வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, October 8, 2011

பாஸ்வோர்ட் திருடர்கள் ஜாக்கிரதை

திருடர்களிடமிருந்து நமது பாஸ்வோர்டை (கடவுச்சொல் )
பாது காப்பது எப்பிடி

How to secure your password from hackers attacks?



                             ஹப்பாடா கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்கலாம் 

திருட்டையே தொழிலாக வைத்திருப்பவர்களிடமிருந்து 
நமது கணினியில் நிறுவியிருக்கும் கடவுச்சொல்லை 
(பாஸ்வோர்ட்) பாதுகாப்பது எப்பிடி
என்று பார்ப்போம்


சாதாரணமாக நாம் நமது கணினி உபயோகத்திற்கு 
பலவகையில் கடவுச்சொல்கொடுத்திருப்போம் .

                    என்னடா! அப்பிடியே ஒய்யாரமா படுத்திருக்க 

நமக்கு பிடித்த  பெயர் ,தொலைபேசி நம்பர் ,வீட்டு 
நம்பர் அல்லது பாஸ்வோர்ட் என்று அப்பிடியே கூட
கொடுத்திருப்போம்.

நீங்கள் சுலபமாக பாஸ்வோர்ட் கொடுத்திருந்தால் 
திருடர்கள் அதனை சுலபமாக திருடி செல்வார்கள்.

அதனால் அவர்கள் யூகிக்காத படி பாஸ்வோர்ட் 
உபயோகிக்க வேண்டும்.

                     எழுந்து வாடா சோம்பேறி 

இங்கே நான் சில முறைகளை சொல்கிறேன் பாருங்கள்
உங்களுக்கு பிடித்திருக்கா என்று சொல்லுங்கள்.

உங்களுடைய பாஸ்வோர்டில் அதிகபட்சமாக எழுத்துக்களை உபயோகியுங்கள்.

இது ஒரு சிம்பிள் மெதட் தான் இருந்தாலும் இதனை
உபயோகப் படுத்துங்கள்.

கூடுமானவரை அதிக வார்த்தைகள் போட்டு பாஸ்வோர்ட் உருவாக்குங்கள்.

            டேய் நில்றா,மவனே மாட்னே,செத்தடி ........

சிறிய எழுத்து ,பெரிய எழுத்து கலந்து உருவாக்குங்கள்.

நாம் பெரும்பாலும் சிறிய எழுத்தோ அல்லது பெரிய எழுத்தோ
உபயோகித்துதான் பாஸ்வோர்ட் உருவாக்குவோம் ,ஆனால்
சிறிய எழுத்தும் ,பெரிய எழுத்தும் கலந்து பாஸ்வோர்ட் உருவாக்கினால் அவர்கள் கண்டுபிடிக்க சற்று சிரமமாக 
இருக்கும் .

(அதற்காக ஒரு சிறிய எழுத்து ,ஒரு பெரிய எழுத்து 
என்று சீராக கொடுக்காதீர்கள் .கலந்து மாறிமாறி 
கொடுங்கள் )

நீங்க மறந்திடாதீங்க பாஸ்வோர்ட  !!!

                       மவனே மாட்னியா இன்னிக்கு நீ சட்னிதான் வா 

எழுத்துக்களையும் ,எண்களையும் கலந்து 
உருவாக்குங்கள் பாஸ்வோர்டை

இது போல எண்களையும் ,எழுத்துகளையும் கலந்து 
பாஸ்வோர்ட் உருவாக்கினால் ஹேக்கற்கள் கண்டுபிடிக்க  தடுமாறுவார்கள்.

மச்சி உண்மையாலுமே நீ என்னை அடிச்சு தூக்கிட்டு போறேன்னு நினைச்சுட்டாங்க 

முடிந்தவரை குடும்ப நபர்களின் பெயர்களை 
உபயோகிக்காதீர்கள்

குழந்தை ,கணவன் ,மனைவி ,உங்கள் ஊர் ,நாடு 
போன்றவற்றின்பெயர்களை உபயோகிக்காதீர்கள்.

உங்களைப் பற்றி முழு தகவல்அறிந்தவர்கள்
(யாருக்காவது உங்களைப் பற்றிய தகவல் அறிந்திருந்தால் ) பாஸ்வோர்ட் எடுக்க நினைத்தால் யூகிக்க வழிவகுக்கும் .

அதனால் மேற்சொன்ன பெயர்களை பாஸ்வோர்டில்
உபயோகம் செய்யாதீர்கள் 

           என்ன பாக்குறீங்க நாங்க பொறந்ததிலேர்ந்து பிரன்ஸ் தெரியுமுல்ல !

ஏதாவது ஒரு பொருள் அல்லது பிடித்த கருவி 
வித்தியாசமான பெயர் உபயோகியுங்கள்.

குறிப்பாக சீரற்ற முறையில் பாஸ்வோர்ட் அமையுங்கள்

இதெல்லாம் அவ்வளவு ஸ்ட்ராங்கா அப்பிடின்னு கேட்காதீங்க
நாம போடற வேளிய கொஞ்சம் ஸ்ட்ராங்கா போடுவோமே

என்ன நான் சொல்றது!

சரி நண்பர்களே பிடித்திருக்கா டிப்ஸ்
கருத்த சொல்லுங்க


 




Photobucket

எலி :-மச்சி இது எப்பிடி இருக்கு 


பூனை :-சூப்பர் மாப்ள ,கலக்குடா 




இன்லியில் ஒட்டு போட இன்ட்லி ஒட்டுப்பட்டையில் 
இன்ட்லி என்ற வார்த்தை மீது கிளிக் செய்து உள்ளே 
சென்று லாக் இன் செய்து உள்ளே சென்று பிறகு 
லாக் அவுட் செய்து வெளியே வரவும் .
அவ்வளவு தான் ஒட்டு சேர்ந்து விடும் .
எண் மீது கிளிக் செய்ய வேண்டாம் 

38 comments:

Admin said...

பயனுள்ள தகவல்கள். படங்கள் ரசிக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

Unknown said...

சூப்பர் தகவல் நண்பா

Unknown said...

சூப்பர் தகவல் நண்பா

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

சிறிய பெரிய எழுத்து, எண்கள் காம்பினேஷனுடன் ஸ்பெஷல் கரெக்டேர்ஸ் சேர்த்துக்கொள்வது இன்னும் பாதுகாப்பானது. ப்ரூட் போர்ஸ் முறையில் பாஸ்வோர்டை உடைக்க குறைந்தது நூறு வருடம் பிடிக்கும்.

arasan said...

உண்மைதான் நண்பரே ..
நல்ல தகவல் தான் ... நன்றி ..
அப்புறம் அந்த பூனை , எலி . அருமையோ அருமை..

சென்னை பித்தன் said...

த.ம.4
தகவலுக்கு நன்றி.

vetha (kovaikkavi) said...

good info Thank you so much.
vaalthukal.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

M.R said...

Abdul Basith said...
பயனுள்ள தகவல்கள். படங்கள் ரசிக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

நன்றி நண்பரே

MANO நாஞ்சில் மனோ said...

பயனுள்ள தகவல்கள் நன்றி, ஹே ஹே ஹே ஹே படங்கள் சூப்பர்ப்...!!!

M.R said...

வைரை சதிஷ் said...
சூப்பர் தகவல் நண்பா

நன்றி நண்பரே

M.R said...

Dr. Butti Paul said...
சிறிய பெரிய எழுத்து, எண்கள் காம்பினேஷனுடன் ஸ்பெஷல் கரெக்டேர்ஸ் சேர்த்துக்கொள்வது இன்னும் பாதுகாப்பானது. ப்ரூட் போர்ஸ் முறையில் பாஸ்வோர்டை உடைக்க குறைந்தது நூறு வருடம் பிடிக்கும்.//

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

அரசன் said...
உண்மைதான் நண்பரே ..
நல்ல தகவல் தான் ... நன்றி ..
அப்புறம் அந்த பூனை , எலி . அருமையோ அருமை..

அன்பு கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.4
தகவலுக்கு நன்றி.

வருகைக்கும் ,வாக்கிற்க்கும் ,நன்றிக்கும் நன்றி ஐயா

M.R said...

kavithai (kovaikkavi) said...
good info Thank you so much.
vaalthukal.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

நன்றி சகோதரி

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
பயனுள்ள தகவல்கள் நன்றி, ஹே ஹே ஹே ஹே படங்கள் சூப்பர்ப்...!!!

நன்றி நண்பரே

Unknown said...

மாப்ள என்னோட கருத்து என்னனா...யாரோ இல்லை தெரிந்த நண்பர்கள் தான் இந்த விஷயத்தை அதிகமா செய்யிறாங்க...அதுவும் கொஞ்சம் கூட தைரியம் இல்லாதவங்க...தங்களை மேதைகள் என்று எண்ணிக்கொள்ளும் மனப்பான்மை உள்ளவர்களே...நானும் இதில் பாதிக்கப்பட்டேன்...நண்பர் நிரூபன் தான் மீட்டு தந்தார்...என்னை போல கணினி அறிவு அதிகம் இல்லாதவர்களை இந்த அர்த்த நாரீச்வரர்கள் முடக்க நினைப்பது அறிவிளித்தனமே...பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

நாம என்ன தான் பாஸ்வோர்ட் வச்சாலும் ஹாக் பண்ணனும்னு நினைச்சா பண்ணிருவாங்க நண்பரே...முக்கியமா அடிக்கடி மாத்திட்டே இருக்கணும்...

M.R said...

விக்கியுலகம் said...
மாப்ள என்னோட கருத்து என்னனா...யாரோ இல்லை தெரிந்த நண்பர்கள் தான் இந்த விஷயத்தை அதிகமா செய்யிறாங்க...அதுவும் கொஞ்சம் கூட தைரியம் இல்லாதவங்க...தங்களை மேதைகள் என்று எண்ணிக்கொள்ளும் மனப்பான்மை உள்ளவர்களே...நானும் இதில் பாதிக்கப்பட்டேன்...நண்பர் நிரூபன் தான் மீட்டு தந்தார்...என்னை போல கணினி அறிவு அதிகம் இல்லாதவர்களை இந்த அர்த்த நாரீச்வரர்கள் முடக்க நினைப்பது அறிவிளித்தனமே...பகிர்வுக்கு நன்றி!

கருத்துக்கு நன்றி மாம்ஸ்

M.R said...

ரெவெரி said...
நாம என்ன தான் பாஸ்வோர்ட் வச்சாலும் ஹாக் பண்ணனும்னு நினைச்சா பண்ணிருவாங்க நண்பரே...முக்கியமா அடிக்கடி மாத்திட்டே இருக்கணும்...

ஆமாம் நண்பரே அடிக்கடி பாஸ்வோர்ட் மாத்தணும்

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல்கள் ரமேஷ்.பூனை எலி படங்கள் மிக அருமை.பகிர்வுக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

r.v.saravanan said...

பயனுள்ள தகவல்கள். படங்கள் சூப்பர்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.எம்மார்,
பயனுள்ள பதிவு. நன்றி சகோ. ஊடே உள்ள படங்கள் அருமை. இருதிப்படம்... செம டாப். பதிவுக்கேற்ற இறுதி நச் முத்திரை..! கலக்கிட்டீங்க.

rajamelaiyur said...

நல்ல பயனுள்ள தகவல்

rajamelaiyur said...

இன்று என் ப்ளாக் இல் ...


தெரியுமா உங்களுக்கு ?

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள தகவல்கள். படங்கள் ரசிக்க வைத்தன. பகிர்வுக்கு நன்றி

Unknown said...

பயன் படும் நல்ல தகவல்!
நன்றி நண்பரே!

புலவர் சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள தகவல்
தெளிவாக விள்க்கியமைக்கு நன்றி
வாழ்த்துக்கள் த.ம 11

K.s.s.Rajh said...

பயனுள்ள தகவல் நன்றி பாஸ்..எலி பூனை படங்கள் சூப்பர்

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவும், படங்களும் அருமை...

கோகுல் said...

காப்பாத்திட்டிங்க!காப்பாத்திட்டிங்க!
பயனுள்ள பகிர்வு மாஸ்டர்!

K said...

மிகவும் அவசியமான தகவல்கள்! படங்கள் மிகவும் பொருத்தமானவை!

அம்பலத்தார் said...

அப்படியின்னா நாங்களெல்லாம் விவரமான பூனைகளிடம் மாட்டுப்படும் எலிகள் என்று சொல்லுகிறியள்போல எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதான். தகவலிற்கு நன்றி.

மாய உலகம் said...

பயனுள்ள தகவல்... நன்றி சகோ!

எலி புலி சாரி பூனை கதை சூப்பர்ர்ர்ர்ர்ர்

முற்றும் அறிந்த அதிரா said...

ஹையோ ரமேஸ்... என்னால எட்டிப் பார்க்கக்கூட முடியல்ல, இப்போதானே பார்க்கிறேன், படங்களும் கப்ஷனும்தான் பார்த்தேன்... கலக்கலோ கலக்கல் திரும்ப வாறேன், இன்னும் நேரம் கிடைக்கேல்லை:((.

முற்றும் அறிந்த அதிரா said...

மிக உண்மையான பயனுள்ள தகவல்கள், பூஸாரும் எலியும் கதை சூப்பர்... அவர்கள் எப்பவும் ஃபிரெண்ட்ஸ்தான்...

நான் எட்டிப் பார்ப்பதற்குள், புதுத் தலைப்புப் போட்டிட்டீங்க அவ்வ்வ்வ்வ்:))).

நிரூபன் said...

வீக்கெண்டில சூப்பரான தகவல்கள் எல்லாம் வழங்கியிருக்கிறீங்க,
ரொம்ப நன்றி பாஸ்

நிரூபன் said...

பாஸ்வேர்ட் திருடர்களிடமிருந்து எமது அக்கவுண்டைப் பாதுகாப்பதற்கான சூப்பரான வழியினைச் சொல்லியிருக்கிறீங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out