வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, August 11, 2011

நம் ஆசை நிறைவேற இதை செய்யுங்கள்

ஆசை நிறைவேற ஆறு படிகள் !

மணம் நினைத்தால் பணம் சம்பாதிக்கும் பாகம் –3

விருப்பத்தால் மட்டுமே பணத்தைக் குவிக்க முடியாது .
ஆனால், பணம் சேர்க்கும் ஆசை மனசு முழுவதும் பரவி , 
அதை அடைவதற்கான தெளிவான வழிமுறைகளைத் 
திட்டமிட்டு ,தோல்விகளை கண்டு கொள்ளாமல் விடாப்
பிடியாக செயல்பட்டால் பணம் குவியும்.


பணம் பண்ணும்  ஆசையை நிஜமாகவே பணம் சம்பாதிக்கும்
வழியாக மாற்ற ஆறு படிகள் உண்டு .

நண்பர்களே இதனை நீங்கள் கட்டாயம் பின் பற்றி பாருங்கள்


ஒன்று :

உங்களுக்கு துல்லியமாக எவ்வளவு பணம் வேண்டும் என்பதை
மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள் .

எனக்கு எக்கச்சக்கமாக அல்லது தோராயமாக இவ்வளவு என்று நினைக்காமல் துல்லியமாக எவ்வளவு பணம் வேண்டும் என்று உள்மனதில் ஆழமாகவும் ஆனித்தரமாகவும் நினைத்து கொள்ளுங்கள் 
.
இரண்டு :

நீங்கள் விரும்பும் பணத்திற்கு ஈடாக உங்களால் எதை 
கொடுக்க முடியும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள் .

மூன்று :

நீங்கள் விரும்பும் பணம் எந்த தேதியில் உங்கள் கையில் 
இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் .
(இரண்டு வருடங்கள் ,ஐந்து வருடங்கள் இவை மாதிரி )

நான்கு :

உங்கள் ஆசையை நிறைவேற்ற தீர்க்கமான திட்டம் ஒன்றை
உருவாக்கிக் கொள்ளுங்கள்
 .
ஐந்து :

மேலே சொன்ன நான்கு பாய்ன்ட் விசயங்களையும் ஒரு 
தெளிவான அறிக்கையாக எழுதி வைத்துகொள்ளுங்கள் .

ஆறு :

தினமும் காலையில் ஒரு முறை ,இரவு படுக்கும் முன் ஒரு 
முறை அந்த அறிக்கையை எடுத்து ஆழ்மனதில் பதியும் வண்ணம்
படியுங்கள் .படிக்க படிக்க அந்த விஷயம் உங்கள் 
மனக்கண்ணில் திரையாக தோன்ற வேண்டும். 

அந்த பணம் நீங்கள் குறிப்பிட்ட தேதியில் உங்கள் கையில்
இருப்பது போல் கற்பனையில் உங்கள்மனதில் எண்ணுங்கள் 
.
இதைத்தான் டாக்டர் அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று 
சொன்னார் .

இந்த ஆறு படிகளையும் நாள்தோறும் கடைபிடியுங்கள் .
மனம் தளராது கடைபிடியுங்கள்.

இதெல்லாம் ஒரு பொழப்பா என்று நீங்கள் கேலியாக நினைப்பது
புரிகிறது

எந்த செயலிலும் நாம் வெற்றி பெற அந்த செயலுக்கு நாம் 
எப்பொழுது முழுமையாக தயாராகிறோமோ அப்பொழுது நம் 
கையில் வெற்றி கனி நிச்சயம் .

மேற்கண்ட முறையில் நாம் பயிற்சி எடுக்கும் பொழுது நமக்குள் பணக்காரராக ஆக நம்மை மெருகு ஏற்றும் ஒரு மந்திரம் ஆகும்
 .
நிஜமாலுமே உங்கள் ஆழ்மனதில் இத்தகைய எண்ணம் வேரூன்றி இருந்தால் நீங்கள் வெற்றி பெறப்போவது உறுதி நண்பர்களே .

இதோ கீழ் காணும் காணொளியை பாருங்கள் ,கால் பந்தாட்ட 
வீரரான இவர் பிறந்து வளர்ந்த உடனே கால் பந்தாட்டத்தில் சிறந்து விளங்கினாரா ,இல்லை

முயற்சி + பயிற்சி = வெற்றி என்ற ஃபார்முலாவை கடைப்பிடித்ததனால் லட்சியம் அடைந்தார் .



 

37 comments:

மாய உலகம் said...

ஆறு விதமான பயிற்சிகளும் உண்மையான அனுகுமுறையே...நன்றி.. பாராட்டுக்கள்

Ayyammal said...

ஆறு படிகள் , வாழ்த்துக்கள் சகோ!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆறும் அருமை

வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!

மகேந்திரன் said...

ஆறு மனமே ஆறு
நம்ம எம்.ஆர் சொன்ன ஆறு////

பதிவு நிறைவாய் இருக்கு நண்பரே

Chitra said...

Keep Dreaming...... :-)

Good ones.

செங்கோவி said...

தொடர் நன்றாகப் போகிறது..ஆறும் அருமையான விஷயங்கள்..தொடருங்கள்!

Unknown said...

நன்றி நண்பரே ...இதை நான் இன்று முதல் கடைபிடிக்கிறேன் நன்றி ........

Unknown said...

பயனுள்ள நல்ல பதிவு ...நல்ல அரசியல் வாதிக்கு !!!
ஒட்டு போட்ட திருப்தி தமிழ் மனம் 3

Unknown said...

muyasikireen

நிரூபன் said...

வாழ்க்கையில் மேம்படுவதற்கேற்ற ஆறு வகையான அருமையான பயிற்சிகளைப் பற்றிய விளக்கத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
காலையில் எந்திருச்சதும் கண்டிப்பா பின்னற்ற முயற்சிக்கிறேன்.

Anonymous said...

ஆறும் அருமை..தொடருங்கள்...

குறையொன்றுமில்லை. said...

ஆறும் அருமை. ரொம்ப நல்லா இருக்கு. தொடருங்கள்.

M.R said...

வாங்க மாய உலகம்
வருகைக்கும் ,அன்பான கருத்துக்கும் நன்றி சகோ...

M.R said...

வாங்க அய்யம்மாள்

தங்களை வரவேற்கிறேன்

தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோ...

தொடர்ந்து வாருங்கள் சகோ...

M.R said...

வாங்க பிரகாஷ் ,வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க மகேந்திரன்
தங்களின் அன்பு நிறைந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க சித்ரா

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ...

M.R said...

வாங்க செங்கோவி

தங்கள் வருகைக்கும் ,அன்பான வாழ்த்துக்கும் நன்றி நண்பரே .

M.R said...

வாங்க ரியாஸ் அஹமது

தங்கள் வருகைக்கும் ,வாக்குக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க சாய் பிரசாத்

தங்களை வரவேற்கிறேன்

முயற்சி செய்யுங்கள் நண்பரே ,வெற்றி நிச்சயம் .

தொடர்ந்து வாருங்கள் நண்பரே

M.R said...

வாங்க நிரூபன்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

காலையில் மட்டுமில்லை நண்பரே ,இரவு படுக்க போகும் முன்பும் ஒரு முறை பின் பற்ற வேண்டும்
நன்றி நண்பரே

M.R said...

வாங்க reverie

வாழ்த்துக்கு நன்றி நண்பரே
தொடர்கிறேன் நண்பரே

M.R said...

வாங்க லக்ஷ்மி அம்மா

தங்களை வரவேற்கிறேன் .

தங்கள் வாழ்த்துக்கு நன்றி அம்மா

தொடர்ந்து வாருங்கள்

RAMA RAVI (RAMVI) said...

முயற்சி+ப்யிற்சி=வெற்றி.
சரியாக சொல்லியிருக்கீங்க.
பணம் சம்பாதிக்க மட்டுமில்லாமல் படிப்பில்,விளையாட்டில் என எல்லாவற்றிலும் வெற்றி பெற இந்த முறைகளை பின்பற்றலாம்.
நல்ல பகிர்வு.

M.R said...

வாங்க ராம்வி சகோ

கண்டிப்பாக அந்த ஃபார்முலாவை எதற்கும் பயன்படுத்தலாம் .

உங்கள் கருத்து உண்மையானது .

வருகைக்கு நன்றி சகோ

சக்தி கல்வி மையம் said...

நல்ல அணுகுமுறைகள்..
பகிர்வுக்கு நன்றி சகோ..

கோகுல் said...

ஆறும் அருமை,பகிர்வுக்கு நன்றி!

சென்னை பித்தன் said...

அருமையான வழிமுறைகள்!

சென்னை பித்தன் said...

தமிழ்மணம் ஓட் 7!

Yaathoramani.blogspot.com said...

ஆறும் மிக அருமை
காணோளியும் அதற்கேற்றது போல்
மிக மிக அருமை
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கூடல் பாலா said...

காப்மேயர் புத்தகங்களில் இது போன்றவற்றை படித்திருக்கிறேன் ...உண்மையிலே இது ஒரு அற்புதமான பயிற்சி !

M.R said...

வாங்க கருன்

தங்கள் வருகைக்கும்,அன்பான கருத்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க கோகுல்

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க சென்னை பித்தன் ஐய்யா

வருகைக்கும் வாக்குக்கும் நன்றி

M.R said...

வாங்க ரமணி நண்பரே

தங்களின் ஆழமான கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

வாங்க பாலா

தங்களின் அனுபவ கருத்திற்கு நன்றி நண்பரே

woodflooring said...

Nice post Buy best sisal carpets, stairs carpets in Dubai ,Abu Dhabi across UAE at best prices and fast installation Call 0566009626

sisal carpets in dubai

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out