வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Thursday, July 14, 2011

கைக்கு எட்னது வாய்க்கு எட்லயேஐயோ .. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலயே , 
சோறு தான் கொடுக்க மாட்டேன்கிறான்க.
தண்ணியாவது குடிக்கலாம்னு பார்த்தா
 பயபுள்ளைங்க வாட்டமாவா வச்சிருக்கானுங்க.
ஏண்டா மேல போனாலும் கீழ தானடா வருது ,
 அத கீழயே விட்டிருக்கலாமே,
தாகம் தீர்க்க எப்பிடியெல்லாம் போராட வேண்டியிருக்கு

நான் என்ன குவார்ட்டரா கேட்டேன்? 
தாகத்துக்கு கொஞ்சம் தண்ணி,
அத குடிக்கரதுக்குள்ளே வயித்துலுள்ள 
கொடலெல்லாம் வெளிய வந்துடும் போலிருக்கே,
 ஐயோ..ஐயோ


11 comments:

தமிழ்வாசி - Prakash said...

தண்ணீர் தேடிய படங்கள்.... அருமை.

தமிழ்வாசி - Prakash said...

உங்க தளத்திற்கு வந்தாச்சு.....தொடரவும் செஞ்சாச்சு...

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
தண்ணீர் தேடிய படங்கள்.... அருமை.

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

M.R said...

தமிழ்வாசி - Prakash said...
உங்க தளத்திற்கு வந்தாச்சு..


வருக வருக என வரவேற்கிறேன்

M.R said...

தமிழ்வாசி - Prakash said...

.தொடரவும் செஞ்சாச்சு...

மிக்க மகிழ்ச்சி , மிக்க மகிழ்ச்சி

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

arumaiyaana padangal..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

super post..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

sorry nanbaa..
mobilil comment poduvathaal english
nanri..

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
arumaiyaana padangal..

நன்றி

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
super post..

thanks for your kindly comments

M.R said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
sorry nanbaa..
mobilil comment poduvathaal english
nanri..

my dear friend , don't ask excuse, we are friends.

எனக்கு தேவை தங்களது அன்பு மட்டுமே நண்பா , அதை எம்மொழியில் வெளிபடுத்தினால் என்ன நண்பரே .
நன்றி மீண்டும் வருக

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out