வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, October 10, 2011

நாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்

நண்பர்களே நாம் உண்ணும் உணவில் உள்ள 
பொருட்களின் உபயோகம் என்ன வென்று தெரிந்து
கொண்டு உண்டால் நல்லது தானே .


நமக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு ,
தேவையில்லாததை தவிர்த்து விடலாம் அல்லவா !


அதனால் சில பொருட்களும் அதனால் விளையும் 
பலன்களும் தெரிந்து கொள்ளுங்கள் .


பனங்கிழங்கு :-






தேக சூட்டை குறைக்கும் .உடலை அழகுப் படுத்தும் .
பித்தம் போக்கும் .


பாதாம் பருப்பு :- 







  இரத்த விருத்தி ,தாது விருத்தி உண்டு பண்ணும .



மரச்சீனிக் கிழங்கு :-



 உடலுக்கு பலம் தரும் .ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ஆகாது 



மாங்காய் :-



  இது உணவுக்கு ஆகாது. சொறி ,சிறங்கை உண்டு பண்ணும .
சூட்டை உண்டாக்கும் .தாதுவை கெடுக்கும் .வயிற்று வலி ,
வாய்வு உண்டாக்கும் .



மாடப்புறா கறி ,மனிப்புராக்கறி :-



  வாத சம்பந்தமான கோளாறுகளுக்கு பைத்தியக் கறி 



மாட்டுக்கறி :-



 அறிவு ,புத்தி மந்தமாகும். முரட்டுத்தனம் ,நோய் அதிகரிக்கும் .



முயல் கறி :-





 இருமலை நிறுத்தும் .வாயுவை போக்கும் .மலச்சிக்கல் தீரும் .



முள்ளங்கி :-


நல்ல தூக்கம் வரும் ,சிறுநீர் குறைபாடுகள் தீரும். வயிற்று 
வலி தீரும். பார்வை தெளிவடையும் .



மிளகாய் :-


உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.அதிகம் சாப்பிட்டால் ஆசனக் 
கடுப்பு உண்டாக்கும்.



மைதா மாவு :-

 உடலுக்கு நல்ல பலம் தரும் .




தொடரும்......




நன்றி 
 



இன்லியில் ஒட்டு போட இன்ட்லி ஒட்டுப்பட்டையில் 
இன்ட்லி என்ற வார்த்தை மீது கிளிக் செய்து உள்ளே 
சென்று லாக் இன் செய்து உள்ளே சென்று பிறகு 
லாக் அவுட் செய்து வெளியே வரவும் .
அவ்வளவு தான் ஒட்டு சேர்ந்து விடும் .
எண் மீது கிளிக் செய்ய வேண்டாம் 

48 comments:

Admin said...

பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தவலுக்கு நன்றி...

நல்ல பொருமையா தேடிபிடித்து பதிவிடுகீறீர்கள்..

வாழ்த்துக்கள் தம்பி....

Unknown said...

நல்ல பகிர்வு

வாழ்த்துக்கள்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பயனுள்ள விடயம், பகிர்வுக்கு நன்றி.

மாய உலகம் said...

பயனுள்ள ஆரோக்கிய பகிர்வுக்கு நன்றி சகோ!

K.s.s.Rajh said...

பயனுள்ள பதிவு பாஸ் நல்ல தகவல்கள் நன்றி

K.s.s.Rajh said...

தமிழ்மணம்-7

M.R said...

Abdul Basith said...
பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

நன்றி நண்பரே

M.R said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
தவலுக்கு நன்றி...

நல்ல பொருமையா தேடிபிடித்து பதிவிடுகீறீர்கள்..

வாழ்த்துக்கள் தம்பி....

வாழ்த்துக்கு நன்றி நண்பா

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல பகிர்வு

வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே

M.R said...

Dr. Butti Paul said...
பயனுள்ள விடயம், பகிர்வுக்கு நன்றி.

நன்றி நண்பரே

M.R said...

மாய உலகம் said...
பயனுள்ள ஆரோக்கிய பகிர்வுக்கு நன்றி சகோ!//

நன்றி சகோ

M.R said...

K.s.s.Rajh said...
பயனுள்ள பதிவு பாஸ் நல்ல தகவல்கள் நன்றி//

தமிழ்மணம்-7



நன்றி நண்பா

செங்கோவி said...

சீனிக்கிழங்கு சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு....

செங்கோவி said...

இண்ட்லி-ல லாகின் பண்ணிட்டு வெளில வந்தாத் தான் ஓட்டு விழுமா? எப்பவும் லாகின்லயே இருந்தா ஓட்டு விழாதா?

MANO நாஞ்சில் மனோ said...

மாட்டுக்கறி இம்புட்டு அநியாயம் பன்னுதா..?? உடனே நிறுத்தணும் டாக்டர். மிக்க நன்றி...!!

M.R said...

செங்கோவி said...
இண்ட்லி-ல லாகின் பண்ணிட்டு வெளில வந்தாத் தான் ஓட்டு விழுமா? எப்பவும் லாகின்லயே இருந்தா ஓட்டு விழாதா?

விழும் நண்பரே ,லாகின் செய்து உள்ளேயே ஏன் இருக்க வேண்டும் ,வெளியில் வந்து விடலாமே என்று தான் சொன்னேன்

M.R said...

செங்கோவி said...
சீனிக்கிழங்கு சாப்பிட்டு எவ்ளோ நாளாச்சு....

ஹா ஹா ஏக்கம் வந்துடுச்சா நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
மாட்டுக்கறி இம்புட்டு அநியாயம் பன்னுதா..?? உடனே நிறுத்தணும் டாக்டர். மிக்க நன்றி...!!

ஓகோ அப்பிடின்னா இத்தனை நாளா மாட்டுக்கறி ........


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாலதி said...

பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ... ரெமேஸ்ஸ்ஸ்ஸ்.. இப்பூடி ஓட வைக்கிறீங்க என்னை அவ்வ்வ்வ்:)), காலையிலதான் வந்துபோனதுபோல நினைவு:))).

சரி சரி நில்லுங்க வாறேன்...பபபபபபபபனங்ங்ங்ங்ங்ங்ங் கிழங்கூஊஊஊஊஊஊஊஊஊ:))

முற்றும் அறிந்த அதிரா said...

பன்னங்கிழங்குப் படம் போட்டு என் ஆவலைத்தூண்டி விட்டீங்க... எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும். இங்கு வாங்க முடியாதாதலால், என்னிடம் எப்பவுமே புழுக்கொடியல் ஸ்ரொக் இருக்கும்:))). இப்பவும் வைத்திருக்கிறேன்:))).

முற்றும் அறிந்த அதிரா said...

அடுத்து எனக்குப் பிடித்த ஐட்டம்ம்ம்ம் மாங்காய், அதுவும் இங்கு வாங்க முடியாது:)))), ஆனால் கண்டால் விடுவதில்லை.

முற்றும் அறிந்த அதிரா said...

அடுத்து மிளகாய், அவித்த/மோர் மிளகாய் என்றால் வேறேதும் தேவையே இல்லை.... எதாயினும் சாப்பிட்டுவிடுவேன் அதனோடு:)).

மிக நல்ல தகவல்கள். தொடருங்க நானும் தொடர்கிறேன்ன்ன்ன்ன்ன்:)) சீயா மீயா.

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவு.,
தகவல்களுக்கு நன்றி நண்பரே.,

நிரூபன் said...

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் உள்ள பயன்களை அறிந்து கொள்வதற்கேற்ற அசத்தலான பதிவு பாஸ்.

குறையொன்றுமில்லை. said...

பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளதகவலா சொல்ரீங்க. ஊருக்குப்போயிருந்த சமயம் பனங்கிழங்கு சாப்பிடக்கிடைத்தது.

M.R said...

மாலதி said...
பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.//

நன்றி சகோதரி

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி//

நன்றி நண்பரே

M.R said...

athira said...
ஆ... ரெமேஸ்ஸ்ஸ்ஸ்.. இப்பூடி ஓட வைக்கிறீங்க என்னை அவ்வ்வ்வ்:)), காலையிலதான் வந்துபோனதுபோல நினைவு:))).

சரி சரி நில்லுங்க வாறேன்...பபபபபபபபனங்ங்ங்ங்ங்ங்ங் கிழங்கூஊஊஊஊஊஊஊஊஊ:))


வாங்க வாங்க படிச்சுட்டு வாங்க

M.R said...

athira said...
பன்னங்கிழங்குப் படம் போட்டு என் ஆவலைத்தூண்டி விட்டீங்க... எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும். இங்கு வாங்க முடியாதாதலால், என்னிடம் எப்பவுமே புழுக்கொடியல் ஸ்ரொக் இருக்கும்:))). இப்பவும் வைத்திருக்கிறேன்:))).

அடுத்து எனக்குப் பிடித்த ஐட்டம்ம்ம்ம் மாங்காய், அதுவும் இங்கு வாங்க முடியாது:)))), ஆனால் கண்டால் விடுவதில்லை.//


அருமை கருத்துக்கு நன்றி தோழி

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள பதிவு.,
தகவல்களுக்கு நன்றி நண்பரே.,

நன்றி நண்பரே

M.R said...

நிரூபன் said...
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் உள்ள பயன்களை அறிந்து கொள்வதற்கேற்ற அசத்தலான பதிவு பாஸ்.//


நன்றி நண்பரே

rajamelaiyur said...

வாழ்க்கைக்கு மிகவும் தேவையான தகவல்கள்

M.R said...

Lakshmi said...
பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளதகவலா சொல்ரீங்க. ஊருக்குப்போயிருந்த சமயம் பனங்கிழங்கு சாப்பிடக்கிடைத்தது.

நன்றி அம்மா

K said...

ஒவ்வொரு தகவல்களும் அருமை நண்பா! பனங்கிழங்கை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்! ம்..... சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சு??

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒவ்வொரு பதிவுமே சூப்பர்... நல்ல தேடுதல்

Anonymous said...

simple and super article.
thank you friend.

சென்னை பித்தன் said...

த.ம.15.
மூன்று தவிர மற்றவை எனக்கு உபயோகமான தகவல்கள்!

Mathuran said...

அசத்தலான அட்டகாசமான தகவல் பாஸ்

M.R said...

Powder Star - Dr. ஐடியாமணி said...
ஒவ்வொரு தகவல்களும் அருமை நண்பா! பனங்கிழங்கை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்! ம்..... சாப்பிட்டு எம்புட்டு நாளாச்சு??//

கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
ஒவ்வொரு பதிவுமே சூப்பர்... நல்ல தேடுதல்

நன்றி நண்பரே

M.R said...

atchaya said...
simple and super article.
thank you friend.

thanks for your visiting and lovely comment friend

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.15.
மூன்று தவிர மற்றவை எனக்கு உபயோகமான தகவல்கள்!

நன்றி ஐயா

M.R said...

மதுரன் said...
அசத்தலான அட்டகாசமான தகவல் பாஸ்

நன்றி நண்பரே

Unknown said...

பயனுள்ள அட்டகாசமான பகிர்வு பாஸ்

Anonymous said...

பயனுள்ள தகவல்கள்... பகிர்வுக்கு நன்றி நண்பரே...

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out