வாழ்க வளமுடன் .அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

Monday, July 25, 2011

ஆடைகள் வடிவமைப்பு


அன்பு உலகத்தில் வடிவமைத்த உடைகள்(பனியன்கள் )

இது ஆண்களுக்கானது
எண்ணம் போல் வாழ்வு .
நீ எடுத்த முடிவு சரியானதாக இருந்தும் தோல்வியுற்றால் ,அந்த முடிவை நீ செயல் படுத்திய நேரம் சரியான நேரம் இல்லை .

காலம் தாழ்த்தி எடுக்கும் சரியான முடிவுகளும் தோல்விகளே சந்திக்கும் பெண்களுக்கானதுஎதையும் நாளை என்று தள்ளிப் போடாதே

எடுத்த காரியம் முடிக்கும் வரை மனம் தளராதே


நம் குறைக்கு மற்றவரை காரணம் சொல்லாதே


நீ எதுவாக வேண்டுமென்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் .

பனியன்கள் நல்லா இருக்கா நண்பர்களே
பகலில் அக்கம் பக்கம் பார்த்து பேசு 
இரவில் அதுவும் பேசாதே 

21 comments:

மாய உலகம் said...

3 T- SHIRTS பார்சல்...... அருமையாக இருக்கிறது

நிரூபன் said...

டிசைனிங் அருமையாக இருக்கிறது. தத்துவங்கள் டிசைனிங்கோடு சேர்ந்து மனதில் பதிந்து கொள்கிறது.

M.R said...

வாங்க மாய உலகம் ,தங்கள் கருத்துக்கு நன்றி

M.R said...

வாருங்கள் நிருபன் .
தங்களை வரவேற்கிறேன் .

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

இராஜராஜேஸ்வரி said...

Nice and beautiful..

M.R said...

Thanks for your comment madam .

koodal bala said...

Superb philosophy .....

Reverie said...

எனக்கு..?
வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்...நண்பரே..

சென்னை பித்தன் said...

அழகான பனியன்கள்;அருமையான கருத்துக்கள்.

M.R said...

வாருங்கள் சென்னை பித்தன் அவர்களே ,
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

M.R said...

[ma]எனது பதிவிற்கு கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கு நன்றி [/ma]

செங்கோவி said...

தீனி போட்டாச்சு பாஸ்..நல்லா இருக்கு!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையான அறிவுரைகள்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பணியால் டிசைன் அருமையோ அருமை..

M.R said...

வாங்க செங்கோவி தங்களை வரவேற்கிறேன் .

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

M.R said...

வாங்க கருன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

Geetha6 said...

அழகாக வடிவமைச்சு இருக்கீங்க சகோ!வாழ்த்துக்கள்.!

vidivelli said...

படங்கள் அருமை..
ரசித்தேன்..
அழகிய பதிவு..
பாராட்டுக்கள்..

M.R said...

வாங்க கீதா

வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ ..

M.R said...

வாருங்கள் விடிவெள்ளி ,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

தங்களது வரிசையில் ...
முத்தான மூன்று முடிச்சு தொடர் பதிவை
http://yaathoramani.blogspot.com/ சகோதரர் ரமணி அவர்கள்
http://manjusampath.blogspot.com/
கதம்ப உணர்வுகள் -சகோதரி மஞ்சுபாஷிணி அவர்கள்

http://kowsy2010.blogspot.com/-
சகோதரி சந்திரகௌரி அவர்கள்
http://tamilvaasi.blogspot.com/
நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்கள்

மூன்று முடிச்சை முத்துக்கு முத்தாக எழுதியிருக்கிறார்கள்... அவர்களது பதிவுகளை பகிர்ந்து நன்றி கொள்வோம்... தங்களுக்கு நன்றிகள்

Related Posts Plugin for WordPress, Blogger...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out