வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, August 5, 2011

குறுக்கு வழி
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் பயன்படுத்தக்கூடிய சில முக்கிய 

ஷார்ட் கட் கீகள் 

Ctrl + +(plus sign): இணையப் பக்கத்தை பெரிதாக்கிட.

Ctrl + – (minus sign): பெரிதாக்கிய இணையப் பக்கத்தை முந்தைய நிலைக்குக் கொண்டு வர.


Ctrl + O: இணையப் பக்கத்தினைத் திறக்க.

Ctrl + S: இணைய இணைப்பற்ற நிலையில் பார்ப்பதற்காக இணையப் பக்கத்தினை சேமித்திட.

Ctrl + Shift + Tab: பிரவுசர் டேப்களில் பின் நோக்கிச் செல்ல.


Ctrl + Tab: பிரவுசர் டேப்களில் பின் முன் நோக்கிச் செல்ல.


Ctrl + T: புதிய பிரவுசர் டேப் திறக்க.

Ctrl + w: அப்போதைய பிரவுசர் டேப்பினை மூடிட.

Ctrl + K: அப்போதைய பிரவுசர் டேப்பினை கொப்பி செய்து திறந்திட.

Ctrl + N: புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோ ஒன்றைத் திறக்க.

Ctrl + J: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரவிறக்க மேனேஜரைத் திறந்திட.

Ctrl + L: புதிய இணைய முகவரியினை டைப் செய்திட அட்ரஸ் பாரைத் தேர்ந்தெடுக்க.

Ctrl + B: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பேவரிட்ஸ் குறிப்புகளை ஒழுங்குபடுத்த.


Ctrl + D:
இணைய தளம் ஒன்றை புக்மார்க் செய்திட
தொப்பிய காட்டி சீன் போடுறியா 
தொப்பி இருந்தாதானே சீன் 
போடுவ


20 comments:

செங்கோவி said...

முதல் வடை இனித்ததே..

செங்கோவி said...

குறுக்கு வழிக்கும் அம்மணிக்கும் என்ன சம்பந்தம்?..குறுக்கு சிறுத்தவளோ?

செங்கோவி said...

நல்ல உபயோகமான பதிவு!

(பதிவுலகத்துக்கு வந்து 1001வது தடவையா இந்தக் கமெண்ட்டைப் போடுறேன்..கை தட்டுங்கப்பா!)

செங்கோவி said...

உங்க பங்குச்சந்தை வலைப்பூ லின்க்கை சைடுல வைங்க பாஸ்..

M.R said...

வாங்க செங்கோவி வருக நண்பரே

அந்த பெண்ணின் படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை நண்பரே ,சும்ம்மா ...

M.R said...

1001 வது தடவையாக அந்த வார்த்தையை சொன்னதால் 1001 தடவை ஒரே வார்த்தையால் விமர்சனம் செய்த ஆயிரத்தில் ஒருவன் என்று பட்டமளிப்பு நண்பர் செங்கோவிக்கு வழங்குகிறேன்

செங்கோவி said...

நான் நண்பர்கள் தளங்களுக்கு உலா சென்ற நேரத்தில், என் கடைக்குச்ச் என்று பயந்து ஓடி வந்துவிட்டீரா..நல்லது!

--ஆயிரத்தில் ஒருவன் (ரீமா சென் ப்ளீஸ்..)

Chitra said...

:-)

மாய உலகம் said...

உபயோகமான பதிவு...குறித்துவைத்துகொள்கிறேன்... நன்றி சகோ

ஸ்ரீதர் said...

உபயோகமான பதிவு.
நண்பர்களே! என் வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்.
பிடித்திருந்தால் நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.

Anonymous said...

உங்கள் வழி நேர் வழின்னு நினைச்சேன்..

Reverie
http://reverienreality.blogspot.com/

kobiraj said...

எனக்கு தெரியாத விடயங்கள் இவை மிகவும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்

koodal bala said...

IE உபயோகிப்பாளர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல் !

Anonymous said...

ஷார்ட்கட்ஸ் எல்லாமே சூப்பர்பா

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

very useful information..
thans 4 sharing..

M.R said...

வாங்க சகோதரி சித்ரா

வருகைக்கு நன்றி
----------------------------------
வாங்க மாய உலகம்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ ..

----------------------------------------

வாங்க ஸ்ரீதர்

தங்களை வரவேற்கிறேன்
தொடர்ந்து வாருங்கள்

------------------------------------------

வாங்க reverie

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சகோ

----------------------------------------

வாங்க கோபிராஜ்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

தொடர்ந்து வாருங்கள்

---------------------------------------

வாங்க பாலா வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே .

-----------------------------------

வாங்க ஷீ நிஷி

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

----------------------------------------

வாங்க கருன் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி
நண்பரே
-----------------------------------------------

vidivelli said...

சகோ நல்ல பயனுள்ள பதிவு..
அன்புடன் பாராட்டுக்கள்...

M.R said...

வாங்க விடிவெள்ளி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ ..

சென்னை பித்தன் said...

உபயோகமான பதிவுதான்!நன்றி.

M.R said...

வாங்க சென்னை பித்தன் அய்யா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out