வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, September 16, 2011

மல்லிகை பூ என்னென்ன பண்ணும் தெரியுமா...
மல்லிகையே மல்லிகையே
உன் வாசனைக்கு மயங்காதோர்
உண்டோ இப்பூமியில்

மல்லிகையின் பலன்கள்


மல்லிகை பூவின் பலன் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும்.
இதிலும் பல வகைகள் உண்டு.

இதை தலையில் வைத்து அழகு பார்ப்பார்கள். வாசனையும் 
மிக அருமையாக இருக்கும்.


இந்த மல்லியானது ஜாதி மல்லி , ஊசி மல்லி, குண்டு மல்லி 
என பல வகைகள் உண்டு.
மருந்துக்கு ஜாதி மல்லிகையே சிறந்தது.

இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் அரைத்து உடல் 
முழுவதும்பூசி அரைமணி நேரம் கழித்து குளித்து 
வந்தால் சொறி , சிரங்கு நமைச்சல் யாவும் தீரும்.

உடலில் எந்த பகுதியிலாவது கட்டி இருந்தால் இப்பூவை
அரைத்து கனமாக பற்று போட்டால் கட்டி, வீக்கம் கரைந்து விடும்.
 
பெண்களுக்கு மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டு குத்தல் ,
வலி ஏற்பட்டால் மல்லிகைப்பூவின் காம்புகளை 
அகற்றிவிட்டு,பாதிக்கப்பட்ட மார்பகங்களில் வைத்துக் கட்டி 
விட வேண்டும்.இவ்வாறு இரண்டு நாட்கள் செய்தால் குணம் 
கிடைக்கும்.பெண்களுக்கு மாதவிலக்குத் தடையிருந்தால்:

புதிதாக மலர்ந்த மல்லிகைப் பூ ஒரு கைப்பிடி அளவு 
சட்டியில் போட்டு இருநூறு மில்லி நீர் விட்டு ,நூறு 
மில்லியாக சுண்டக்காய்ச்சி , ஒரு வேளைக்கு இரண்டு 
அவுன்ஸ் வீதம் காலை,மாலை இருவேளையாக ஏழு 
நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு ஒழுங்காகும்.

உபத்திரவம் இருக்காது.கருப்பாசயக் கோளாறுகளுக்கும் 
இது நல்ல மருந்து.தலை சுற்று நீங்கும்.


 பூக்கள் இன்னும் மலரும்.....இந்த பதிவு பிடித்திருந்தால் ,இந்த பூவின் பலன் 
மற்றவரும் அறிந்து கொள்ள நினைத்தால் 
வாக்களியுங்கள்---பின்னூட்டமும்.

நன்றி

25 comments:

RAMVI said...

புதிய அறிய தகவல்.நன்றி பகிவுக்கு.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பா.

மணக்கும் மல்லிகை பற்றிய மகத்தான பகிர்விற்கு நன்றி.

Ramani said...

படங்களுடன் பதிவும் அருமை பயனூள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

மனம் மயக்கும்
மல்லிகையின்
குணம் இங்கு
போற்றிநீரே
அத்தனையும் ஏற்றிவைத்து
நன்றி நவில
வந்தேனையா!!!

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

வாசனையான பதிவு

கோகுல் said...

மல்லிகையில் மயங்கினேன்!
பயனளிக்கும் பதிவு!
tm6

Ramani said...

த.ம7

செங்கோவி said...

மல்லிகையின் மருத்துவப் பயனை விளக்கியதற்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மணக்கும் பதிவு .

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

மல்லிகைப் பூவில் இவ்வளவு மகத்துவமா? அட!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா மல்லிகையில் இம்புட்டு மருத்துவ குணம் இருக்கா!!!!

சென்னை பித்தன் said...

மல்லிகையில் இவ்வளவு இருக்கா?

M.R said...

RAMVI said...
புதிய அறிய தகவல்.நன்றி பகிவுக்கு.

நன்றி சகோதரி

M.R said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் நண்பா.

மணக்கும் மல்லிகை பற்றிய மகத்தான பகிர்விற்கு நன்றி.

நன்றி நண்பா

M.R said...

Ramani said...
படங்களுடன் பதிவும் அருமை பயனூள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

மகேந்திரன் said...
மனம் மயக்கும்
மல்லிகையின்
குணம் இங்கு
போற்றிநீரே
அத்தனையும் ஏற்றிவைத்து
நன்றி நவில
வந்தேனையா!!!

கவித்துவமான கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
வாசனையான பதிவு

கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

கோகுல் said...
மல்லிகையில் மயங்கினேன்!
பயனளிக்கும் பதிவு!
tm6

மிக்க நன்றி நண்பரே

M.R said...

செங்கோவி said...
மல்லிகையின் மருத்துவப் பயனை விளக்கியதற்கு நன்றி.

கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
மணக்கும் பதிவு .

நன்றி நண்பரே

M.R said...

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
மல்லிகைப் பூவில் இவ்வளவு மகத்துவமா? அட!

ஆமாம் நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
ஆஹா மல்லிகையில் இம்புட்டு மருத்துவ குணம் இருக்கா!!!!

ஆமாம் நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
மல்லிகையில் இவ்வளவு இருக்கா?

ஆமாம் ஐயா

Anonymous said...

மனைவிக்கு நான் பண்ணும உருப்படியான காரியம் மல்லிகைப்பூ வாங்கி கொடுப்பது தான்...பூக்கள் மேலும் மலரட்டும்...

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out