வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, August 25, 2011

பழங்களும் அதன் பலன்களும் -4


பழங்களும் அதன் பலன்களும் பற்றி மூன்று பதிவுகள் 
படித்திருப்பீர்கள் இது நாலாவது பாகம் .

நாரத்தம் பழம்:-


இரத்த விருத்தி உண்டாக்கும்.உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
பித்தம் போக்கும்.


தர்பூசணி பழம் :-


உடலுக்குக் குளிர்ச்சி தரும்.சூடு தணியும்.தாகம் தீர்க்கும்.பழமும்
விதையும் சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். கல்லீரல்,மூளை 
பலம் பெறும்.சிறிது பித்தம் உண்டாக்கும்.

சாத்துக்குடி பழம்:-


இரத்த உற்பத்தி,உடல்பலம்,அறிவுத்தெளிவு உண்டாக்கும்.


சீத்தாப்பழம் :-


உடல்பலம், இருதய பலம் உண்டாக்கும்.ஜீரண சக்தியைக் 
குறைத்து விடும் .சிறிது பித்தம் உண்டாக்கும்.

சப்போட்ட பழம்:-


உடலுக்கு நன்மை தரும்.சிறிது பித்தத்தை உண்டு பண்ணும்.

சீமை இலந்தைப் பழம் ;-

விரை வாதத்தை நீக்கும்.

மாதுளம்பழம் :-


அறிவு விருத்தி,ஞாபகசக்தி உண்டாக்கும்.உடல் சூடு 
சமநிலைப்படும். இருமல் நீங்கும்,தொற்று நோய் கிருமிகளை
அழிக்கும்.புற்று நோயைத் தடுக்கும்.மலச்சிக்கல் தீரும்.
தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை நீங்கும்.

விளாம்பழம் :-


சுவாச கோசத்தைச் சுத்தபடுத்தும்.
சொறி,சிரங்கு ஆறும்.
சிறுவர்க்கு நல்ல நினைவாற்றலை கொடுக்கும்.

இலந்தைப்பழம்:-


இரத்தத்தை சுத்தம் செய்யும்.
வாந்தி,கை,கால் வலிகள் நீங்கும்.
பித்த மயக்கம் தீரும்.

அத்திப்பழம் :-


புதிய இரத்தம் உற்பத்தி ஆகும் .
அத்திப்பழ விதையை உலர்த்தித் தூள் செய்து தேனில்
குழைத்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும்.
 .
முலாம்பழம் ;-


சிறுநீர் சம்பந்த மான எல்லாக் கோளாறுகளையும் நீக்கும்.
மலச்சிக்கல் தீரும்.


நண்பர்களே பழங்கள் குறிப்பு இத்துடன் முடிந்தது.





டிஸ்கி :-


எனது பங்கு மார்க்கெட் தளத்தில் 


பங்கு மார்கட் அடிப்படையை தெரிந்து கொள்ளுங்கள் 


படித்து விட்டீர்களா?



36 comments:

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பயனுள்ள தகவல்கள். அத்தி பழத்தை சாப்பிடலாம் என்பது எனக்கு தெரியவேதெரியாது. நல்ல தகவல் தெரிந்து கொண்டேன். நன்றி.

Chitra said...

பயனுள்ள குறிப்புகள். நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றிங்க.

குடந்தை அன்புமணி said...

பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html

Unknown said...

தகவலுக்கு நன்றிங்க மாப்ளே!

M.R said...

சகோதரி ராம்வி அவர்கள்

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி


சகோதரி சித்ரா அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி


நண்பர் விக்கி அவர்கள்

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

கூடல் பாலா said...

இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...

மகேந்திரன் said...

பழங்கள் பற்றிய விவரங்களும்
அதன் மருத்துவ குணங்களும் தெரிந்துகொள்ள
உதவிய பதிவு.
நன்றி நண்பரே.
தமிழ்மணம் 6

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

படங்களும் விளக்களும் அருமை.வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பழப் பதிவு
படங்களுடன் விளக்கங்கள் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தமிழ்மணம் 7

M.R said...

நண்பர் பாலா அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி .போராட்டம் முடிந்து வெற்றிகரமாக திரும்பியமைக்கு வாழ்த்துக்கள் சகோ...


நண்பர் மகேந்திரன் அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

நண்பர் ராஜசேகர் அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி


நண்பர் ரமணி அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

பழங்கள் பதிவு இனிக்குதே...

முனைவர் இரா.குணசீலன் said...

அனைவரும் அறியவேண்டியத பயன்கள்.

:))

சென்னை பித்தன் said...

வழக்கம் போல் இனிக்கும் பழப்பதிவு!

சாகம்பரி said...

பழங்களை பற்றிய சிறப்பான குறிப்புகள்.

M.R said...

நண்பர் பிரகாஷ் அவர்கள்

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

================================
நண்பர் குணசீலன் அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

===============================

சென்னை பித்தன் ஐயா அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

================================

சகோ சாகம்பரி அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

==================================

செங்கோவி said...

புத்தகமாக போடும் அளவிற்கு நல்ல தொகுப்பு!

M.R said...

நண்பர் செங்கோவி அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவிற்கு நன்றி நண்பா..

M.R said...

சகோதரி கீதா அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி


==============================

நண்பர் கருன் அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கோவை நேரம் said...

இனிப்பான தகவலுக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அனேகமாக 4-பதிவுகளில் எல்லா
பழங்களைப்பத்தியும் அதன் குணங்கள் பத்தியும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.
பலா பழம் மட்டும் வல்லைன்னு நினைக்கிரேன்

M.R said...

நண்பர் கோவை நேரம் அவர்கள்

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

=================================

லக்ஷ்மி அம்மா அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

பலாப்பழம் பற்றி மூன்றாம் பதிவில் பதித்துள்ளேன் அம்மா

மாய உலகம் said...

பழங்களைப் பாக்கும்போது திங்கணும் போல ஆசையாயிருக்கு ...பயனுள்ள் பதிவு நன்றி

மாய உலகம் said...

thamil manam 13

athira said...

மிக நல்ல பதிவு.

அத்திப்பழம் இதை நானும் ஊரில் பார்த்திருக்கிறேன், ஆனா இங்கு இமாவும், மகியும் வேறு படம் போட்டார்களே..figs என கடையிலும் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். இதில் இருவகை உள்ளதோ?.

arasan said...

நல்ல விடயங்களை அறிந்து கொண்டேன் ..
பதிவுக்கு வாழ்த்துக்கள்

கோகுல் said...

விளாம்பழம் இப்பல்லாம் கிடைக்க மாட்டங்குது.ஊருக்கு போய்தான் சாப்பிடனும்.

Unknown said...

அருமையான பதிவு நண்பரே படங்களுடன் ஒரு பழ விருந்தே கொடுத்துருக்கீங்க

Anonymous said...

பயனுள்ள் பதிவு ...நன்றி ரமேஸ்..

Anonymous said...

பழம் போன்ற பதிவு. பழத்தை வெறுப்பார் யார்! பயனுடைத்து நன்றி. வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

ஆகா பழங்கள் ,பழங்கள் எடுக்க எடுக்க கையில வரமாட்டன் என்கிறதே!....அருமை அருமை
பழங்களின் படங்களும் அதன் பயன் குறித்த விளக்கங்களும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
வாழ்த்துக்கள் உங்களுக்கு .

அம்பாளடியாள் said...

ஓட்டுப் போட்டாச்சு ..............

M.R said...

சகோதரன் மாய உலக ராஜேஷ் அவர்கள்
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

=============================

சகோதரி ஆதிரா அவர்கள்

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

==========================

நண்பர் அரசன் அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

==========================

நண்பர் கோகுல் அவர்கள்

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

============================

நண்பர் ராக்கெட் ராஜா அவர்கள்

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

===============================

ரெவரி சகோ அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

=============================

சகோதரி கோவைகவி அவர்கள்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

=======================

சகோதரி அம்பாளடியாள் அவர்கள்

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

நிரூபன் said...

வணக்கம் நண்பரே,
சமீப நாட்களாக வலைப் பதிவிற்கு வர முடியவில்லை, காரணம் டுவிட்டர் பேஸ்புக்கில் தூக்குத் தண்டனையை நிறுத்தச் சொல்லிய பிரச்சாரங்களோடு ஐக்கியமாகி விட்டேன்.
கிடைத்த குறுகிய நேரத்திலும் ஒரு சில பதிவுகளைத் தான் படிக்க முடிந்தது.

மன்னிக்கவும்,

நிரூபன் said...

பழங்களின் பயன்கள் பற்றிய அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
எனக்கு தர்ப்பூசணிப் பழம், மற்றும், மாதுளம் பழம் ரொம்பப் பிடிக்கும்,.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out