வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Sunday, August 7, 2011

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

நண்பர்களே வணக்கம்


இன்று நண்பர்கள் தினம்அதனை நான் உங்களோடு கொண்டாடுகிறேன்

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்

நண்பர்கள் தின 

வாழ்த்துக்கள்

முகம் நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து


அகம் நக நட்பது நட்பு


(கண்டபோது)முகம் மாத்திரம் மலரும் படி நட்பு கொள்வது 
நட்பு ஆகாது ; அன்பால் உள்ளமும் மலரும்படி நட்பு 
கொள்வதே நட்பாகும் 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


இடுக்கண் களைவதாம் நட்பு


ஆடையை நெகிழ விட்டவன் கை விரைந்து சென்று 
காப்பது போல நண்பனுக்குத் துன்பம் நேர்ந்த 
உடனே அதை நீக்க வேண்டும் .


புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்


நட்பாம் கிழமை தரும்நட்பு கொள்ள பழைய தொடர்பும் பழக்கமும் தேவை 
இல்லை . இருவரிடமுள்ள ஒத்த உணர்வே நட்பு 
கொள்ள வேண்டிய உரிமையைத் தரும் .


பூக்களில் வாடாத பூ நட்பு

மூழ்காத ஷிப்பே ப்ரன்ஷிப் தான்
நன்றி :- படங்கள் friends18.com 

39 comments:

மாய உலகம் said...

happy friendship day...

M.R said...

வாங்க மாய உலகம்

நட்புக்கு நன்றி

செங்கோவி said...

நண்பர்கள் தினத்தை அன்பு உலகத்துடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.

கோகுல் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

M.R said...

வாங்க செங்கோவி

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

செங்கோவி said...

புணர்ச்சி பழகுதல் வேண்டா -ன்னா என்ன பாஸ் அர்த்தம்?

M.R said...

வாங்க கோகுல்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

வரவேற்கிறேன்

தொடர்ந்து வாருங்கள்

செங்கோவி said...

நண்பன் போட்ட பதிவு..தினமும் படிப்பேன் பாரு..ஹோய்..காட்டுக்குயிலு மனசுக்குள்ள..

M.R said...

செங்கோவி said...புணர்ச்சி பழகுதல் வேண்டா -ன்னா என்ன பாஸ் அர்த்தம்?

M.R said....

நீங்க நினைப்பது போல் இல்லை நண்பரே

நட்பு கொள்ள எந்த பழைய தொடர்பும் தேவையில்லை ஒத்த எண்ணங்களே போதும் என்பது தான் அது

M.R said...

செங்கோவி

நண்பன் போட்ட பதிவு..தினமும் படிப்பேன் பாரு..ஹோய்..காட்டுக்குயிலு மனசுக்குள்ள..

தினமும் படித்தால் எனக்கும் கொண்டாட்டமே

தமிழ்வாசி - Prakash said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

செங்கோவி said...

அப்பாடி..தமிழ்மணம் இணைஞ்சிடுச்சு..ஓகே..பாஸ்..கிளம்புறேன்.

M.R said...

வாங்க பிரகாஷ்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ரியாஸ் அஹமது said...

happy friendship day

விக்கியுலகம் said...

மாப்ள உங்களுக்கு என்னுடைய நண்பர் தின நல்வாழ்த்துக்கள்!

Ramani said...

தங்கள் மனம்போல பதிவும் அருமை
தொடரும் நட்பு தொடர்ந்து தொடர
இனிய நல்வாழ்த்துக்கள்

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

koodal bala said...

நண்பர் தின வாழ்த்துக்கள் ...நன்றி மாப்ள !

r.v.saravanan said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்

M.R said...

வாங்க ரியாஸ்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

====================================

வாங்க விக்கி

நபர்கள் தின வாழ்த்துக்கள் மாப்ள

======================================

வாங்க ரமணி

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே

===================================

வாங்க ரத்னவேல் அய்யா

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

==================================

வாங்க கருன்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே


===================================

வாங்க பாலா மாப்ள

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

===================================

வாங்க சரவணன் நண்பரே

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

=================================

இராஜராஜேஸ்வரி said...

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.

Chitra said...

Thank you. Same to you. :-)

M.R said...

வாங்க ராஜேஸ்வரி மேடம்

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மேடம்

M.R said...

வாங்க சித்ரா சகோதரி

நன்றி சகோதரி

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

வானிற்கும் எல்லையுண்டு
வசிக்கும் பூமிக்கும் எல்லையுண்டு
நெஞ்சின் வாசத்தில் வாசம் புரியும்
நட்பிற்கு எல்லை இல்லை ......

வலையுலக அனைத்து நட்பிற்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

RAMVI said...

நன்றி ரமேஷ். உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

vidivelli said...

HAPPY FRIENDSHIP DAY

shanmugavel said...

happy friendship day

id said...

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Reverie

ராக்கெட் ராஜா said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Raazi said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்,,

ஹேமா said...

கை கோர்த்துக்கொண்ட உங்க அன்பு நட்புக்கும் வாழ்த்துகள் தோழரே !

! சிவகுமார் ! said...

தங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துகள் சகோ!

! சிவகுமார் ! said...

தங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துகள் சகோ!

M.R said...

வாழ்த்து சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Abdul Basith said...

தங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா!

ஷீ-நிசி said...

குறள்களும் அது கூறும் விளக்கங்களும் அருமை...

நட்பின் தின வாழ்த்துக்கள் நண்பரே

நிரூபன் said...

அன்பிற்குரிய சகோ,
உங்களுக்கும் என் உளம் கனிந்த பிந்திய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out