நண்பர்களே நமது வலைப்பூவில் நமக்கு பிடித்த படம் நமது வலைப்பக்கத்தில் மேலிருந்து கீழே விழுவது போல் செய்தால் வலைப்பூவில் வருபவர்களுக்கு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
அதை எப்படி நிறுவுவது என்று சொல்கிறேன் .பிடித்திருந்தால் வலைப்பூவில் நிறுவிக்கொள்ளுங்கள் , இதைப்பற்றி ஏற்கனவே தெரிந்திருப்பார்கள் .தெரியாதவர்களுக்காக ..
இதில் பயன்படுத்த PNG இமேஜ் (படம் ) மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு செல்லுங்கள் ,
ஸ்டெப் :-1
அதில் என்டர் யுவர் இமேஜ் யு ஆர் எல் என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமான படத்தின் (பி என் ஜி ) யு ஆர் எல் கோடு பேஸ்ட் செய்யவும்
ஸ்டெப் :-2
ஸ்டெப் 2 என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில் ஜெனரேட் கோட் (generate code ) என்பதை கிளிக் செய்யவும் .அதற்க்கு கீழே காலி பெட்டியில் HTML கோட் வரும் . அதனை காப்பி செய்து உங்கள் ப்ளாகில் design >>ADD GADGET >> HTML/Javascript செலக்ட் செய்தால் வரும் பெட்டியில் paste செய்து சேவ்(save) செய்யவும் .பிறகு அந்த கட்ஜெட்டை( gadget) சைடு பாரில் இருந்து எடுத்து மேலே டாப்பில் பொருத்தவும் .பிறகு சேவ் செய்து ப்ளாக் ஓபன் செய்து பார்த்தால் நீங்கள் பதிவு செய்த படம் அழகாக உங்கள் ப்ளாக்கில் விழுவதை பார்க்கலாம்
.பயன் படுத்தி பாருங்கள் .பிடித்திருந்தால் கருத்து சொல்லுங்கள்.
உதாரணத்திற்கு ஒரு பி என் ஜி படத்தின் யு ஆர் எல் கோட் http://www.allblogtools.com/MiSc/falling/images/falling-sample.png
உங்கள்
0 comments:
Post a Comment