வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, October 9, 2011

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

நாம் வாழ்வில் அல்லது நாம் செய்யும் தொழிலில்
நாம் முன்னேற விடாமல் செய்வது ஏழு தடைக்கற்களே !

அவை :-

வெட்கம் :- ( Shyness )





ஒரு தொழிலை செய்யும்பொழுதோ ,அல்லது ஒரு செயலை
செய்யும்பொழுதோ அதனை நம்மால் செய்ய முடியுமா ,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா ,அதில் தொல்விடைந்தால்
மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று வெட்கப் பட்டால்
முன்னேறமுடியாது



பயம் :- Fear 





இதனை நம்மால் செய்ய முடியுமா ,அதாவது இந்த செயலை
நம்மால் செய்ய முடியுமா என பயப்படுவது

தாழ்வுமனப்பான்மை :-( Poorself-image )





அவங்களுக்கு தைரியம் இருக்கு எனக்கு இல்லை ,அவர்களுக்கு
அதற்கான தகுதி இருக்கு நமக்கு இல்லை என நம்மை நாமே
தாழ்த்திக்கொள்ளல்

நாளையவாதி :- ( Procrastination )







எந்த செயலையும் நாளை நாளை என தள்ளிப்போட்டுக்கொண்டே
செல்லுதல் .

சோம்பல் :- ( Lazyness )





சோம்பல் பட்டுக்கொண்டு எந்த செயலையும் செய்யாமல் இருப்பது

பிற்போக்கு பழக்க வழக்கம் :- ( Negative Habits )

பிற்போக்கான எண்ணங்கள் பிற்போக்கு செயல்கள்
ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க வழக்கங்கள்


மூடநம்பிக்கை :- (Superstition)





கை ரேகை பார்த்து வாழ்வதை விட
கைரேகை தேய உழைப்பவனே சிறந்தவன்

நமது வெற்றிக்கு தடையாக இருக்கும் மூட
நம்பிக்கை ,சம்பிரதாயங்கள் ,பழக்க வழக்கங்கள்
ஆகியவற்றை தூக்கி எறிய வேண்டும்


நன்றி

26 comments:

Unknown said...

மாப்ள கலக்கலா உண்மைகள சொல்லி இருக்கீங்க!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

M.R said...

விக்கியுலகம் said...
மாப்ள கலக்கலா உண்மைகள சொல்லி இருக்கீங்க!

நன்றி மாம்ஸ்

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பகிர்வுக்கு நன்றி .

நன்றி நண்பரே

RAMA RAVI (RAMVI) said...

மிக நல்ல பகிர்வு.
மூட நம்பிக்கை என்றால் superstition
தானே?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதில் ஏதாவது ஒன்று இருந்துவிட்டால் போதும் அதுதான் அவர்களின் தடைக்கல்லாக இருக்கும்....

இத்தனையும் இருந்து விட்டால் வாழ்வதற்க்கே அவர் தகுதியற்றவர்...


நான்...
தன்னம்பிக்கையுடன்
கவிதைவீதி சௌந்தர்...

இராஜராஜேஸ்வரி said...

படங்களுடன் அருமையான பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

Geetha6 said...

நல்ல பகிர்வு.

மாய உலகம் said...

பயனுள்ள பகிர்வு.. நன்றி சகோ

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா ஆஹா ஆஹா உண்மை உண்மை மக்கா......!!!

MANO நாஞ்சில் மனோ said...

தாழ்வுமனப்பான்மை பதிவுலகிலும் இருக்கு.....!!!

களையப்படவேண்டிய ஒன்று....

குறையொன்றுமில்லை. said...

கைரேகை பார்த்து வாழ்வதைவிட கைரேகை தேய உழைப்பவனே சிறந்தவன். சரியா சொன்னீங்க.

Yaathoramani.blogspot.com said...

நம்மை முன்னேறாமல் தடுக்கும் தடைகளை
மிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள்
படங்களும் விளக்கமும் அருமை
தொடர வாழ்த்துக்கள் த.ம 7

r.v.saravanan said...

கை ரேகை பார்த்து வாழ்வதை விட
கைரேகை தேய உழைப்பவனே சிறந்தவன்

மிக சரியான வரிகள்

M.R said...

பின்னோட்ட்டமிட்டு சென்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நட்புக்களே

Ramani said...

It is "procrastination". Can you kindly correct.

Prem S said...

இன்ட்லியில் எவ்வாறு ஓட்டளிப்பது என்று நான் கேட்டதற்கு நண்பர் வைரிசதீஷ் நீங்கள் கூறியதை எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் .நன்றி அன்பரே விளக்கியமைக்கு !

Prem S said...

அருமையான பதிவு சில வரிகள் என்றாலும் அனைத்தும் பொருள் வரிகள் நன்றி

K said...

அருமையான தகவல்கள் நண்பா! தொடருங்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான கருத்துக்கள்!

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

அருமையான தகவல்கள்.

K.s.s.Rajh said...

கலக்கள் பாஸ்

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
வீக்கெண்ட் கொஞ்சம் பிசியாகிட்டேன்.

நாம் வாழ்வில் முன்னேறுவதற்கு ஏதுவாக எம் வாழ்விற்கு குறுக்கே வரும் தடைக்கற்களைப் பற்றிய புரிதல் ஏற்படும் வண்ணம்
மனிதனது முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும் விடயங்களைச் சிறப்பாகத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.

நல்லதோர் பதிவு.

Unknown said...

அனைத்தும் தாண்டிச் செல்ல
வேண்டிய தடைக் கற்களே
நன்றி சகோ!

புலவர் சா இராமாநுசம்

arasan said...

அனைத்தும் உண்மைதான் ,.,
ஏதோ ஒரு வகையில் தடுக்கத்தான் செய்கிறது

Nfornsk said...

super pa nalla visiyam avasiyamanadhum kooda

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out