வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Saturday, September 3, 2011

ஒரே கிளிக்கில் எந்த ப்ரோகிராமையும் அன்இன்ஸ்டால் செய்ய

நமது கணினியில் எந்த ப்ரோகிறாமாகா இருந்தாலும் 
அதனை ஒரே கிளிக்கில் அன் இன்ஸ்டால் செய்ய வழி
உள்ளது.




எனது இந்த அன்பு உலகம் தளத்தில் வரும் பதிவுகளை
தொடர்ந்து வாசித்து ,வாக்களித்து , தங்களது அன்பால்
ஆதரவு தரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

தங்களது ஊக்கமே எனது பதிவின் ஆக்கம்.

இன்று கணினி டிப்ஸ் தெரிந்து கொள்வோம் நண்பர்களே
நாம் கணினி உபயோகிக்கும் பொழுது நிறைய மென்பொருள்
தரவிறக்கம் செய்து உபயோகிப்போம். அந்த மென்பொருள்களின்
உபயோகம் நமக்கு தேவை இல்லை எனில் அதனை அழித்து
(uninstall) விடுவோம்.

அதுவும் எப்பிடி STARTàCONTROL PANEL àUNINSTALL என்று 
தேடிப்போய் அழிப்போம்.

ஆனால் இப்பிடி சுத்தி வளைத்து செல்லாமல் ஒரே கிளிக்கில்
அன் இன்ஸ்டால் என்று வந்தால் எப்பிடி சுலபமாக இருக்கும்.

ஆம் நண்பர்களே ஒரே கிளிக்கில் தேவையில்லாத 
மென்பொருளை அழிக்க ....வழிமுறைகள்

இதற்கு வலது சுட்டியில் கண்டக்ஸ் பெட்டியில் (Uninstall)
அன்இன்ஸ்டால் ஆப்சனை சேர்க்க வேண்டும்..

இது மெனு அன் இன்ஸ்டால்,இதனை விண்டோஸ் XP,
விஸ்டா விண்டோஸ் 7 மூன்றிலும் உபயோகிக்கலாம்.

இந்த மெனு அன் இன்ஸ்டால் தரவிறக்கம் செய்ய கீழே 
உள்ள முகவரிக்கு செல்லுங்கள்.


இதை தரவிறக்கம் செய்து ,தங்களது கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

மேலே சொன்ன முகவரிக்கு சென்றால் எப்பிடி புரோகிராமை
அழிக்க வேண்டும் என்று படத்துடன் விளக்கம் தந்துள்ளார்கள்.

இன்ஸ்டால் செய்தபின்னால் நீங்கள் ஒரே கிளிக்கில் 
அன்இன்ஸ்டால் என்ற ஆப்சனை தேர்வு செய்து 
வேண்டாத ப்ரோகிராமை அழித்து விடலாம்.

இந்த தகவல் உபயோகமாக உள்ளதா நண்பர்களே.




ஹாய் !  என்னுடைய பாஸ் எம்.ஆருக்காக அடுத்த
பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் ,ஹி ஹி .

36 comments:

Unknown said...

பகிர்வுக்கு நன்றி பாஸ்!
ஹிஹி உங்களுக்கே பிடிச்சிரிச்சா...அவ்வவ்

M.R said...

வாங்க சிவா நண்பரே

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

நம்மள நமக்கே பிடிக்கலனா எப்பிடி

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

மாப்ள பகிர்வுக்கு நன்றி!

rajamelaiyur said...

அஞ்சலி போட்டோ சூப்பர்

rajamelaiyur said...

என்று என் வலையில்

விஜய் vs அஜித் யார் புத்திசாலி?

rajamelaiyur said...

பயனுள்ள பதிவு

stalin wesley said...

தேங்க்ஸ் .......

Anonymous said...

நம்ம கணினி பழசு..இது பயன் இல்லை...அந்த படம் அடுத்த மொக்கை பதிவில பயன்படும் நண்பரே....:)

Unknown said...

பதிவுக்கு நன்றி! அஞ்சலி ஹி ஹி!

M.R said...

வாங்க விக்கி மாம்ஸ்

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி.

M.R said...

நண்பர் ராஜா அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

வாங்க ஸ்டாலின்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

நண்பரே

M.R said...

வாங்க ரெவரி நண்பரே

அடுத்த மொக்க பதிவு ரெடி பண்ணீட்டிங்களா

M.R said...

நண்பர் ஜீ...அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல தகவல் .பகிர்வுக்கு நன்றி.

M.R said...

நண்பர் ராஜசேகர் அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கூடல் பாலா said...

பயனுள்ள தகவல் !

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள தகவல். மிக்க நன்றி ரமேஷ்.

கோகுல் said...

எல்லா பக்கமும் கலந்து கட்டி அடிக்குறிங்க!வாழ்த்துக்கள்!
உங்க பதிவும் சூப்பர்!உங்க அசிஸ்டென்டும் சூப்பர் நமக்கும் ஒரு அசிஸ்டெண்ட் ரெகமண்ட் பண்ணுங்க!

மகேந்திரன் said...

தமிழ்மணம் 8

தேவையான பயனுள்ள பதிவு நண்பரே.....
ஓ......
இவங்க தான் உங்களுக்கு பதிவுக்கரு கொடுக்கிறாங்களா.....????!!!!

நண்பர் ரேவேரி அடுத்த மொக்கைக்கு ரெடி ஆகிவிட்டார் போல.......
ம்ம்ம்
நடக்கட்டும்.

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே..

M.R said...

சகோதரி ராம்வி அவர்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

செங்கோவி said...

இது என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்!

M.R said...

கோகுல் said...
எல்லா பக்கமும் கலந்து கட்டி அடிக்குறிங்க!வாழ்த்துக்கள்!
உங்க பதிவும் சூப்பர்!உங்க அசிஸ்டென்டும் சூப்பர் நமக்கும் ஒரு அசிஸ்டெண்ட் ரெகமண்ட் பண்ணுங்க!

ஹா ஹா

தங்கள் வாழ்த்துக்கு நன்றி கோகுல்

நான் இவங்கள வேலைய விட்டு தூக்கனுதும் நேரா உங்க கிட்ட தான் வருவாங்க .ஹா ஹா

M.R said...

வாங்க மகேந்திரன் நண்பரே

அவங்க நான் சொல்றத ரெடி பண்ணி தருவாங்க

ஹா ஹா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

நண்பர் கருன் அவர்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

செங்கோவி said...
இது என்னை மாதிரி சோம்பேறிங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்!

நான் நம்ப மாட்டேன் நண்பரே

நல்ல தெளிவான அலசலுடன் பதிவிடும் அதுவும் உறங்காமல் நடு நிசியில் (எங்களுக்கு )பதிவிடும் தாங்கள்
லேஷி அல்ல சுறுசுறுப்பானவர்

K.s.s.Rajh said...

பயனுள்ள பதிவு

Unknown said...

nice and useful
மகேஷ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி...ஹி... தாங்க்ஸ்... அஞ்சலி போட்டோவுக்கு..

M.R said...

நண்பர் கே.எஸ்.எஸ்.ராஜ் அவர்கள்

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

நண்பர் மஹேஷ் அவர்கள்

வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
=================================

M.R said...

வாங்க பிரகாஷ் அஞசலின்னா அவ்வளவு பிடிக்குமா

சென்னை பித்தன் said...

பயனுள்ள தகவல்!

சென்னை பித்தன் said...

த.ம.12

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
சூப்பரான தொழில்நுட்பப் பகிர்வு,
புக் மார்க் பண்ணி வைக்கிறேன்.

பகிர்விற்கும், விளக்கத்திற்கும் நன்றி நண்பா.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out