வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, December 13, 2011

இதுவரை ஆதரவளித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி




                                                                           வது பதிவு 








மருத்துவம் 



வடித்த கஞ்சி நீரில் பாசிப்பயறு மாவை நன்கு கலக்கி
முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகத்தை
கழுவி விட முகம் மிருதுவாக பளபளப்பாக இருக்கும் .

அருகம்புல் சாருடன் பனைவெல்லம் கலந்து அருந்தி
வர உடல் அழகும்,முக அழகும் உண்டாகும்.

அத்துடன் அஜீரணமும் சிறுநீரக நோய்களும் தீரும்.


கடி


தலையிலிருந்து முடி கொட்ட என்ன காரணம் ?

தலையில் இருக்கும் முடிதான் காரணம் ,அது இல்லன்ன
கொட்டாதே !

சமையல் 


ஈசி மில்க் சாக்லேட்

தேவையானவை :

பால் பவுடர் - ஒரு கப்


பொடித்த சர்க்கரை : ஒரு கப்


வெண்ணெய் : அரை கப்


கோக்கோ பவுடர் : அரை கப்


தண்ணீர் : கால் கப்

செய்முறை :

சர்க்கரையில் தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து ,இரண்டு
கம்பிப் பதம் வருமாறு பாகு காய்ச்சவும்.

அதில் வெண்ணையைச் சேர்த்து சிறிது நேரம் கிளறிய
பின் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

இறக்கிய பின் அத்துடன் பால் பவுடர் ,பொடித்த சர்க்கரை
கோக்கோ பவுடர் மூன்றையும் சேர்த்து நான்கு கலக்கவும்.

வெண்ணெய் தடவிய தட்டில் இந்தக் கலவையை
ஊற்றிப் பரப்பி விடவும்.

பத்து நிமிடங்கள் கழித்து ,கலவை இறுகியபின்
சதுரங்களாக துண்டுகள் செய்யவும்.

கோக்கோ பவுடரில் புரட்டி எடுத்து அடுக்கவும்

சிந்திக்க 


மாணவன் :- அணு உலை ஆபத்துன்னு சொல்றாங்களே சார் ,
அது வெடிச்சாதானே ஆபத்து .வெடிக்கலன்னா பிரச்சனை
இல்லை தானே ?

ஆசிரியர் :- நியூக்ளியர் வேஸ்ட் என்று ஒன்று உள்ளது .
அதன் மூலம் சிசியம் ,சான்ஜூம்,டெலோரியம் போன்ற
கதிர்வீச்சு பொருட்கள் அன்றாடம் வெளியேறி ஆபத்தை
விளைவிக்கும்.

எப்பவோ படித்த கவிதை மனதுக்கு பிடித்தது 


விலைவாசி ராக்கெட்டில் போச்சு -இங்கு
விடுதலை வந்தென்ன ஆச்சு ?

உலை பொங்க முடியாமல்
உயிர் வாடும் கூட்டத்தை

உருவாக்கி விட்டவர் யாரு ? - உன்
உள்ளத்தை நீ தொட்டு கேளு !



நன்றி 

41 comments:

இராஜராஜேஸ்வரி said...

200 vathu பதிவுக்கு வாழ்த்துகள்..

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

மகேந்திரன் said...

இருநூறாவது பதிவுக்கு
நல்வாழ்த்துக்கள் நண்பரே..

பயன்மிகு மருத்துவப் பதிவுகளை நல்கி
எங்கள் மனதில் நீங்க இடம் பெற்று விட்டீர்கள்.

Admin said...

200 வது பதிவுக்கு வாழ்த்துகள்..உங்கள் மனதுக்கு பிடித்த கவிதை என் மனதுக்கும் பிடித்தது..

RAMA RAVI (RAMVI) said...

200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
அருமையான தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.நன்றி பகிர்வுக்கு.

Unknown said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மாப்ள!

arasan said...

இருநூறுக்கு வாழ்த்துக்கள் சார் ...
சில விளக்கங்கள் அறிந்து கொண்டேன் ..
தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் ...

K.s.s.Rajh said...

200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து கலக்குங்க

சசிகுமார் said...

மாப்ள நீ கடிச்ச கடியில ரத்தமே வந்துவிட்டது.... சூப்பர் மாப்ள.. இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் சகோ..

இன்னும் நிறைய பதிவுகள் எழுதணும்..

Yoga.S. said...

இரண்டு நூறு கண்ட பெருந்தகையே வாழ்த்த வயதில்லை,எனக்கு!தொடர்ந்து வெற்றிபெற வேண்டுகிறேன்,வல்லானை!

சி.பி.செந்தில்குமார் said...

இன்றைய கடி சூப்பரு

Yoga.S. said...

சி.பி.செந்தில்குமார் said...

இன்றைய கடி சூப்பரு!///ஒங்களப் பாத்தா(போட்டோல)இப்புடி சந்தோஷப்படுறதுல அர்த்தம் இருக்கிறதா தெரியலியே?ஹி!ஹி!ஹி!!!!

MANO நாஞ்சில் மனோ said...

அய்யய்யோ ரத்தம் வருதே, நீங்களும் கடிக்க ஆரம்பிச்சாச்சா அவ்வ்வ்வ்...

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை சூப்பர்ப்...!!!

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்து அசத்தல்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

200 பதிவுக்காகவும் என் வாழ்த்தை கூறிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்க்ள.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

200 வாழ்த்துக்கள் சகோ.

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே!
நல்ல கடி ஜோக்ஸ்.
பகிர்விற்கு நன்றி
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

துரைடேனியல் said...

Double Century ku en manappoorvamana vaalthukkal. Jokes arumai.

M.R said...

இராஜராஜேஸ்வரி said...
200 vathu பதிவுக்கு வாழ்த்துகள்..

பயனுள்ள அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//


பாராட்டுக்கு நன்றி மேடம்

M.R said...

மகேந்திரன் said...
இருநூறாவது பதிவுக்கு
நல்வாழ்த்துக்கள் நண்பரே..

பயன்மிகு மருத்துவப் பதிவுகளை நல்கி
எங்கள் மனதில் நீங்க இடம் பெற்று விட்டீர்கள்.//


வாழ்த்துக்கும் ,தங்கள் அன்பிற்கும் மிக்க நன்றி நண்பரே

M.R said...

மதுமதி said...
200 வது பதிவுக்கு வாழ்த்துகள்..உங்கள் மனதுக்கு பிடித்த கவிதை என் மனதுக்கும் பிடித்தது..//

தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி நண்பரே

M.R said...

RAMVI said...
200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
அருமையான தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.நன்றி பகிர்வுக்கு.//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

M.R said...

விக்கியுலகம் said...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மாப்ள!//

வாழ்த்துகளுக்கு நன்றி மாம்ஸ்

M.R said...

அரசன் said...
இருநூறுக்கு வாழ்த்துக்கள் சார் ...
சில விளக்கங்கள் அறிந்து கொண்டேன் ..
தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் ...//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே

M.R said...

K.s.s.Rajh said...
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ் தொடர்ந்து கலக்குங்க//

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா

M.R said...

சசிகுமார் said...
மாப்ள நீ கடிச்ச கடியில ரத்தமே வந்துவிட்டது.... சூப்பர் மாப்ள.. இருநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.//

ஹா ஹா வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சி

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
வாழ்த்துக்கள் சகோ..

இன்னும் நிறைய பதிவுகள் எழுதணும்..//

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

M.R said...

Yoga.S.FR said...
இரண்டு நூறு கண்ட பெருந்தகையே வாழ்த்த வயதில்லை,எனக்கு!தொடர்ந்து வெற்றிபெற வேண்டுகிறேன்,வல்லானை!


வாழ்த்துக்கும் தங்கள் அன்பிற்கும் நன்றி ஐயா

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
அய்யய்யோ ரத்தம் வருதே, நீங்களும் கடிக்க ஆரம்பிச்சாச்சா அவ்வ்வ்வ்...

கவிதை சூப்பர்ப்...!!!


ஹா ஹா தங்கள் அன்பான கருத்திற்கு நன்றி நண்பரே

M.R said...

சி.பி.செந்தில்குமார் said...
இன்றைய கடி சூப்பரு//


நன்றி நண்பரே

M.R said...

வேடந்தாங்கல் - கருன் *! said...
வாழ்த்துக்கள் ...//


நன்றி சகோ

M.R said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
அனைத்து அசத்தல்...

200 பதிவுக்காகவும் என் வாழ்த்தை கூறிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்க்ள.

வாழ்த்துக்களுக்கும் ,தங்கள் அன்பிற்கும் நன்றி நண்பரே

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
200 வாழ்த்துக்கள் சகோ.//


மிக்க நன்றி சகோ

M.R said...

திண்டுக்கல் தனபாலன் said...
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே!
நல்ல கடி ஜோக்ஸ்.
பகிர்விற்கு நன்றி


தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே

M.R said...

துரைடேனியல் said...
Double Century ku en manappoorvamana vaalthukkal. Jokes arumai.//


தங்கள் கருத்திற்கும் ,வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் நண்பா.... இன்னும் பதிவுலகில் சிறக்க வாழ்த்துக்கள்

ஹேமா said...

மனம் நிறைந்த வாழ்த்துகள் அன்பு.முடி கடி கடிதான் !

aalunga said...

200 வது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பரே..

தலையில முடி இருக்கதால் தான் தான் முடி உதிர்தல் இருக்கா??
உங்களுக்கெல்லாம் ஏங்க நோபல் பரிசு கொடுக்க மாட்டேங்குறாங்க?? :D

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out