வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Tuesday, September 27, 2011

எளிய மருத்துவ குறிப்புகள்

பால் கட்டுதலுக்கு 


குழந்தைகளுக்கு பால் குடுக்கும் பருவத்தில் குழந்தை பால்
சரிவர குடிக்க வில்லை எனில் தாய்க்குப் பால் கட்டிக் கொண்டு
மார்பில் வலி ,வீக்கம்,சுரத்துடன் நடுக்கமும் ஏற்படும்.

இதற்கு மருத்துவம்....



மார்பில் வெந்நீர் ஒத்தடம் குடுக்கலாம்.

அவலை வெந்நீரில் ஊறவைத்து வெதுவெதுப்பாக மார்பில்
வைத்து கட்டினால் கட்டிய பால் வெளியாகும்.

மல்லிகைப் பூவை வதக்கி மார்பின் மீது வைத்துக் கட்டலாம்.

ஆமணக்கிலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி மார்பில்
வைத்து கட்டலாம் .

பிரசிவித்த தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க 





பால் ,சுறா மீன் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் .

பூண்டு அதிகம் உணவில் சேர்த்தல்

கரும்புச்சாறு 200 மி.லி தினம் ஒரு வேளை கொடுத்தல்

உணவில் பால் ,மற்றும் பால் பொருட்கள் அதிகம் சேர்த்துக்
கொள்ளல்

நேந்திரம் பழம் தாராளமாக சேர்த்துக் கொள்ளல் .

விக்கல் (Hiccup)





விக்கல் நிக்க சிறிது சீரகத் தூளைத் தேனில் குழப்பிக் கொடுக்க
வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை 

கடினமான ,காரமான உணவுப் பொருட்கள் .
அதிக உணவு,மாவுப் பொருட்கள் ,பட்டினி கிடந்து உண்ணுதல்.

அறிவுரை :-

எளிதில் செரிமானமாகக் கூடிய ,காரமற்ற உணவினை எடுத்து
கொள்ள வேண்டும்.

விக்கல் வர பிற காரணங்கள் 

உணவு மாறுபாடு

நீண்ட நாள் நோயினால் பாதிக்கப் படுதல்

நீரிழிவு

சிறுநீரக நோய்கள்

இருதய நோய்கள்

மூளை நோய்கள் மற்றும் தொற்றுகள்

வயிற்றில் கட்டி ,புண்,கழலை ,புற்று

உதரவிதான அழற்சி

கள் ,சாராயம் போன்ற பானங்கள் .






39 comments:

Unknown said...

மாப்ள மருத்துவ பகிர்வுக்கு நன்றி!

Anonymous said...

//தாய்மார்களுக்கான பதிவு பயனுள்ளவை///

M.R said...

விக்கியுலகம் said...
மாப்ள மருத்துவ பகிர்வுக்கு நன்றி!

நன்றி மாம்ஸ்

M.R said...

ஷீ-நிசி said...
//தாய்மார்களுக்கான பதிவு பயனுள்ளவை///

நன்றி நண்பரே

விக்கல் அனைவருக்கும் பொது தானே

middleclassmadhavi said...

முடிந்தால் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_27.html பார்க்கவும்!

K.s.s.Rajh said...

நல்ல தகவல்கள் பாஸ்

rajamelaiyur said...

பயனுள்ள குறிப்புகள்

சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி.
த.ம.4

Rizi said...

உபயோகமான தகவல்கள் நன்றி.

செங்கோவி said...

திடீர் அதிர்ச்சியும் விக்கலை நிறுத்தும்.

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பா,

பாலூட்டும் தாய்மாருக்குப் பயன் மிக்க பதிவொன்றினை வழங்கியிருக்கிறீங்க.

மிக்க நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

மிகவும் பயனுள்ள பதிவுய்யா!!!!!

பாரணை முடிச்ச:) அதிரா said...

ஆஹா... பயனுள்ள பதிவு.. பலபேருக்குத் தெரியாத சிம்பிள் வைத்தியங்கள் சொல்லியிருக்கிறீங்க.

முதலாவதுக்குத்தான் இப்பவெல்லாம் மெஷின் வந்திட்டுதே....

ஊசிக்குறிப்பு:)..

படம் மாறிப்போச்ச்ச்ச்ச்.. சு.

ரமேஸ் படம் தெரியுதே:)).

அம்பாளடியாள் said...

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி ............

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 8

குறையொன்றுமில்லை. said...

அனைவருக்குமே பயன்படும் மருத்துவக்குறிப்புகள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

மருத்துவ குறிப்புகள் ஓகே நண்பா

முனைவர் இரா.குணசீலன் said...

தாங்கள் தரும் உடல் நலக்குறிப்புகள் ஒவ்வொன்றும் அருமை நண்பா..

தொடர்ந்து தாருங்கள்..

Yaathoramani.blogspot.com said...

அனைத்து தகவல்களுமே அறியாத தகவல்களாகவும்
அவசியம் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய
தகவல்களாகவும் பார்த்து பார்த்து சேகரித்துத் தரும்
தங்களுக்கு மனமார்ந்த நன்றி

கோகுல் said...

இனி விக்கல் சொல்லிட்டு வந்தாலும் ,சொல்லாமல் வந்தாலும் பயமில்லை!

Anonymous said...

விக்கலுக்கு எதிர்பாராத அடி ஒரு மருந்து நண்பரே...
தமிழில் படம்...அருமையான தேடல் நண்பரே...

M.R said...

middleclassmadhavi said...
முடிந்தால் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_27.html பார்க்கவும்!

வந்தேன் சகோதரி ,நன்றி

M.R said...

K.s.s.Rajh said...
நல்ல தகவல்கள் பாஸ்

நன்றி நண்பரே

M.R said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
பயனுள்ள குறிப்புகள்

நன்றி நண்பரே

M.R said...

சென்னை பித்தன் said...
நல்ல பகிர்வுக்கு நன்றி.
த.ம.4

நன்றி நண்பரே

M.R said...

Raazi said...
உபயோகமான தகவல்கள் நன்றி.

நன்றி சகோ

M.R said...

செங்கோவி said...
திடீர் அதிர்ச்சியும் விக்கலை நிறுத்தும்.

ஆமாம் நண்பரே

M.R said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் நண்பா,

பாலூட்டும் தாய்மாருக்குப் பயன் மிக்க பதிவொன்றினை வழங்கியிருக்கிறீங்க.

மிக்க நன்றி.

கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

MANO நாஞ்சில் மனோ said...
மிகவும் பயனுள்ள பதிவுய்யா!!!!!

நன்றி நண்பரே

M.R said...

athira said...
ஆஹா... பயனுள்ள பதிவு.. பலபேருக்குத் தெரியாத சிம்பிள் வைத்தியங்கள் சொல்லியிருக்கிறீங்க.

முதலாவதுக்குத்தான் இப்பவெல்லாம் மெஷின் வந்திட்டுதே....//

ஆமாம் அதிரா சகோதரி

ஊசிக்குறிப்பு:)..

படம் மாறிப்போச்ச்ச்ச்ச்.. சு.

ரமேஸ் படம் தெரியுதே:)).//

ஆமாம் சகோ

M.R said...

அம்பாளடியாள் said...
பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி ...........
தமிழ்மணம் 8

நன்றி சகோதரி

M.R said...

Lakshmi said...
அனைவருக்குமே பயன்படும் மருத்துவக்குறிப்புகள்.

கருத்துக்கு நன்றி அம்மா

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
மருத்துவ குறிப்புகள் ஓகே நண்பா

சரி நண்பரே

M.R said...

முனைவர்.இரா.குணசீலன் said...
தாங்கள் தரும் உடல் நலக்குறிப்புகள் ஒவ்வொன்றும் அருமை நண்பா..

தொடர்ந்து தாருங்கள்..

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

M.R said...

Ramani said...
அனைத்து தகவல்களுமே அறியாத தகவல்களாகவும்
அவசியம் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய
தகவல்களாகவும் பார்த்து பார்த்து சேகரித்துத் தரும்
தங்களுக்கு மனமார்ந்த நன்றி

தங்கள் அன்புக்கும் ,கருத்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

கோகுல் said...
இனி விக்கல் சொல்லிட்டு வந்தாலும் ,சொல்லாமல் வந்தாலும் பயமில்லை!

ரொம்ப சந்தோசம் நண்பரே

M.R said...

ரெவெரி said...
விக்கலுக்கு எதிர்பாராத அடி ஒரு மருந்து நண்பரே...
தமிழில் படம்...அருமையான தேடல் நண்பரே...

கருத்துக்கு நன்றி நண்பரே

மகேந்திரன் said...

மருத்துவப் பதிவில் சும்மா அசத்துறீங்க போங்க...
எல்லா செய்திகளும் உபயோகமா இருக்கு நண்பரே...
நன்றி.

M.R said...

மகேந்திரன் said...
மருத்துவப் பதிவில் சும்மா அசத்துறீங்க போங்க...
எல்லா செய்திகளும் உபயோகமா இருக்கு நண்பரே...
நன்றி.

அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out