வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, September 22, 2011

உடற்பயிற்சி பாடங்கள் தரவிறக்கம் செய்ய

நண்பர்களே வணக்கம்

கருவிகள் துணையின்றி எளிய உடற்பயிற்சி
செய்து உடலை ஆரோக்கியம் பெற சில பயிற்சி
முறைகளை கடந்த சில பதிவுகளில் பார்த்தோம் .

அதனை மென் நூலாக தரவிறக்கம் செய்து வைத்து
கொள்ள ஆசைப்பட்டால் கீழே உள்ள படங்களை
கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

பயிற்சி -1
பயிற்சி -2
மேலும் நமது பாடங்களில் வேறு ஏதேனும் பாடங்கள்
பிடித்திருந்தால் தங்களுக்கு தேவையென்றால்

மென் நூலாக மாற்றி தருகிறேன் நண்பர்களே .


17 comments:

stalin said...

அன்பு உலகம் header image சூப்பர்

கலக்குரீங்க .......


நன்றி ........

stalin said...

நெருப்பு நரி உலாவியின் ஜாலங்கள்

M.R said...

stalin said...
அன்பு உலகம் header image சூப்பர்

கலக்குரீங்க .......


நன்றி ........//

நன்றி நண்பரே

M.R said...

stalin said...
நெருப்பு நரி உலாவியின் ஜாலங்கள்

கண்டிப்பாக வருகிறேன் நண்பரே

ரெவெரி said...

தலைப்பு (header) கலக்கல்...கூடவே பதிவும்...

ரெவெரி said...

வீட்டில் போய் பதிவிறக்கம் செய்கிறேன்...நன்றி நண்பரே...

M.R said...

ரெவெரி said...
தலைப்பு (header) கலக்கல்...கூடவே பதிவும்...

நன்றி சகோ

M.R said...

ரெவெரி said...
வீட்டில் போய் பதிவிறக்கம் செய்கிறேன்...நன்றி நண்பரே...

சரிங்க சகோ

கோகுல் said...

ரொம்ப நன்றி மாஸ்டர்!

Powder Star - Dr. ஐடியாமணி said...

நல்ல நல்ல சேவையெல்லாம் செய்யறீங்க நண்பா! வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...

நன்றி சகோ

Ramani said...

மிக்க நன்றி
த.ம 5

நிரூபன் said...

உடற் பயிற்சிக் குறிப்புக்களைப் படித்து அனைவரும் பயனடைய வேண்டும் எனும் நோக்கில் நல்லதோர் முயற்சியினைச் செய்திருக்கிறீங்க.

வாழ்த்துக்கள்.

K.s.s.Rajh said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

மாப்ள வாழ்த்துக்கள்! TM 7

சின்னதூரல் said...

வாழ்த்துக்கள் சகோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி......

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out