இது ஜோதிடம் இல்லை நண்பர்களே
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் ஒரு
புத்தகத்தில் படித்த செய்தி உங்கள் பார்வைக்காக .
நமது கைகளின் உள்ளங்கை ,விரல் நகம் இவற்றில்
ஏற்படும் மாற்றங்களை வைத்து நமது உடலில் ஏற்படும்
மாற்றங்களை நாம் அறிந்து கொள்ளலாம் .
முதலில் உள்ளங்கையை பார்ப்போம் .உள்ளங்கையின்
நிறத்தை வைத்து தெரிந்து கொள்வது.
உள்ளங்கைகளின் நிறங்கள்
ஆரோக்கியமானவரின் உள்ளங்கையின் நிறம் இளஞ்சிவப்பு
(PINK COLOUR) நிறத்தில் காணப்படும்.இப்பிடி இருந்தால்
அவரது உடலில் நல்ல ரத்த ஓட்டம் நிறைந்தவராகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்று அர்த்தம் .
நமது உள்ளங்கை அதிக சிகப்பு நிறத்தில் (Crimson colour )
இருந்தால் அதிகமான ரத்த ஓட்டம உள்ளது என்றும்
அதன் மூலம் முன்கோபம் ,முரட்டுத்தனம் ,உயர் ரத்த
அழுத்தம் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நமது உள்ளங்கை நீல நிறமாக காணப்பட்டால் (Blue colour)
அவரது இருதயம் பலஹீனமாய்(weak heart) இருப்பதை
காட்டும்.அதாவது இருதய நோய் Heart trouble)ஏற்பட போவதை
அது காட்டுகிறது என்று அர்த்தம்.
உள்ளங்கையின் நிறம் மஞ்சள் நிறமாக (Yellow Colour)
காணப்பட்டால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படபோவதையும்
அல்லது உடலில் பித்தம் (Bile) அதிகமாக இருப்பதையும்
இந்த பித்த அதிகறிப்பால் வியாதி ஏற்பட போவதையும்
அது காட்டுகிறது என்று அர்த்தம்.
உள்ளங்கையின் நிறம் வெண்மை நிறமாக (White Colour)
காணப்பட்டால் உடலில் தேவையான இரத்த ஓட்டம்
இல்லை அதாவது இரத்தம் குறைவாக இருப்பதையும்
உடல் பலஹீனமாக இருப்பதையும் காட்டுகிறது.
அடுத்தது கைவிரல்களின் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள்
விரலின் நகங்களின் நிறம் இளஞ்சிவப்பு நிறமாகவும் ,
நகத்திர்க்கு அடியில் பிறை போன்ற குறியும் இருந்தால்
உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் .
நமது கை நகங்கள் நீல நிறமாக காணப்பட்டால் இருதய
நோய் ஏற்பட போவதை அல்லது ஏற்பட்டு இருப்பதை
காட்டுகிறது.
நகத்தின் நிறம் கருப்பாக இருந்தால் இருதய தொந்தரவு
ஏற்படலாம் என்பதை காட்டுகிறது.
கை நகங்கள் மஞ்சள் நிறமாக காணப்பட்டால் மஞ்சள்
காமாலை அல்லது பித்தம் சம்பந்தமான நோய் ஏற்பட
போவதை காட்டுகிறது என்று அர்த்தம்.
நகத்தில் அதிகமான வெள்ளை திட்டுக்கள் ,வெள்ளை
புள்ளிகள் காணப்பட்டால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்பட
போவதையும்,நரம்புகள் பலம் இழந்து காணப்படுகிறது
என்பதையும் காட்டும்.
நகத்தின் மேல் பகுதியில் நீளவாக்கில் வரைகொடுகள்
அதிகம் காணப்பட்டால் அவருக்கு ஈரல் சம்பந்தமாக
நோய் அல்லது கபம் சம்பந்தமாக நோய் ஏற்பட போவதை
காட்டுகிறது என்று அர்த்தம்.
கை நகங்கள் வெண்ணிறமாகவும்,குறுக்கு வாட்டில்
வரை கோடுகள் காணப்பட்டால் நரம்புகள் சீர்கேடு
காரணமாக உடல்நிலை மோசமான பாதிப்படையும்.
டிஸ்கி :
இந்த தகவல் அறிந்து கொள்ள மட்டுமே . இந்த அறிகுறிகள்
தென்பட்டால் அதற்கான மற்ற சிம்டம்சும் காணப்பட்டால்
மட்டுமே முழு தீர்மானம் எடுக்க வேண்டும்.
டிஸ்கி ;
எது எப்பிடியோ கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் .
விரல் நகங்களில் அழுக்கு சேர விடாதீர்கள் .நகங்களை அடிக்கடி
வெட்டி பராமறியுங்கள்.நகங்களை பற்களால் கடிகாதீர்கள்.
அது கெடுதல்.
ஹாங் சொல்ல மறந்துட்டேன் ,இந்த கைகளால் இன்னொரு
உபயோகமும் உண்டு ங்க அதான் பின்னூட்டமும் ,வாக்கும்
போடுவது இந்த கைகள் தானே ,ஹி ஹி
நன்றி
பிற உயிர்களையும் நேசி ,உயிரை கொல்லாதே .
அடுத்தவர்களுக்கு உதவு .
கைகளை தட்டி நல்லதை வரவேற்ப்போம் .
கைகள் குடுத்து நட்பை வளர்ப்போம் .

51 comments:
முதல் ரேகை
ஐ எனக்கு இளஞ்சிவப்பு நிறமாகவும், பிறை இருக்கிறது.... நல்ல பகிர்வு... நன்றி
கைகளை தட்டி நல்லதை வரவேற்ப்போம். கைகள் குடுத்து நட்பை வளர்ப்போம்....
தமிழ்மணம் முதல் vote
என்று என் வலையில்
ஒவ்வொரு பதிவிலும் 50, 100 கமெண்ட் பெறுவது எப்படி ?
விஷயம் புரிஞ்சிது நன்றிங்க மாப்ள!
அருமையான பதிவு .பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள் .
இதெல்லாம் சீனாவில் படித்தாங்க...
வித்தியாசமான செய்தி...
நானும் நாலுபேருக்கு கையைப்பார்த்து நல்லதா நாலு விஷயம் சொல்லப்போறேன்...
மாய உலகம் said...
கைகளை தட்டி நல்லதை வரவேற்ப்போம். கைகள் குடுத்து நட்பை வளர்ப்போம்....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
"என் ராஜபாட்டை"- ராஜா said...
தமிழ்மணம் முதல் vote
வருகைக்கும் வாக்கிற்க்கும் நன்றி நண்பரே
விக்கியுலகம் said...
விஷயம் புரிஞ்சிது நன்றிங்க மாப்ள!
புரிந்து கொண்டதுக்கு நன்றி மாம்ஸ்
ண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமையான பதிவு .பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள் .
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
# கவிதை வீதி # சௌந்தர் said...
இதெல்லாம் சீனாவில் படித்தாங்க...
தகவலுக்கு நன்றி நண்பரே
# கவிதை வீதி # சௌந்தர் said...
வித்தியாசமான செய்தி...
நானும் நாலுபேருக்கு கையைப்பார்த்து நல்லதா நாலு விஷயம் சொல்லப்போறேன்...
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
ஜமாய்ங்க வாழ்த்துக்கள்
நல்ல செய்தி..
பகிர்வுக்கு நன்றி..
இனிய காலை வணக்கம் நண்பா,
கைகளின் முக்கியத்துவத்தினை,
ஆரோக்கியத்தினைச் சொல்லும் பதிவினை, இரண்டு தத்துவங்களோடு இணைத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
நல்ல பதிவு.
வேடந்தாங்கல் - கருன் *! said...
நல்ல செய்தி..
பகிர்வுக்கு நன்றி..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
நிரூபன் said...
இனிய காலை வணக்கம் நண்பா,
கைகளின் முக்கியத்துவத்தினை,
ஆரோக்கியத்தினைச் சொல்லும் பதிவினை, இரண்டு தத்துவங்களோடு இணைத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.
நல்ல பதிவு.
காலை வணக்கம் நண்பரே
வாழ்த்துக்கு நன்றி நண்பா
நம்ம கையிலே இவ்வள்வு விஷயம் அடங்கி இருக்கா? பகிர்ந்தமைக்கு நன்றி
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
உன் வாழ்க்கை உன் கையில்... நல்ல பதிவு.
வணக்கமுங்கோ.. நான் தோட்டத்தில வேலை செய்யும்போது உங்கட பதிவ பார்த்து கொஞ்சம் குழப்பிப்போனேங்க கையெல்லாம் மண்ணுங்கோ...ஹி ஹி
அட கையில இவ்வளவு விசயம் இருக்கா நல்ல விசயங்கள அள்ளித்தெளிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்..
நல்ல விடயத்தை அழகாய்ச் சொல்லியிருக்கிறீங்க அவசியமான விடயங்கள் நன்றி!
படித்துப் பார்த்தும்
கொஞ்ச நேரம் உள்ளங்கையையும்
விரல் நகங்களையும் பார்த்துக்கொண்டே இருந்தேன்...
ஆக்கமான பதிவு நண்பரே.
புதுமையான தகவல்கள்.. .நன்றி !
புதிய அரிய தகவலை
அறியத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
கைதட்டுகிறேன்!
அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள்.
Lakshmi said...
நம்ம கையிலே இவ்வள்வு விஷயம் அடங்கி இருக்கா? பகிர்ந்தமைக்கு நன்றி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மா
ahan.Thamesh said...
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
தங்களை வரவேற்கிறேன் நண்பரே
தொடர்ந்து வாருங்கள்
தமிழ்வாசி - Prakash said...
உன் வாழ்க்கை உன் கையில்... நல்ல பதிவு.
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
காட்டான் said...
வணக்கமுங்கோ.. நான் தோட்டத்தில வேலை செய்யும்போது உங்கட பதிவ பார்த்து கொஞ்சம் குழப்பிப்போனேங்க கையெல்லாம் மண்ணுங்கோ...ஹி ஹி
அட கையில இவ்வளவு விசயம் இருக்கா நல்ல விசயங்கள அள்ளித்தெளிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்..
தங்களின் அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே
Nesan said...
நல்ல விடயத்தை அழகாய்ச் சொல்லியிருக்கிறீங்க அவசியமான விடயங்கள் நன்றி!
அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே
மகேந்திரன் said...
படித்துப் பார்த்தும்
கொஞ்ச நேரம் உள்ளங்கையையும்
விரல் நகங்களையும் பார்த்துக்கொண்டே இருந்தேன்...
ஆக்கமான பதிவு நண்பரே.
அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே
koodal bala said...
புதுமையான தகவல்கள்.. .நன்றி !
கருத்துக்கு நன்றி நண்பரே
amani said...
புதிய அரிய தகவலை
அறியத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
சென்னை பித்தன் said...
கைதட்டுகிறேன்!
பாராட்டுக்கு நன்றி ஐயா
முனைவர்.இரா.குணசீலன் said...
அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
புதிய தகவல்கள் தான்..
செங்கோவி said...
புதிய தகவல்கள் தான்..
கருத்துக்கு நன்றி நண்பரே
ஒரு கையில் இவ்வளவு விஷயம் இருக்கா?
நல்ல பயனுள்ள தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
RAMVI said...
ஒரு கையில் இவ்வளவு விஷயம் இருக்கா?
நல்ல பயனுள்ள தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வணக்கம் சார், கும்புடுறேனுங்க!
கையில இவ்வளவு விஷயமா? ஆச்சரியமா இருக்கே!
ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கம் சார், கும்புடுறேனுங்க!
கையில இவ்வளவு விஷயமா? ஆச்சரியமா இருக்கே!
வாங்க சார் வணக்கம்
ஆமா சார் கைகளில் இன்னும் இருக்கு விஷயம் .புரிதலுக்காக கொஞ்சமாக போட்டுள்ளேன் .
வருகைக்கு நன்றி நண்பா
கால் நகத்துக்கு ஜோசியம் உண்டா ஹி ஹி....?
சொல்றது சரியாதாம்லேய் இருக்கு...!!!
MANO நாஞ்சில் மனோ said...
கால் நகத்துக்கு ஜோசியம் உண்டா ஹி ஹி....?
இருக்கு நண்பரே ஆனால் அது தோல் வியாதியை குறிக்கும்.
MANO நாஞ்சில் மனோ said...
சொல்றது சரியாதாம்லேய் இருக்கு...!!!
அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே
நம்ம கையில இவ்வளவு விஷயமா?
நல்ல பயனுள்ள தகவல்கள்...
நன்றி நண்பா...
ரெவெரி said...
நம்ம கையில இவ்வளவு விஷயமா?
நல்ல பயனுள்ள தகவல்கள்...
நன்றி நண்பா...
வாங்க நண்பரே
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி
முன்பு வாசித்தவைகளை நினைவு படுத்தியது போல இருந்தது. மிக நல்ல தகவல்கள் வாழ்த்துகள் சகோதரா! பின்னூட்மிடவும், வாக்கிடவும்...இது வாசிக்கச் சிரிப்பு வந்தது....
வேதா. இலங்காதிலகம்.
kovaikkavi said...
முன்பு வாசித்தவைகளை நினைவு படுத்தியது போல இருந்தது. மிக நல்ல தகவல்கள் வாழ்த்துகள் சகோதரா! பின்னூட்மிடவும், வாக்கிடவும்...இது வாசிக்கச் சிரிப்பு வந்தது....
வேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
Post a Comment