ஒரு வயசு குழந்தை என்னமா டான்ஸ் ஆடுது . ஹ்ம்ம் ... நானெல்லாம் ஒரு வயசா இருக்கும் போது டான்ஸ் ஒழுங்கா ரசிக்க கூட தெரியாது . நான் பொறாமையிலே சொல்லவில்லைங்கோ . நெஜமாலுமே கொழந்த நல்லா டான்ஸ் ஆடுதுங்கோ . நீங்க என்னா சொல்றிங்கோ நண்பர்களே .
உங்கள்
0 comments:
Post a Comment