வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Friday, June 17, 2011

கீரைகள்

                                                           அரைக் கீரை 


 காய்ச்சல் குளிர்சந்தி கபநோய் பலபிணிக்கும்

 வாய்ச்ச கறியாய் வழங்குங்காண்-வீச்சாயக் 

 கறுவுமோ வாயுவினங் காமமிக வுண்டா 

 மறு கீரயைத்தின் றறி.

      அறுகீரை என்பதே அரைக்கீரை என மருவீயது. அறுப்புக்
கீரை , கிள்ளுக்கீரை என்னும் பெயர்களும் அரைக் கீரைக்கு உண்டு .

      அரைக் கீரையைப் புளிவைத்துக் கடைந்து உண்ணலாம் . மிகவும் சுவையாக இருக்கும் . ஐஸ்க்ரீம் சாப்பிடும் உணர்வை தரும்.

       அரைக்கீரை விதையில் இருந்து தயாரிக்கப்படும் அரைக் கீரைத்  தைலம் உடலுக்கும் , கண்களுக்கும் குளிர்ச்சியைத் தருவதோடு , தலை முடியைக் கருமையாகவும் , அடர்த்தியாகவும் வளர்ச்சி அடையச் செய்கிறது .


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out