!

rajamelaiyur said...

நல்ல பயனுள்ள பதிவு

சென்னை பித்தன் said...

த.ம.11
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

K.s.s.Rajh said...

நல்ல தகவல்கள் நன்றி பாஸ்

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பயனுள்ள தகவல்கள்.நன்றி பகிர்வுக்கு.

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பரே...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...

மகேந்திரன் said...

நல்ல பயனுள்ள செய்திகளை
அள்ளித் தரும் உங்களுக்கு
நன்றிகள் நண்பரே...

M.R said...

மகேந்திரன் said...
அன்புநிறை நண்பரே...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...

பரவாயில்லை நண்பரே

வேலை தான் முதல் ,மற்றவை அப்புறம்

ஒய்வாக இருக்கும்பொழுது வாருங்கள் ,படியுங்கள்

Unknown said...

நல்ல பகிர்வு சகோ நிறைய தெரிஞ்சுக்கிறேன் தொடருங்கள்

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள தகவல்கள் நன்றி..

MANO நாஞ்சில் மனோ said...

உடலுக்கு தேவையான மருத்துவம் நன்றி மக்கா...!!!

Unknown said...

நல்ல தகவல்கள்! :-)

கூடல் பாலா said...

பயனுள்ள தகவல்கள் !

கூடல் பாலா said...

பயனுள்ள தகவல்கள் !

r.v.saravanan said...

பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பா

காட்டு பூச்சி said...

மாம்ஸ் வாயுவ போக்கரமாரி எதாவது இருக்க இருந்த சொல்லுங்க ரொம்ப உதவிய இருக்கும்

தமிழ்வாசி பிரகாஷ் said...

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிங்கோ

athira said...

சூப்பர். வாழைப்பூ எனக்கு மிகவும் பிடிக்கும். நல்லது தொடருங்க.

Anonymous said...

பயனுள்ள தகவல்கள்... நன்றி நண்பா...

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .

நன்றி நண்பரே

============================


Abdul Basith said...
நாம் உண்ணும் உணவுப்பொருட்களின் பலன்கள் பற்றி அறியாமலேயே சாப்பிட்டு வருகிறோம்.அறியத் தந்தமைக்கு நன்றி நண்பா!//

நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கு

M.R said...

மதுரன் said...
பல விசயங்களை அறிந்துகொண்டேன்.. நன்றி நண்பா

நன்றி நண்பரே
==============================


கோகுல் said...
கலக்குங்க மாஸ்டர்!

நன்றி கோகுல் நண்பரே

M.R said...

புலவர் சா இராமாநுசம் said...
பயன் தரும் பதிவு
நன்று நன்றி!

நன்றி ஐயா

================================


நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

பயனுள்ளா பதிவு பாஸ்,
வித்தியாசமான குறிப்புக்களைத் தேடி எடுத்துப் பதிவிட்டிருக்கிறீங்க.

வணக்கம் நண்பரே

அன்பான கருத்துக்கு நன்றி நண்பா

M.R said...

செங்கோவி said...
பலன் அறியாமல் பழங்களை சாப்பிடுவதை விட, பலன் அறிந்து சாப்பிடுவது இன்னும் நன்மை பயக்கும்..!

ப-னாக்கு ப-னா வரணும் என்பதற்காகவே பழம் உபயோகப்படுத்தப்பட்டது!

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல பயனுள்ள பதிவு

நன்றி நண்பரே

==============================




சென்னை பித்தன் said...
த.ம.11
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

நன்றி ஐயா

M.R said...

K.s.s.Rajh said...
நல்ல தகவல்கள் நன்றி பாஸ்

நன்றி நண்பரே

=============================


RAMVI said...
நல்ல பயனுள்ள தகவல்கள்.நன்றி பகிர்வுக்கு.

நன்றி சகோதரி

M.R said...

மகேந்திரன் said...
நல்ல பயனுள்ள செய்திகளை
அள்ளித் தரும் உங்களுக்கு
நன்றிகள் நண்பரே...//

நன்றி நண்பரே

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல பகிர்வு சகோ நிறைய தெரிஞ்சுக்கிறேன் தொடருங்கள்

நன்றி நண்பரே

===========================


!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள தகவல்கள் நன்றி..

நன்றி நண்பரே

===============================


MANO நாஞ்சில் மனோ said...
உடலுக்கு தேவையான மருத்துவம் நன்றி மக்கா...!!!

நன்றி நண்பரே

M.R said...

ஜீ... said...
நல்ல தகவல்கள்! :-)

நன்றி நண்பரே

===============================


koodal bala said...
பயனுள்ள தகவல்கள் !

நன்றி நண்பரே

M.R said...

r.v.saravanan said...
பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பா

நன்றி நண்பரே

==================================


middleclassmadhavi said...
பகிர்வுக்கு நன்றி!

நன்றி சகோதரி

M.R said...

காட்டு பூச்சி said...
மாம்ஸ் வாயுவ போக்கரமாரி எதாவது இருக்க இருந்த சொல்லுங்க ரொம்ப உதவிய இருக்கும்

நன்றி நண்பரே
===============================


தமிழ்வாசி - Prakash said...
பயனுள்ள பகிர்வுக்கு நன்றிங்கோ

நன்றி நண்பரே

M.R said...

athira said...
சூப்பர். வாழைப்பூ எனக்கு மிகவும் பிடிக்கும். நல்லது தொடருங்க.

நன்றி தோழி

================================


ரெவெரி said...
பயனுள்ள தகவல்கள்... நன்றி நண்பா...

நன்றி நண்பரே

மாய உலகம் said...

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

Mahan.Thamesh said...

நல்ல பயனுள்ள தகவல்கள் பகிர்துள்ளீர்கள் சகோ . .

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out