வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, October 13, 2011

வாழ்வின் தத்துவம்

அன்பு நண்பர்களே தொடர் மின் தடையால் இன்று பதிவிட
இயலவில்லை.

இப்பொழுது தான் இரண்டு நாட்களுக்கு பிறகு மின்சாரம்
வந்தது .

அதனால் சிம்பிளாக





வீழ்வது வெட்கமில்லை ,வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம்

வீழ்வது எழுவதற்காகவே ! அழுவதற்காக அல்ல





இருள் ,இருள் என்று மூலையில் முடங்கி கிடப்பதை விட
அந்த இருளை போக்குவதற்காக ஒரு மெழுகு வர்த்தியாவது தேடு

நேரமும் ,கடல் அலையும் ஒரு போதும் நமக்காக
காத்திருப்பதில்லை





விதி விதி என்று மதி கெட்டிட வேண்டாம்


உன் வாழ்க்கை உன் கையில்


தடைக்கல்லும் வெற்றியாளனுக்கு படிக்கட்டே




 


படங்கள் உதவி :-

நன்றி இணையம் 

32 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
இருளுக்குப் பின் வரும் ஜோதி என்பதைப் போல
மின்சாரம் வந்ததும் ஒளிர்கின்ற பதிவினைக் கொடுத்தமைக்கு
வாழ்த்துக்கள்
த.ம 2

சாகம்பரி said...

மின் தடைக்குப்பின் அழகான பதிவு. வாழ்த்துக்கள். very cute.

Anonymous said...

ஜெ வேலையைக்காட்டினாலும் ரமேஸ் கிட்ட நடக்காதில்லையா ?

சக்தி கல்வி மையம் said...

அறிவுரைகளுக்கு நன்றிகள்..

MANO நாஞ்சில் மனோ said...

என்ன டாக்டர் இன்னைக்கு அறிவுரையா பொழியுறீங்க, நல்லா இருக்குய்யா!!!!!

vimalanperali said...

படங்களே கவிதையாக.நன்றாய்யிருக்கிறது வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

தடைகல்லும் நமக்கொரு படிக்கல்லே.. அருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

செங்கோவி said...

தமிழகம் ஒளிர்கிறதோ..

Unknown said...

super pictures


2 naalkalukku piraku (late-aah)vanthalum letast-aah vanthurukingka

சென்னை பித்தன் said...

த.ம.7
ஆகா!நான் விதி என்று ஒரு கதை சொன்னேன்.நீங்கள் விதி பற்றிக் கவிதை சொல்கிறீர்கள்!

Unknown said...

நல்ல சிந்தனைகள் சகோ அருமை ..

K said...

ஹா ஹா ஹா மின் தடையிலும் இப்படி தத்துவம் தத்துவமா கொட்டியிருக்கீங்களே!

மாய உலகம் said...

படங்கள் வித்தியாசமாக இருக்கு அருமை

M.R said...

Ramani said...
அருமை அருமை
இருளுக்குப் பின் வரும் ஜோதி என்பதைப் போல
மின்சாரம் வந்ததும் ஒளிர்கின்ற பதிவினைக் கொடுத்தமைக்கு
வாழ்த்துக்கள்
த.ம 2

நன்றி நண்பரே

==============================


நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை.//

நன்றி நண்பரே

M.R said...

சாகம்பரி said...
மின் தடைக்குப்பின் அழகான பதிவு. வாழ்த்துக்கள். very cute.

நன்றி சகோதரி .

===============================

ரெவெரி said...
ஜெ வேலையைக்காட்டினாலும் ரமேஸ் கிட்ட நடக்காதில்லையா//


ஹா ஹா ஹா

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அறிவுரைகளுக்கு நன்றிகள்..

நன்றி நண்பரே

================================


MANO நாஞ்சில் மனோ said...
என்ன டாக்டர் இன்னைக்கு அறிவுரையா பொழியுறீங்க, நல்லா இருக்குய்யா!!!!!

நன்றி நண்பரே

M.R said...

விமலன் said...
படங்களே கவிதையாக.நன்றாய்யிருக்கிறது வாழ்த்துக்கள்.

நன்றி நண்பரே ,தங்களை வரவேற்கிறேன் ,தொடர்ந்து வாருங்கள்

================================


இராஜராஜேஸ்வரி said...
தடைகல்லும் நமக்கொரு படிக்கல்லே.. அருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

நன்றி மேடம்

M.R said...

செங்கோவி said...
தமிழகம் ஒளிர்கிறதோ..

இல்ல இருண்டு போச்சு இரண்டு நாளா

===============================

வைரை சதிஷ் said...
super pictures


2 naalkalukku piraku (late-aah)vanthalum letast-aah vanthurukingka//

நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
த.ம.7
ஆகா!நான் விதி என்று ஒரு கதை சொன்னேன்.நீங்கள் விதி பற்றிக் கவிதை சொல்கிறீர்கள்!

ஹா ஹா எப்பிடியோ விதியை வென்றால் சரி
கருத்துக்கு நன்றி ஐயா
===============================


ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல சிந்தனைகள் சகோ அருமை ..

நன்றி நண்பரே

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பரே,
காலம் சிறிதாயினும்
அழியா பதிவு கொடுத்தீர்..
வாழ்வியல் நுணுக்கங்களை
அள்ளித்தெளிக்கும் வாசகங்கள்..

குறித்து வைக்க வேண்டியவை.
பகிர்வுக்கு நன்றி..

தமிழ்வாசி பிரகாஷ் said...

மின்தடை வாழ்க,,,, ஏனென்றால் நல்ல படங்கள் போட்டிருக்காரே அதான்...

K.s.s.Rajh said...

சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி

தத்துவங்கள் சூப்பர்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நலமா?

தத்துவங்கள் அனைத்தும் பஞ்ச் வசனங்கள் போல உள்ளன.

நிரூபன் said...

நல்ல சிந்தனைகளை எளிதில் மனதில் பதிந்து கொள்ளும் வண்ணம் பஞ்ச் வசனங்கள் எனும் பாணியில் தந்திருக்கிறீங்க.

குறையொன்றுமில்லை. said...

உன் வாழ்க்கை உன் கையில் ஆமா கண்டிப்பா.

RAMA RAVI (RAMVI) said...

வீழ்வது எழுவதற்காகவே!அழுவதற்காக அல்ல!!

அருமை ரமேஷ்..

M.R said...

மகேந்திரன் said...
அன்புநிறை நண்பரே,
காலம் சிறிதாயினும்
அழியா பதிவு கொடுத்தீர்..
வாழ்வியல் நுணுக்கங்களை
அள்ளித்தெளிக்கும் வாசகங்கள்..

குறித்து வைக்க வேண்டியவை.
பகிர்வுக்கு நன்றி..

தங்கள் அன்பு கருத்துகு நன்றி நண்பரே

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
மின்தடை வாழ்க,,,, ஏனென்றால் நல்ல படங்கள் போட்டிருக்காரே அதான்...

அப்ப தத்துவங்கள் நன்றாக இல்லையா நண்பரே

M.R said...

K.s.s.Rajh said...
சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி

தத்துவங்கள் சூப்பர்

பரவாயில்லை நண்பரே ,கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

நிரூபன் said...
வணக்கம் பாஸ்,

நலமா?

தத்துவங்கள் அனைத்தும் பஞ்ச் வசனங்கள் போல உள்ளன.

நல்ல சிந்தனைகளை எளிதில் மனதில் பதிந்து கொள்ளும் வண்ணம் பஞ்ச் வசனங்கள் எனும் பாணியில் தந்திருக்கிறீங்க.

வணக்கம் நண்பரே ,வருக தங்கள் அழகான விரிவான கருத்திற்க்கு நன்றி நண்பா

M.R said...

Lakshmi said...
உன் வாழ்க்கை உன் கையில் ஆமா கண்டிப்பா.

நன்றி அம்மா

M.R said...

RAMVI said...
வீழ்வது எழுவதற்காகவே!அழுவதற்காக அல்ல!!

அருமை ரமேஷ்..//

நன்றி சகோதரி

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out